இறைவர் திருப்பெயர்: பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர், திருத்தொண்டீஸ்வரர், ஜம்புநாதேஸ்வரர், ஞானேஸ்வரர், மனோன்மணி நாயகர், விஷ்ணுபூஜிதர், சண்டேஷானுக்ரஹர், கருடானுக்ரஹர், விஷபாத விமோசகர், ஞானாச்சார்யர், சுந்தரானுக்ரஹர், கபர்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: மனோன்மணி, சுந்தரநாயகி, சுந்தராம்பிகை., நாவலாம்பிகை
தல மரம்:
தீர்த்தம் : கருட நதி என்னும் கெடில நதி, ஜாம்பூநத தீர்த்தம், கோமுகி தீர்த்தம்.
வழிபட்டோர்:உமையம்மை, பிரம்மா, விஷ்ணு, சப்தரிஷிகள், கருடன், திரேதாயுக சண்டேசர், அப்பர், சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையரையர், சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், சுக்கிரன்.
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சுந்தரர் - 1. கோவலன் நான்முகன் (7.17);
பாடல்கள் : அப்பர் - பூவ னூர்தண் (5.65.8);
சுந்தரர் - விரித்த வேதம் (7.006.10),
செய்யார் கமல மலர் (7.013.11),
படிசெய்நீர்மையிற் (7.033.10),
செறுவினிற் (7.034.11),
அன்னஞ்சேர்வயல் (7.036.11),
என்பினையே கலனாக (7.038.10),
மன்னியசீர் மறைநாவன் (7.039.11),
நீடு பொக்கையிற் (7.064.10),
செறிந்த சோலைகள் (7.068.10),
வஞ்சிநுண்ணிடை (7.087.10),
வேத வேதியர் (7.088.10);
நம்பியாண்டார் நம்பி - சிறைநன் புனல் (11.34.28,58,70,85 & 88);
சேக்கிழார் - பெருகிய நலத்தால் (12.5.2,38,43,51,62,78,87,157,163 & 186) தடுத்தாட்கொண்ட புராணம்,
நாவலூர் மன்னர் (12.29.8,9,16,22,32,37,163,168,169,181,262,280,308,357 & 394) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,
ஆடும் பெருமான் (12.37.60,69,121 & 137) கழறிற்றறிவார் நாயனார் புராணம்,
தேவர் தங்குழாம் (12.72.33 & 41) வெள்ளானைச் சருக்கம்.
Specialities
Contact Address