logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-panneer-tree

temple-trees-தலமர சிறப்புகள் பன்னீர் மரம்

தலமர சிறப்புகள்


பன்னீர் மரம் Guettarda Speciosa, Rubiaceae.

 

ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்தவை போயறத்
தொட்டு நின்றும்அச் சோற்றுத் துறையர்க்கே
பட்டி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.

.                                                                                     - திருநாவுக்கரசர்.

 

 

திருச்சோற்றுத்துறை, கீழைத்திருக்காட்டுப்பள்ளி முதலிய திருக்கோயில்களில் பன்னீர் தலமரமாக விளங்குகின்றது. இது அகன்ற கொத்தான இலைகளையும், வெண்ணிற நீண்ட மணமுடைய பூக்களையும் உடைய படர்ந்து வளரும் மரமாகும். பூக்களுக்காக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பூக்கள் மருத்துவக் குணமுடையது. இதை தனித்து மருந்தாகப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை; பித்தந்தணிக்கும் மருந்துக்களுடன் சேர்க்க நற்குணத்தைத் தருகின்றது.

 

 

< PREV <
பவளமல்லிகை
Table of Content > NEXT >
பனைமரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)