இறைவர் திருப்பெயர்: ரிஷபேசுவரர்.
இறைவியார் திருப்பெயர்: அனுபாம்பிகை
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - மண்ணிப் படிக்கரை (6-70-6).
Specialities
மலைபடுகடாம் என்னும் சங்க நூலில் இவ்வூர் "செங்கண்மா" என்று குறிக்கப்படுகிறது. செங்கண்மா என்பது மருவி இன்று செங்கம் என்றாயிற்று.
இக்கோயிலில் பங்குனி உத்திரம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் சித்திரையில் பிரமோற்சவம் ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மகேந்திர வர்மன், நரசிம்ம விஷ்ணு முதலிய பல்லவ மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் இப்பகுதியில் பழமையான நாணயங்களும், நடுகற்களும் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
Contact Address