வேம்பு Azadirachta indica, A.Juss.; Meliaceae.
மூப்பூர் நலிய நெதியார் விதியாய் முன்னே அனல்வாளி கோப்பார் பார்த்தன் நிலைகண் டருளுங் குழகர் குடமூக்கில் தீர்ப்பா ருடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமைக் காப்பார் காலன் அடையா வண்ணங் காரோ ணத்தாரே.
. - திருஞானசம்பந்தர்.
திருக்குடந்தைக் காரோணம், புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்), திருவாட்போக்கி (ஐயர்மலை), குடந்தைக்காரோணம் ஆகிய திருக்கோயில்களில் வேம்பு தலமரமாக உள்ளது. இஃது கசப்புச் சுவையுடைய விளிம்பில் பற்களுள்ள கத்தி போன்ற இலைகளையும், வெண்ணிற கொத்தான மலர்களையும், முட்டை வடிவ சதைக் கனிகளையும், எண்ணெய்ச் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரமாகும். குளிர்ச்சி உண்டாக்குவதற்கும் நிழல் தருவதற்கும் இம்மரம் வீடுகளிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் மிகையான மருத்துவப் பயனால் “அம்மை” போன்ற கடுந்தொற்று நோய்களுக்கு மருந்தாவதாலும், உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றாலை நல்குவதால் இம்மரம் தொன்றுதொட்டு தெய்வீக மரமாக கருதப்பட்டு வருகிறது. இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, எண்ணெய், பிண்ணாக்கு முதலியன மிகுந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.
இலை நுண்புழுக்கொல்லும்; குடல் வாயு அகற்றும்; வீக்கம் - கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பாலைக் குறைக்கும். பூ நுண்புழுக்கொல்லும்; பசித்தூண்டும், உடல் பலம் மிகுக்கும். விதை நஞ்சு நீக்கும்; நோய் நீக்கி உடல் தேற்றும்; நுண்புழுக் கொல்லும். பட்டை குருதி சீழ்க்கசிவை அடக்கும்; முறை நோய் தீர்க்கும்; உடல் பலந்தரும். எண்ணெய் பித்தநீர் பெருக்கும்; இசிவு நோய்களைப் போக்கும்; நுண்புழுக் கொல்லும்; காய்ச்சல் தணிக்கும்.
Name | Neem Tree |
Family | Meliaceae |
Genus | Azadirachta |
Species | Indica |
Authority | A. Juss. |
Type | Nearly Evergreen |
Common Family | Neem |
Native | India |
Size | Medium |
Height | 15-20 m |
Wiki | wikipedia |
Links | flowersofindia ars-grin theplantlist |
Language Common | Margosa, indian lilac |
Language Hindi | nimb, balnimb |
Description | Neem is native to India and Burma. It is the state tree of Andhra Pradesh. Neem is a fast growing tree that can reach a height of 15-20 m, rarely to 35-40 m. It is evergreen but under severe drought it may shed most or nearly all of its leaves. The branches are wide spread. The fairly dense crown is roundish or oval and may reach the diameter of 15-20 m in old, free-standing specimens. The trunk is relatively short, straight and may reach a diameter of 1.2 m. The bark is hard, fissured or scaly, and whitish-grey to reddish-brown. The sapwood is greyish-white and the heartwood reddish when first exposed to the air becoming reddish-brown after exposure. The root system consists of a strong taproot and well developed lateral roots. The alternate, pinnate leaves are 20-40 cm long, with 20-31 medium to dark green leaflets about 3-8 cm long. The shape of mature leaflets is more or less asymmetric and their margins are serrated. The flowers (white and fragrant) are arranged axillary, normally more-or-less drooping panicles which are up to 25 cm long. The inflorescences, which branch up to the third degree, bear 150-250 flowers. An individual flower is 5-6 mm long and 8-11 mm wide.The fruit is a glabrous olive-like drupe which varies in shape from elongate oval to nearly roundish, and when ripe are 1.4-2.8 x 1.0-1.5 cm. But Neem is far more than a tough tree that grows vigorously in difficult sites. Among its many benefits, the one that is most unusual and immediately practical is the control of farm and household pests. Some entomologists now conclude that neem has such remarkable powers for controlling insects that it will usher in a new era in safe,natural pesticides |
Where | Subramanyaswamy Temple, Ulsoor , Bangalore |
Color | Dark Grey Brown |
Texture | Rough |
Info | Vertically Furrowed |
Color | White |
Info | 5 petals |
Season | Mar-Apr |
Size | 2 cm |
Color | Green turning yellow |
Season | May |
Type | imparipinnate |
Size | 20 cm |
Leaflet Numbers | 4-8 pairs |
Leaflet Terminal | odd |
Info | serrated and curved leaflets |
Shed | Feb |
Neem Tree - Flower Single
< PREV < வெள்வேல்மரம் |
Table of Content | > NEXT > அகில்மரம் |