இறைவர் திருப்பெயர்: நெல்லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலிநாதர், சாலிவாடீசர், வேணுவனேஸ.
இறைவியார் திருப்பெயர்: காந்திமதி அம்மை, வடிவுடையம்மை.
தல மரம்:
தீர்த்தம் : இத்தலத்தில் 32 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் 9 தீர்த்தங்கள் முக்யமானவை. இவற்றில்: பொற்றாமரை, கருமாறி, வயிரவ தீர்த்தம், சர்வ தீர்த்தம் இந்நான்கும் கோவிலுள் அமைந்தவை. கம்பை தெப்பக்குளம், சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம். குறுக்குத் துறை ஆகிய ஐந்தும் கோவிலுக்கு வெளியில் இருப்பவை.
வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், கழறிற்றறிவார் நாயனார், நின்ற சீர் நெடுமாற நாயனார், சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. மருந்தவை மந்திரம் (3.92); பாடல்கள் : சுந்தரர் - கறைக்கண்டன் (7.39), சேக்கிழார் - அங்குறைந்து (12.21.410) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், பற்றார் தம் புரங்கள் (12.28.886 & 887) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், குற்றாலத்து (12.37.107 & 108) கழறிற்றறிவார் நாயனார் புராணம், ஆய அரசு (12.50.3) நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்.
தல மரம் : மூங்கில்
Specialities
Contact Address