logo

|

Home >

temples-special >

lord-shiva-temples-on-the-bank-of-river-palaru-palar

Lord Shiva Temples on the bank of river Palaru (palar)

Lord Shiva Temples on the bank of river Palaru (palar)

River Palaru originates at the Nandi hills (Nandikeshwaram) near Bangalore. Running across Karnataka, Andhra and Tamil Nadu, it joins the bay of bengal near Chengalpattu. On the banks of river Palaru there are numerous temples of Lord shiva. Here is the listing of the temples.

River Palaru is praised in Dhevaram as follows: (பாலி = பாலாறு)

உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப்
பரவா தாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்
றரையா னேயருள் நல்கிடே.  1.55.6 

சந்தன வேருங் காரகிற் குறடுந்
	தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
	கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
	வயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
	பாசுப தாபரஞ் சுடரே.  7.69.5 

 


View Palaru Lord Shiva Temples in a larger map

 

Palar riverside temples in Tamilnadu

 

 

 

    • வேலூர் மாவட்டம் (Velur District)
    • வடக்குப்பட்டு - சென்ராயசுவாமி (vadakkuppattu - senrAyasuvAmi)
    • வாணியம்பாடி - அதிதீசுவரர் (vANiyampAdi - athithIsuvarar)
    • வளையம்பட்டு - கூத்தாண்டேசுவரர் (vaLaiyampattu - kUththANdEsuvarar)
    • ஆம்பூர் - நாகரத்தின சுவாமி (AmpUr - nAkaraththina suvAmi)
    • அகரம்சேரி - பார்சீசுவரர் (akaramsEri - pArsIsuvarar)
    • குடியாத்தம் - கருப்புலீசுவரர் (kudiyAththam - karuppulIsuvarar)
    • வேப்பூர் - வாகீசுவரர் (vEppUr - vAkIsuvarar)
    • பசுமாத்தூர் - பசுபதீசுவரர் (pasumAththUr - pasupathIsuvarar)
    • காவனூர் - கைலாசநாதர் (kAvanUr - kailAsanAthar)
    • சேனூர் - அகத்தீசுவரர் (sEnUr - akaththIsuvarar)
    • தண்டலம் கிருஷ்ணாபுரம் - நாகநாதர் (thaNdalam kirushNApuram - nAkanAthar)
    • கழிஞ்சூர் - சுவர்ணமுத்தீசுவரர் (kazhinjchUr - suvarNamuththIsuvarar)
    • காங்கேய நல்லூர் - காங்கேசுவரர் (kAngkEya nallUr - kAngkEsuvarar)
    • பிரம்மபுரம் - நாகநாதர் (pirammapuram - nAkanAthar)
    • அம்முண்டி - அர்த்தநாரீசுவரர் (ammuNdi - arththanArIsuvarar)
    • திருவல்லம் - வல்லநாதர் (thiruvallam - vallanAthar)
    • ஒடுக்கத்தூர் - சப்தரிஷீசுவரர் (odukkaththUr - saptharishIsuvarar)
    • அகரம் - விசுவநாதர் (akaram - visuvanAthar)
    • பள்ளிகொண்டா - நாகநாதர் (paLLikoNdA - nAkanAthar)
    • விரிஞ்சிபுரம் - வழித்துணை நாதர் (virinjchipuram - vazhiththuNai nAthar)
    • விரிஞ்சிபுரம் - பொற்பனையீசுரர் (virinjchipuram - poRpanaiyIsurar)
    • அன்பூண்டி - திருத்தலீச்வரர் (anpUNdi - thiruththalIsvarar)
    • மேல் மணவூர் - விசுவநாதர் (mEl maNavUr - visuvanAthar)
    • வேலூர் - ஜலகண்டேசுரர் (vElUr - jalakaNdEsurar)
    • ஆற்காடு - விசுவனாதர் (ARkAdu - visuvanAthar)
    • ஆற்காடு - கங்காதரேசுவரர் (ARkAdu - kangkAtharEsuvarar)
    • முப்பதுவேட்டை - ஏகாம்பரேசுவரர் (muppathuvEttai - EkAmparEsuvarar)
    • புதுப்பாடி - பரத்வாசேசுவரர் (puthuppAdi - parathvAsEsuvarar)
    • சக்கரமல்லூர் - திருக்கண்டீசுவரர் (sakkaramallUr - thirukkaNdIsuvarar)
    • சக்கரமல்லூர் - வாலீசுவரர் (sakkaramallUr - vAlIsuvarar)
    • பொன்னை - மஹாதேவர் (ponnai - mahAthEvar)
    • மேல்பாடி - சோமநாதீசுவரர் (mElpAdi - sOmanAthIsuvarar)
    • மேல்பாடி - சோழீசுவரர் (mElpAdi - sOzhIsuvarar)
    • சிக்கராயபுரம் - பாலவிசுவநாதர் (sikkarAyapuram - pAlavisuvanAthar)
    • தெங்கால் - திருக்கண்டீசுவரர் (thengkAl - thirukkaNdIsuvarar)
    • மேல் விசாரம் (mEl visAram)
    • வேப்பூர் - வசிட்டேசுவரர் (vEppUr - vasittEsuvarar)
    • ராணிப்பேட்டை - தேவநாதேசுவரர் (rANippEttai - thEvanAthEsuvarar)
    • காரை - கௌதமேசுவரர் (kArai - kauthamEsuvarar)
    • வன்னிவேடு - அகத்தீசுவரர் (vannivEdu - akaththIsuvarar)
    • குடிமல்லூர் - பூமீசுவரர் (kudimallUr - pUmIsuvarar)
    • திருப்பாற்கடல் - கரபுரீசுவரர் (thiruppARkadal - karapurIsuvarar)
    • காவேரிப்பாக்கம் - முத்தீசுவரர் (kAvErippAkkam - muththIsuvarar)
    • காவேரிப்பாக்கம் - கொங்கணீசுவரர் (kAvErippAkkam - kongkaNIsuvarar)
    • கரிவேடு - அரிபிரசாதேசுவரர் (karivEdu - aripirasAthEsuvarar)
    • ஓச்சேரி - சுயம்புநாதர் (OcchEri - suyampunAthar)
    • வேகாமங்கலம் - பரசுராமேசுவரர் (vEkAmangkalam - parasurAmEsuvarar)
    • வேகாமங்கலம் - விசுவநாதர் (vEkAmangkalam - visuvanAthar)
    • மாமண்டூர் - சந்திரமௌளீசுவரர் (mAmaNdUr - santhiramauLIsuvarar)
    • களத்தூர் - தத்தேசுவரர் (kaLaththUr - thaththEsuvarar)
    • திருவண்ணாமலை மாவட்டம் (Thiruvannamalai District)
    • காஞ்சீபுரம் மாவட்டம் (Kanchipuram District)
    • முசரவாக்கம் - சக்தீசுவரர் (musaravAkkam - sakthIsuvarar)
    • விசார் - பீமேசுவரர் (visAr - pImEsuvarar)
    • ஐயங்கார்குளம் - கைலாசநாதர் (aiyangkArkuLam - kailAsanAthar)
    • காஞ்சீபுரம் (kAnjchIpuram)
    • ஐயம்பேட்டை - கைலாசநாதர் (aiyampEttai - kailAsanAthar)
    • ஏகனாம்பேட்டை - திருவாலீஸ்வரர் (EkanAmpEttai - thiruvAlISvarar)
    • தங்கை - கைலாசநாதர் (thangkai - kailAsanAthar)
    • திம்மராஜம்பேட்டை - ராமலிங்க சுவாமி (thimmarAjampEttai - rAmalingka suvAmi)
    • வெங்குடி - அகத்தீஸ்வரர் (vengkudi - akaththISvarar)
    • அசூர் - ஏகாம்பரேசுவரர் (asUr - EkAmparEsuvarar)
    • அங்கம்பாக்கம் - அம்பலவாணேசுவரர் (angkampAkkam - ampalavANEsuvarar)
    • சீதஞ்சேரி - திருக்காலீஸ்வரர் (sIthanjchEri - thirukkAlISvarar)
    • ஓரகாட்டுப்பேட்டை - குணம்தந்த நாதர் (OrakAttuppEttai - kuNamthantha nAthar)
    • கவிதண்டலம் - கைலாசநாதர் (kavithaNdalam - kailAsanAthar)
    • வில்லியம்பாக்கம் - தோக்கீசுவரர் (villiyampAkkam - thOkkIsuvarar)
    • புலிப்பாக்கம் - வியாக்ரபுரீசுவரர் (pulippAkkam - viyAkrapurIsuvarar)
    • செங்கற்பட்டு - ஏகாம்பரேசுவரர் (sengkaRpattu - EkAmparEsuvarar)
    • செங்கல்பட்டு - பதங்கீசுவரர் (sengkalpattu - pathangkIsuvarar)
    • செங்கல்பட்டு - கைலாசநாதர் (sengkalpattu - kailAsanAthar)
    • ஒழுகலூர் - அகத்தீசுவரர் (ozhukalUr - akaththIsuvarar)
    • பொன்விளைந்த களத்தூர் - திருவாலீசுவரர் (ponviLaintha kaLaththUr - thiruvAlIsuvarar)
    • பொன்விளைந்த களத்தூர் - முன்குடுமீசுவரர் (ponviLaintha kaLaththUr - munkudumIsuvarar)
    • ஆனூர் - அஷ்டபுரீசுவரர் (AnUr - ashtapurIsuvarar)
    • வழுவாதூர் - அக்னிபுரீசுவரர் (vazuvAthUr - aknipurIsuvarar)
    • மாமண்டூர் - பட்சீசுவரர் (mAmaNdUr - patchIsuvarar)
    • வடபாதி - பிரம்மபுரீசுவரர் (vadapAthi - pirammapurIsuvarar)
    • பாலையனூர் - மாகாளீசுவரர் (pAlaiyanUr - mAkALIsuvarar)
    • புலிப்பரக்கோயில் - வியாக்ரபுரீசுவரர் (pulipparakkOyil - viyAkrapurIsuvarar)
    • அணைக்கட்டு - அறம்வளர்த்த ஈசுவரர் (aNaikkattu - aRamvaLarththa Isuvarar)
    • பரமேசுவரிமங்கலம் - சம்பகேசுவரர் (paramEsuvarimangkalam - sampakEsuvarar)

பாலாற்றின் துணைநதியான செய்யாற்றின் கரைச் சிவத்தலங்கள் (pAlARRin thuNainathiyAna seyyARRin karai sivaththalangkaL)

 

 

    • திருவண்ணாமலை மாவட்டம் (Thiruvannamalai District)
    • செங்கம் - வ்ருக்ஷபேசுரர் (sengkam - vruxapEsurar)
    • வாசுதேவம்பட்டு - ஆட்கொண்டீசர் (vAsuthEvampattu - AtkoNdIsar)
    • வாசுதேவம்பட்டு - படாக்ரஹாரம் - மார்க்கசஹாயர் (vAsuthEvampattu - padAkrahAram - mArkkasahAyar)
    • காஞ்சி - கரைகண்டேசுவரர் (kAnjchi - karaikaNdEsuvarar)
    • தாமரைப்பாக்கம் - அக்கினீசுவரர் (thAmaraippAkkam - akkinIsuvarar)
    • கீழ்பள்ளூர் - ராமநாதேசுவரர் (kIzhpaLLUr - rAmanAthEsuvarar)
    • அரிதாரிமங்கலம் - கைலாசநாதர் (arithArimangkalam - kailAsanAthar)
    • கடலாடி - வன்னீசுவரர் (kadalAdi - vannIsuvarar)
    • கடலாடி - கரைகண்டீசுவரர் (kadalAdi - karaikaNdIsuvarar)
    • நத்தம்பூண்டி - கைலாசநாதர் (naththampUNdi - kailAsanAthar)
    • தென்மகாதேவமங்கலம் - கரைகண்டேசுவரர் (thenmakAthEvamangkalam - karaikaNdEsuvarar)
    • பர்வதமலை - மல்லிகார்ஜுனர் (parvathamalai - mallikArjunar)
    • சோழவரம் - சத்தியநாதேசுவரர் (sOzhavaram - saththiyanAthEsuvarar)
    • கண்டபாளையம் - வேலம்தங்கீசுவரர் (kaNdapALaiyam - vElamthangkIsuvarar)
    • கேட்டவரம் பாளையம் - விசுவநாதர் (kEttavaram pALaiyam - visuvanAthar)
    • கேட்டவரம் பாளையம் - சிம்மேசுவரர் (kEttavaram pALaiyam - simmEsuvarar)
    • சிறுவள்ளூர் - கைலாசநாதர் (siRuvaLLUr - kailAsan-thar)
    • மேல்வில்வாரணி - ஆவுடையநாதீசுவரர் (mElvilvAraNi - AvudaiyanAthIsuvarar)
    • பழங்கோயில் - பலக்ருதீசுவரர் (pazhangkOyil - palakruthIsuvarar)
    • எலத்தூர் - கரைகண்டீசுவரர் (elaththUr - karaikaNdIsuvarar)
    • பூண்டி - கரைகண்டேசுவரர் (pUNdi - karaikaNdEsuvarar)
    • பூண்டி - அகத்தீசுவரர் (pUNdi - akaththIsuvarar)
    • பூண்டி - கைலாசநாதர் (pUNdi - kailAsanAthar)
    • பில்லூர் - அமிர்தேசுவரர் (pillUr - amirthEsuvarar)
    • மாம்பாக்கம் - கரைகண்டேசுவரர் (mAmpAkkam - karaikaNdEsuvarar)
    • தென்பள்ளிப்பட்டு - கைலாசநாதர் (thenpaLLippattu - kailAsanAthar)
    • கலசப்பாக்கம் - திருமாமுடீசுவரர் (kalasappAkkam - thirumAmudIsuvarar)
    • குருவிமலை - கரைகண்டேஸ்வரர் (kuruvimalai - karaikaNdESvarar)
    • கரைப்பூண்டி - கைலாசநாதர் (karaippUNdi - kailAsanAthar)
    • போளூர் - சோமநாத ஈசுவரர் (pOLUr - sOmanAtha Isuvarar)
    • மண்டகுளத்தூர் - தர்மேசுவரர் (maNdakuLaththUr - tharmEsuvarar)
    • ஊதூர் - அருணாசலேசுவரர் (UthUr - aruNAsalEsuvarar)
    • மேல்சீஷமங்கலம் - மணிகண்டேசுவரர் (mElsIshamangkalam - maNikaNdEsuvarar)
    • கண்ணமங்கலம் - இராமநாதர் (kaNNamangkalam - irAmanAthar)
    • ஆப்பநல்லூர் - ஆப்பநாதீசுவரர் (AppanallUr - AppanAthIsuvarar)
    • சம்புவராயநல்லூர் - விரூபாட்சீசுவரர் (sampuvarAyanallUr - virUpAtchIsuvarar)
    • முள்ளிப்பட்டு - ஆபத்சஹாயேசுவரர் (muLLippattu - ApathsahAyEsuvarar)
    • ஆரணி - கைலாசநாதர் (AraNi - kailAsanAthar)
    • ஆரணி - வெட்டுவாணம் - புத்திரகாமேசுவரர் (AraNi - vettuvANam - puththirakAmEsuvarar)
    • ஆரணி - வேதபுரீசுவரர் (AraNi - vEthapurIsuvarar)
    • ஆரணி - அருணாசலேசுவரர் (AraNi - aruNAsalEsuvarar)
    • செய்யாத்துவனம் - அகத்தீசுவரர் (seyyAththuvanam - akaththIsuvarar)
    • செய்யாறு - வேதநாதர் (seyyARu - vEthanAthar)
    • செய்யாறு - பட்சீசுவரர் (seyyARu - patchIsuvarar)
    • அனக்காவூர் - அனுமீசுவரர் (anakkAvUr - anumIsuvarar)
    • வேலியநல்லூர் - பிரம்மபுரீசுவரர் (vEliyanallUr - pirammapurIsuvarar)
    • கூழமந்தல் - சோழீச்சுரர் (kUzhamanthal - sOzhIcchurar)
    • உக்கல் - வைத்தியநாதர் (ukkal - vaiththiyanAthar)
    • புதுப்பாளையம் - அகத்தீசுவரர் (puthuppALaiyam - akaththIsuvarar)
    • காஞ்சீபுரம் மாவட்டம் (Kanchipuram District)
    • திருமாகறல் (thirumAkaRal)
    • ஆர்பாக்கம் - திருவாலீஸ்வரர் (ArpAkkam - thiruvAlISvarar)
    • கவந்தண்டலம் - சோலீஸ்வரர் (kavanthaNdalam - sOlISvarar)
    • பெருநகர் - பிரம்மபுரீசுவரர் (perunakar - pirammapurIsuvarar)
    • மேல்பாக்கம் - வருதீசுவரர் (mElpAkkam - varuthIsuvarar)
    • கடம்பர்கோயில் - கடம்பநாதர் (kadamparkOyil - kadampanAthar)
    • நெய்யடிவாக்கம் - மருதகங்கா ஈஸ்வரர் (neyyadivAkkam - maruthakangkA ISvarar)
    • புள்ளம்பாக்கம் - ருத்ரவாலீஸ்வரர் (puLLampAkkam - ruthravAlISvarar)

Related Content

Riverside Temples

புராணம் - மண்டையோட்டை ஏந்தியது (பைரவர்)