Padhikam | Benefits | Romanized Text | Tamil PDF |
துஞ்சலும் துஞ்சல் | வாழ்நாள் முழுவதும் எந்தவிதக் குறையுமின்றி வாழ பாட வேண்டிய பதிகம். (To lead a prosperous life.) | Panychakkarath thiruppadhikam | |
இடரினும் தளரினும் | வறுமை நீங்கி பொருளாதார நிலை மேம்பட ஓத வேண்டிய பதிகம். (For betterment of financial condition and to get rid of poverty.) | Thiruvavaduthurai | |
தம்மையே புகழ்ந்து | உணவும் உடையும் குறைவின்றி கிடைக்க பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம் (To get food and cloth without problem.) | Thiruppukalur | |
ஆலம்தான் உகந்து | இடது கண் பழுது நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம் (For cure/betterment of left eye.) | Thirukkachiyekambam | |
மீளா அடிமை | வலது கண் பழுது நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம் (For cure/betterment of right eye.) | Thiruvarur | |
பூசுவதும் வெண்ணீறு | திக்குவாய் கோளாறு நீங்கவும் பேச்சுத்திறமை மேம்படவும் ஓத வேண்டிய பதிகம் (To become a good orator - for the betterment of speech and spoken skills, cure for stammaring.) | Thiruvasagam - Thiruchazhal | |
மண்ணில் நல்லவண்ணம் | குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்ந்து அனைவரும் மகிழ்வுடன் வாழ பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம் (For the pleasent prosperous life of the family - also to bless people in auspicious occasions). | Thirukkazhumalam | |
சுற்றமொடு பற்றவை | கல்வியில் தலைசிறந்து விளங்க ஓத வேண்டிய திருப்பதிகம் (To be proficient in education.) | Thirukkaruppariyalur | |
அவ்வினைக்கு இவ்வினை | விஷக்காய்ச்சல், விஷக்கடி, செய்வினை - பில்லி - சூனியம் கோளாறு நீங்கவும், குரல் வளம் பெறவும், இளைய சகோதரன் நலம் பெறவும், எந்தக் காரியத்திலும் வெற்றி பெறவும் ஓத வேண்டிய திருப்பதிகம். (Cure from heavy cold-fever, viral fevers, protection from evil deeds and betterment of younger brother.) | Thiruneelakanda Thiruppadhikam | |
ஒன்றுகொலாம் அவர் | விஷம் மற்றும் விஷக்கடி நீங்குவதற்கு ஓத வேண்டிய பதிகம் cure for poison, snake bite etc). | Vidantheertha thiruppadhikam | |
நன்றுடையானைத் தீயதிலானை | தாயாரின் உடல்நிலை குணமாகவும், சுகப்பிரசவம் அமைவதற்கும், உறவினர் - நண்பர்கள் நட்பு நன்கு அமையவும், மனை முதலியன திறம்படக் கட்டி முடிப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம். (For the betterment of mother's health, for the smooth delivery of child, improvement of relationship and smoothly building house.) | Thiruchirappalli | |
கண்காட்டு நுதலானும் | மக்கட் செல்வம் வாய்க்க, பட்டிமன்றம் முதலியனவற்றில் வாதத் திறமை பெறவும், எழுத்தாற்றல், தத்துவஞான தெளிவுபெற பாராயணம் செய்ய வேண்டிய பதிகம். (For getting blessed with children, to be strong in arguments, to get a clear wisdom / in philophies.) | Thiruvenkadu | |
மந்திரம் ஆவது | வெப்பத்தினால் ஏற்படும் அனைத்து நோய்களும் நீங்க பாட வேண்டிய பதிகம். ([Glory of Holy Ash] Cure from heat related diseases.) | Thiruneetru padhikam | |
செய்யனே திருஆலவாய் | எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கவும், சிறை வாசத்தைத் தவிர்க்கவும் ஓத வேண்டிய பதிகம். (To get rid of the disturbances from the enemies, to end sooner the imprisonment). | Thiruvalavay - 5 | |
வேத வேள்வியை | கடன் தொல்லைகளிலிருந்து நீங்கி நிம்மதியாக வாழவும், பிறரிடத்து ஏதும் கடன் பெறாமலே வாழவும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம். (For getting peace relieved from debts, to lead a self sufficient life without debts.) | Thiruvalavay - 7 | - |
துணிவளர் திங்கள் | இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூர்ச்சைநோய், போதைப்பொருள் அடிமை முதலிய கொடிய நோய்களிலிருந்து மீள ஓத வேண்டிய பதிகம். (Cure for Blood pressure, Diabetes, Coma, drug addiction.) | Thiruppachilachiramam | |
கூற்றாயின வாறு | தீராத வயிற்றுவலி, குடல் (வயிறு) சம்பந்தமான நோய்கள் மற்றும் மஞ்சள் காமாலை ஆகியன நீங்குவதற்கு ஓத வேண்டிய பதிகம். (Cure from stomach pain and related problems [hepatitis etc].) | Thiruvadhikai | |
விங்குவிளை கழனிமிகு | பக்கவாதம், இளம்பிள்ளை வாதம் மற்றும் எழும்பு முறிவு ஆகியனவற்றிலிருந்து குணம்பெற பாட வேண்டிய பதிகம். (For cure from bone fracture, poliomyelitis, paralysis.) | Thirumagaral | |
சடையா யெனுமால் | சர்ப்ப தோஷத்தால் தடைபடும் திருமணம் விரைவில் நிறைவேற ஓத வேண்டிய பதிகம். (To avoid postponement of marriage due to sarpa dosham.) | Thirumarugal | |
நீறுவரி ஆடரவொடு | தாமதமாகும் திருமணம் விரைவில் கூடி வருவதற்கு பாராயணம் செய்ய வேண்டிய பதிகம். (For sooner marriage, when there are hurdles on the way.) | Thiruvedhikudi | |
அயிலாரும் அம்பதனால் | தம்பதியர்கள் பிணக்குத் தீர்ந்து சிறப்பான தாம்பத்திய வாழ்க்கை வாழ்வதற்கு பாராயணம் செய்ய வேண்டிய பதிகம். (For good conjugal relationship and coherence between married couples.) | Thirumananjcheri | |
வேயுறு தோளிபங்கன் | நவக்கிரகம் போன்ற கோள்களால் ஏற்படும் சகல கிரக பீடைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ ஓத வேண்டிய பதிகம். (To remove the bad effects of the planetary motion.) | Kolaru thiruppadhikam | |
போகமார்த்த பூண்முலையாள் | சனியினால் (அட்டமச்சனி, ஏழரைச்சனி, கண்டச்சனி, நாலாம் இடத்துச்சனி போன்ற) ஏற்படும் தொல்லைகளிலிருந்து நீங்க ஓத வேண்டிய பதிகம். (To reduce the effects of the motion of the planet saturn [shani].) | Thirunallaru | |
மறையுடையாய் தோலுடையாய் | அவமானங்கள், வீண்பழி மற்றும் எந்தக் காரியத்திலும் ஒரு தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு ஓத வேண்டிய பதிகம். (For removal of hurdles and relief from false allegations.) | Thirunedungalam | |
பொன்செய்த மேனியினீர் | இழந்த பொருளை மீண்டும் பெற ஓத வேண்டிய திருப்பதிகம். (For getting back the lost money / wealth.) | Mudhukunram | |
ஓருரு வாயினை | திருஞானசம்பந்தர் தேவாரம் முழுமையையும் பாராயணம் செய்த பலனைப் பெறவும், புண்ணியப் பயன்கள், மனநலம், தந்தையின் நலம் பெறவும், தனக்குக் கிடைக்கக் வேண்டிய வாய்ப்புகள் நழுவிவிடாமல் இருப்பதற்கும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம். (For getting the fruit of reciting all the hymns of thirunyAnachambandhar, betterment of parent's health, not loosing the opertunities, getting puNya.) | Thiruezhukkutrirukkai | |
வாழ்க அந்தணர் | வேலை இல்லா பிரச்சினை நீங்கவும், பாராட்டுக்குரிய செயல்கள் செய்யவும், இறைவழிபாடு, புண்ணியக் காரியங்கள் முதலியவற்றில் நாட்டம் கூடுவதற்கும் ஓத வேண்டிய திருப்பதிகம். (To get rid of troubles of unemployment, get fame, advance in the worship and spirituality.) | Thiruppachuram | |
மட்டிட்ட புன்னையம் | தொழில் நிரந்தரம் பெற பாராயணம் செய்ய வேண்டிய பதிகம். (For sustainment / confirmation of the profession.) | Mylapore | |
வாசி தீரவே, காசு | வழக்குகளில் வெல்லவும், சகோதர / சகோதரிகள் வளமுடன் வாழவும் ஓத வேண்டிய பதிகம். (For the betterment of brothers/sisters and the better self confidence.) | Thiruveezhimizhalai | |
தலையே நீவணங்காய் | உடல் உறுப்புகள் அனைத்தும் நலம் பெற ஓத வேண்டிய பதிகம். (For good health of all body parts.) | Thiruangamaalai | PDF Format |
காதலாகிக் கசிந்து | நிம்மதியான உணவும் உறக்கமும் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவும், இறைவழிபாட்டில் விருப்பம் மேலோங்கவும் ஓத வேண்டிய திருப்பதிகம். (For peaceful food and sleep, for avoiding rebirth, improvement in the worship and spirituality.) | Namachivaya thiruppadhikam | |
மழைவேண்டல் பதிகங்கள் (சம்பந்தர்) |
திருக்கழுமலம் |
திருவையாறு |
திருமுதுகுன்றம் |
திருவீழிமிழலை |
திருவேகம்பம் |
திருப்பறியலூர் |
திருப்பராய்த்துறை |
Padhikam in Romanized Text | Tamil PDF | Saint |
Shiva puranam - (With explanation in Tamil) | | Manikkavachakar |
Thiruppaasuram | | Thirugnanasambandhar |
Namashivaya thiruppadhikam | | Thirugnanasambandhar |
Namashivaya thiruppadhikam | | Appar |
Namashivaya thiruppadhikam | | Sundarar |
Panchakkara thiruppadhikam | | Thirugnanasambandhar |
Thiruthondathokai | with Tamil Gif | Sundarar |
Thiruvempavai (with explanation in English) | | Manikkavachakar |
Thiruppalliyezhuchi (with explanation in English) | | Manikkavachakar |