logo

|

Home >

hindu-hub >

temples

கீழைத்திருக்காட்டுப்பள்ளி (ஆரண்யேசுரர் கோயில்)

இறைவர் திருப்பெயர்: ஆரண்யசுந்தரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், இந்திரன், நண்டு ஆகியோர்.

Sthala Puranam

kizhaithirukkattuppalliholy pond of the temple

 

விருத்திராசுரனைக் கொன்ற பழிநீங்க இந்திரன் வழிபட்ட தலம்.

 

நண்டு பூசித்த பதி.

 

திருமுறை பாடல்கள் : பதிகங்கள்    :   சம்பந்தர்    -   1. செய்யரு கேபுனல் (1.5); பாடல்கள்     :  சேக்கிழார்   -      அருமையால் புறம்பு (12.28.127 & 129).

 

தல மரம் : பன்னீர் மரம்

 

Specialities

 

இக்கோயிலுள் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன.

 

மண்டபத்தில் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.

Contact Address

அமைவிடம் : இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் சீர்காழி - தரங்கம்பாடி சாலையில் அல்லிவிளாகம் என்னுமிடத்தில் திருவெண்காட்டிற்குப் பிரியும் சாலையில் வந்து இலையமுதுகுளபுரம் தாண்டி, இத்தலத்தை அடையலாம். திருவெண்காட்டிலிருந்து இலையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் 1-1/2 கி.மீ.-ல் இத்தலம் உள்ளது. தொடர்புக்கு :- 94439 85770 , 04364 - 256 273.

Related Content