இறைவர் திருப்பெயர்: வேதபுரீஸ்வரர், வேதநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : கோயிலுள் உள்ள கிணறு. சேயாறு
வழிபட்டோர்:தொண்டைமான், சம்பந்தர், அப்பர், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam


திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. பூத்தேர்ந் தாயன கொண்டு (1.54); பாடல்கள் : சம்பந்தர் - நெற்குன்றம் ஓத்தூர் (2.39.9); அப்பர் - ஒப்பொருவ ரில்லாத (6.33.9), உஞ்சேனை மாகாளம் (6.70.8), கார்மல்கு (6.82.5); பட்டினத்துப் பிள்ளையார் - நிலாவு புகழ்த்திரு (11.30.64) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; நம்பியாண்டார் நம்பி - குரைசேர் குடுமிக் (11.37.4 வது வரி 4 வது பாடல்) ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, மாண்புதிகழ் (11.38.81) ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, மாடத் தொளிரும் (11.40.28 வது வரி பாடல்) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை; சேக்கிழார் - செக்கர் சடையார் (12.21.316 & 317) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மங்கை பாகர் (12.28.973 & 974) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities

Contact Address