இறைவர் திருப்பெயர்: சோமேசர், சிக்கேசர், சோமநாதர்.
இறைவியார் திருப்பெயர்: சோமசுந்தரி, தேனார் மொழியாள்.
தல மரம்:
தீர்த்தம் : சோம தீர்த்தம். மகாமகத்தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார் , வியாழன், சந்திரன் முதலியோர்.
Sthala Puranam
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வாரார்கொங்கை மாதோர்பாக (1.72); பாடல்கள் : சேக்கிழார் - வந்து அணைந்து (12.28.408, 409 & 410) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : வேம்பு
Specialities
இத்தலத்தில் இராமன், இராவணனை கொல்ல ருத்ராம்சம் வேண்டி வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காய - ஆரோகணம் - காரோணம் என்று இஃது பெயர் பெற்றதால், மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள இக்'காசி விசுவேசம்' என்னும் கோயிலே குடந்தைக் காரோணம் என்றும் சொல்கின்றனர். இக்கோயில் மேற்கு நோக்கிய சந்நிதியாக எழுபத்திரண்டு அடி உயர இராஜகோபுரமும் இரண்டு பிரகாரங்களுடனும் காட்சியளிக்கின்றது. சுவாமி - காசிவிஸ்வநாதர்; அம்பாள் - விசாலாட்சி.
Contact Address