இறைவர் திருப்பெயர்: பிப்பிலிகேஸ்வரர் (பிப்பிலி - எறும்பு), எறும்பீஸ்வரர், எறும்பீசர், மதுவனேஸ்வரர், மணிகூடாசலபதி, மாணிக்கவண்ணர், மலைக்கொழுந்தீஸ்வரர், திருபுவனசுந்தரர், மாணிக்கநாகர், ஆதித்த பட்டாரகர்
இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி , சுகந்த குழலேஸ்வரி, இரத்தினாம்பாள்.
தல மரம்:
தீர்த்தம் : பிரம தீர்த்தம் என்னும் பாவநாச தீர்த்தம்: - இது கோயிலுக்கு எதிரே உள்ள தெப்பக்குளம். பதும தீர்த்தம் என்னும் இலக்குமி தீர்த்தம் - கோயிலுக்கு ஈசான மூலையில் அமைந்துள்ளது. மது தீர்த்தம்: தேவர்கள் செய்தது. குமார தீர்த்தம்: கோயிலுக்கு வடபுறத்தில் உள்ளது. இவை தவிர சூரியபுஷ்கரணி, சந்திரபுஷ்கரணி, கல்யாண தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன.
வழிபட்டோர்:முருகன், திருமால், திருமகள், பிரமன், இரதி, இந்திராதி தேவர்கள், அக்கினி, அகத்தியர், நைமிசா முனிவர், அப்பர், சேக்கிழார்,நைமிசாரண்ய ரிஷிகள், இந்திரன், தேவர்கள்.
Sthala Puranam

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - 1. விரும்பி யூறு விடேல்மட (5.74), 2. பன்னியசெந் தமிழறியேன் (6.91); பாடல்கள் : அப்பர் - கொடுங்கோளூர் (6.70.5); சேக்கிழார் - சிலந்திக்கு அருளும் (12.21.302) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், ஏறு உயர்த்தார் (12.28.348) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address