இறைவர் திருப்பெயர்: செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: ஞானவல்லி.
தல மரம்:
தீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், மார்க்கண்டேயர், தௌமியமுனிவர் ஆகியோர்.
Sthala Puranam
வயல் சூழ்ந்த "சேற்றூர் "; இச்சொல் மருவி 'சேறை' என்றாயிற்று.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. முறியுறு நிறமல்கு (3.86); அப்பர் - 1. பெருந்திரு இமவான் (4.73), 2. பூரி யாவரும் புண்ணியம் (5.77); பாடல்கள் : அப்பர் - திண்டீச்சரஞ் (6.70.9); சேக்கிழார் - நாலூர் தென் திருச்சேறை (12.21.216) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், பாடும் அரதைப் (12.28.403) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
செந்நெறியப்பர் கோயிலை மக்கள் வழக்கில் "உடையார் கோயில்" என்று அழைக்கின்றனர்.
இக்கோயிலில் மார்க்கண்டேயர் வழிபட்ட அமுதகடேஸ்வர லிங்கம் உள்ளது.
Contact Address