logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-maavilanga-tree

temple-trees-தலமர சிறப்புகள் மாவிலங்க மரம்

தலமர சிறப்புகள்


மாவிலங்கம் Crataeva religiosa Forst.; Capparidaceae.

 

பிறப்பு மூப்பு பெரும்பசி வான்பிணி இறப்பு நீங்கியங் கின்பம்வந் தெய்திடும் சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல் மறப்ப தின்றி மனத்துள் வைக்கவே.

                                                                                                                       . - திருநாவுக்கரசர்.

 

Mavilangam tree leaves

 

திருச்சேறை (உடையார்கோயில்), திருநாட்டியத்தான்குடி, துவாக்குடி முதலிய தலங்களில் தலமரமாக விளங்குவது மாவிங்க மரமாகும். இது மூன்று விரல் போன்ற கூட்டிலைகளையும், மலர்ந்ததும் மஞ்சளாகும் வெண்ணிற மலர்களையும், செந்நிற உருண்டையான சதைக்கனிகளையும் உடைய வெண்ணிற மரமாகும். தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. இதன் இலை, வேர்ப்பட்டை முதலியன மருத்துவப் பண்புடையது.

 

Mavilangam tree bark

இலை வெப்பகற்றும், பசி மிகுக்கும், உடல் பலம் மிகுக்கும்; பட்டை, வேர் ஆகியவை மலமிளக்கும், நோய் நீக்கி உடல் தேற்றும்.

 

Mavilangam tree Full view

 

< PREV < 
மாமரம்
Table of Content> NEXT > 
முல்லை

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)