logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-maadhavi-tree

temple-trees-தலமர சிறப்புகள் மாதவி மரம்

தலமர சிறப்புகள்


மாதவி Hiptage madablota, Gaertn.; Malpighiaceae.

 

விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டித் தத்தளகம் 
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர்மகிழ்வீர் 
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்வாய் 
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானிரே.

                                                                                                                                                  . - சுந்தரர்.

 

 

திருமுருகன் பூண்டி, திருத்தெளிச்சேரி, வட திருமுல்லைவாயில்  , திருநன்னிலம் (திருநன்னிலத்துப் பெருங்கோயில்) முதலிய திருத்தலங்களில் தலமரமாக விளங்குவது மாதவியாகும். இஃது குருகு, குருக்கத்தி, கத்திகை என்றும் குறிக்கப்படுகிறது. இது நீண்டக் கூரிய கரும்பச்சை இலைகளையும், கொத்தான மணமுடைய மலர்களையும் உடைய என்றும் பசுமையான நீண்ட பெரும் கொடியினம். இதன் பூவே மருத்துவப் பயனுடையது. பூ குளிர்ச்சியுண்டாகி உடல் தேற்றும்.

 

 

< PREV <
மருதமரம்
Table of Content > NEXT >
மாமரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)