logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருஆக்கூர் (தான்தோன்றி மாடம்) தலவரலாறு

Om symbol

இறைவர் திருப்பெயர்: தான் தோன்றி நாதர், சுயம்பு நாதர்

இறைவியார் திருப்பெயர்: வாணெடுங்கண்ணியம்மை, கட்கநேத்ரி

தல மரம்:

தீர்த்தம் : குமுத தீர்த்தம்

வழிபட்டோர்:சிறப்புலி நாயனார், சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்

Loading map...

Sthala Puranam

தலவரலாறு

  • தானாகவே தோன்றிய சுயம்புமூர்த்தி உள்ள கோவில்.
  • akkur thanthonrimatam

 

திருமுறை பாடல்கள் : பதிகங்கள்  :  சம்பந்தர்  -       1. அக்கிருந்த ஆரமும் (2.42);               அப்பர்     -   1. முடித்தா மரையணிந்த (6.21); பாடல்கள்   :  அப்பர்    -       சிந்தும் புனற்கெடில (6.7.10),                                   தக்கா ரடியார்க்கு (6.41.6),                                   தீக்கூருந் திருமேனி (6.58.3),                                   நதியாருஞ் சடையானை (6.69.7),                                   ஆரூர்மூ லத்தானம் (6.70.2);                சுந்தரர்   -       தேசனூர் வினைதேய (7.31.8); கபிலதேவ நாயனார்      -       ஆக்கூர் பனிவாடா (11.23.58); நம்பியாண்டார் நம்பி     -       புவனியிற் பூதியும் சாதனமும் (11.34.43); சேக்கிழார்                -       சீர் மன்னும் (12.21.248) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                    சிறப்பு உடைத் திருப்பதி (12.28.536) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                    பொன்னி நீர் நாட்டின் (12.35.1, 3 & 6) சிறப்புலி நாயனார் புராணம்.

 

Specialities

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறப்புலி நாயனார் வாழ்ந்த பதி.

  • சோழர் கால, பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.
முந்தைய தலம்<திருத்தலைச்சங்காடு

 அடுத்த தலம்>திருக்கடவூர் (திருக்கடையூர்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை-பொறையாறு பஸ் பாதையில் உள்ளது. தொடர்பு : 04364-280005 09442419509
Loading map...

Related Content