logo

|

Home >

temple-renovations >

temple-renovation-completed

Temple Renovations - Completed

Let us serve the temples   
Things noteworthy during renovation

The idea of this section is to make the Good deeds, the Thiruppani (Renovations of temples) to be visible through the net to the world. This section may serve as a link between the devotees who are already doing such good things and the persons who would like to participate in that. Your personal visit, encouragement and support could be a big boost for the devotees involved in these services.

NOTE:   
The purpose is to merely publish the good deeds that are going on. The reliability of the information is not assured.

For the active Temple Renovations see here

Renovation (Thiruppani) Completed or Old / Archive

ஏகாம்பரநல்லூர்

  • வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலய திருப்பணிகள், திருவருள் கூடப்பெற்று தற்போது நடைபெற்று வருகின்றது.
  • இத்திருப்பணிக்கு நன்கொடை திரட்டும் பொருட்டு இவ்வாலய திருப்பணிகள் குறித்த தகவல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. பலரும் இத்திருப்பணியில் பங்குகொள்ளுமாறு விண்ணப்பம் செய்கின்றோம்.
  • மேலும் தகவல்கள் தேவையிருப்பின் தொடர்பு கொள்க.

சிவாயநம

சே.சரவணகுமார்    
+91 9677489132

  • Umbalappadi Sri Mahadevar Trust: 900 year old Siva temple at Umbalapadi village, near Kabisthalam village, Papanasam Tk, Thanjavur district, Tamil Nadu. The renovation (Thiruppani) of Sri Nilavanai Mahadevar (Sri Chandrasekarar) temple at an estimated cost of Rs.41 lakhs is currently being done. The lord is a swyambu lingam. Kataka rasi people and mentally retarded people will be benefited by worship. Please donate liberally. Name of A/c : Umbalappadi Sri Mahadevar Trust; A/c. No.500101010228822; IFS Code : CIUB0000171. For further details contact Mr. D. Balasubramanyian - Cell : 09360670620.

Dear Sir / Madam,

  I would like to place an Appeal for Renovation of an Ancient Shiva temple 1165 Years old.Our Ancestral village By Sri BRAMMESWARAR TRUST.

  I solicit your valuable donation and request you to Extend possible contribution for renovating the temple. Sri BRAMMESWARAR Temple is in VELURPALAYAM village 10 KMS off ARAKKONAM , 10 KMS off Tirutani ,10kms off Thiruvalangadu & 80 KMS off Chennai city., location ARAKKONAM to Kanakamma chatram road.

  Estimated time of phase 1 Basement completion From March 2016, Estimated Cost phase 2 renovation 25lakhs , completion From February 2017, 5+25+20 lakhs , Now MAHA MANDAPAM AND AMBAL Sannathi  will running estimated cost 8.25 lakhs. 

  Volunteer to contribute and support Us for this Renovation of 1165 years old temple built By Third Nandhivarma Pallavan.    
 

  Please log in thru your Face book Acc  and search for Sri BRAMMESWARAR TRUST.

  Added "PHOTOS" of  temple renovation work, collecting funds, team members, scripts, Ads.

BANK DETAILS.   
SRI BRAMMESWARAR TRUST   
A/C NO 36190365546   
IFSC CODE SBIN0003159   
STATE BANK OF INDIA   
EKKUNAGAR, ARAKKONAM.

"THANKS WITH WARM REGARDS"

Shiva Shiva shivayanama...!!!

Contact : Siva Lakshmipathy - 09444753444.

  • திருவள்ளூர் மாவட்டம் & வட்டம், எண்.48 வீரராகவபுரம் கிராமம் (செவ்வாய்ப்பேட்டை சாலை, இரயில் நிலையத்திலிருந்து 8-கி.மீ. தூரம்) அ/மி ஸ்ரீகாமாட்சியம்மன் உடனுறை அ/மி ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை பொருளாகவோ, நிதியாகவோ வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

     Thiruvannamalai District, Moranam Village, Sri Parvathavarthini Ambal Sametha Sri Ashtamurtheeswarar Temple; About 12 Km north of Thriuvathipuram, (Cheyyar): Ashtamurtheeswarar Temple in the village  was built during Chola period during1000-110 AD (confirmed from the stone inscriptions by Arcahelogists ) was rebuilted. Now a Trust in the name of " Sri Ashtamurtheeswarar Trust " is formed and is building a mandapam in front of shiva temple. The trust has fixed the date for Kumbabhishekam on 03 Sep 17 ( Avani 18 ). It is appealed to Devotees to come and participate in the function and also contribute donation towards renovation and kumbabhishekam.

     The 'Sri Ashtamurtheeswarar Trust' account details are A/c No.6380964070, Indian Bank,  Perungattur branch, IFS code:  IDIB000P035. In case of further details please contact S. Sundaresh, President Sri Ashtamurtheeswarar Trust, Retd DG, DRDO, Min of Defence, Gov of India: 09444448626; [email protected]

Dear Devotees,

     The SIVA SOOPRAMANIAR KOVIL ASSOCIATION (Mauritius), Riche Fond has entered its phase of renovation. This will culminate in the Thirukkuda Nanneeraattu Peruvizha (Maha Kumbhabishegam, Consecration ceremony) scheduled for September. In this connection we rely on your kind and generous contribution to make this project an outstanding success.  The kovil (temple) will be based on the painting used in the Vellore Golden Temple, India. Your valued contribution and advice will be most welcomed.  

     Donation can be made on our SBM Saving Account No:  62010100022652.

Contact: President : Azagen Pillay - 5910 4984; Secretary : Mevin Cunthen - 5799 1018; Treasurer : Siven Oothendee - 5747 4872.   
Mauritius.

  • திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், (கூடப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில்) மேட்டுக்கண்டிகை அ/மி ஸ்ரீதிருகாவலீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை பொருளாகவோ, நிதியாகவோ வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 09840585295.
  • அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்கா, கோயில்சீமை அ/மி ஸ்ரீசோழிஸ்வரர் திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 09443425129, 076339415344, 09524981583.
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், கல்லகம் கிராமம் அ/மி ஸ்ரீகாமாட்சி அம்மன் உடனுறை அ/மி ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 09843762449, 09750033467, 09524354503.
  • காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், ஊரப்பாக்கம் (ஜி.எஸ்.டி.சாலை) அ/மி ஸ்ரீபூரணாம்பிகை சமேத அ/மி ஸ்ரீஊரணீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 08056171993.
  • காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், புத்திரன்கோட்டை கிராமம் அ/மி ஸ்ரீமுத்தாம்பிகை சமேத அ/மி ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 09840953704.
  • காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் - நத்தம் அ/மி ஸ்ரீதிருவாலீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது; இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். Pic. : Picture1

தொடர்பு : சுவாமிநாதன்-09787969827; குமாரசுவாமி-06591112424.

  • காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், நெ.42-பாலூர் கிராமம் அ/மி ஸ்ரீபர்வதவர்த்தினி உடனுறை அ/மி ஸ்ரீபரசுராமேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 09626791234 & 09865128219.
  • நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா, கூத்தூர் அஞ்சல், நீலப்பாடி அ/மி ஸ்ரீசௌந்தரவல்லி உடனுறை அ/மி ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 0812452642.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், (மாவூருக்கு மேற்கே 2-கி.மீ தொலைவு) உமாமகேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீபாதாளேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 0435-2481372, 09787462681, 09488204832, 08678900455 மற்றும் 08608019916.

  • திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் வட்டம், பாக்கம் அ/மி ஸ்ரீதான்தோன்றீசுவரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாம்பணி (எ) பாமணி அ/மி ஸ்ரீமீனாட்சி அம்மன் உடனுறை அ/மி ஸ்ரீசொக்கநாதர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 09787653083, 09095107313, 09994571734 மற்றும் 04369-368182.

  • திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மால்வாய் கிராமத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகளை கடந்த மிக புராதணமான அருள்மிகு ஸ்ரீகமலாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீமணிகண்ட சோழேசுவரர்  ஆலய திருப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அமைவிடம் : திருச்சிராப்பள்ளியிலிருந்து அரியலூர் செல்லும் வழியில் கல்லகுடியிலிருந்து 4-கி.மீ. தொலைவில் மால்வாய் என்னு இவ்வூர் உள்ளது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு : சிவத்திரு. நடராஜன் - 09626765496; சிவத்திரு சின்னசாமி - 09047695492.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், திருக்கோட்டி மலையனூர் செக்கடி அ/மி ஸ்ரீகாசிவிசுவநாத சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 09442311544 மற்றும் 09710192040.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஆலக்கிராமம் அ/மி ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை அ/மி ஸ்ரீஎமதண்டீஸ்வரர் சுவாமி ஆலய திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 09443208555, 09787083707, 9940835120 மற்றும் 09943271735.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், நெ.18, படூர் கிராமம் அ/மி ஸ்ரீமரகதவல்லி உடனுறை அ/மி ஸ்ரீமணிகண்டேச்சுவரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : M. சின்னகுட்டி 09840033241.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் அஞ்சல், பனமங்கலம் கிராமம் அ/மி ஸ்ரீவடிவாம்பிகா உடனுறை அ/மி ஸ்ரீவாரணபுரீஸ்வரர் சுவாமி ஆலய திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 09787462681, 09443573763, 08678900455 மற்றும் 09488204832.

திருவாரூர் மாவட்டம் மற்றும் வட்டம், உமாமகேஸ்வரபுரம் அ/மி ஸ்ரீமங்களநாயகி உடனமர் அ/மி ஸ்ரீபாதாளேஸ்வரர் திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 09787462681, 09443573763, 08678900455 மற்றும் 09488204832.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கடம்பூர் அ/மி ஸ்ரீகாமாட்சிஅம்மன் உடனுறை அ/மி ஸ்ரீகைலாசநாதர் சுவாமி திருக்கோயில் மகா மண்டபம் சுற்றுச் சுவர் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 07639805280, 09787110886 மற்றும் 09655080731.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், திருவிடைமருதூர் அ/த ஸ்ரீபெருவிளமாமுலையம்மன் உடனுறை அ/மி ஸ்ரீமகாலிங்க சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 09486074234, 09787653065, 09626749735 மற்றும் 09843343317.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், (புறம்பயம் அருகில்) பொன்பேத்தி கிராமம் - மண்ணியாற்றின் தென்கரையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீபவானீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : குருமூர்த்தி; Mob : 09585152811.

நாகப்பட்டினம் மாவட்டம், (திருக்குவளைக்கு அருகில்)  திருவிடைமருதூர் (குலோத்துங்க சோழீச்சரம்)  விரைவில் திருப்பணி நடந்தேற தங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். நன்றி : சக்தி விகடன்.

தூத்துக்குடி மாவட்டம், கோட்டூர் குருஈஸ்வரமுடையார் சுவாமி திருக்கோயில் (தென்திருப்பேரை சிவாலயத்திலிருந்து நவகைலாயங்களுள் 8-வது ஸ்தலமாக விளங்கும் ராஜபதி செல்லும் வழியில் கோட்டூர் உள்ளது.) இது 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவாலயமாகும். இத்திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : K. Muthukkumar; Mob : 09786770720.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கன்னாரக்குடி அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். Name of A/c : Sri Visham Theertha Vinayagar Narpani Mandram. A/c. No.3001000234378. IFS Code : CIUB 0000003; City Union Bank Ltd., Kumbakonam Town Branch. தொடர்பு : S. Lakshminarayanan; Mob : 09443714218.

அரியலூர் மாவட்டம், காரைகுறிச்சி கிராமம் அருள்தரும் ஸ்ரீசௌந்தரநாயகி சமேத அருள்மிகு ஸ்ரீபசுபதீசுவரர் ஆலய திருப்பணி நடைபெற்று வருகிறது. விருப்பமுடையவர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம். தொடர்புக்கு : சிவ அண்ணாதுரை 09943408540. மேலும் விபரங்களுக்கு : சிவத்திரு. முருகானந்தம், Mob: 09659965295.

Renovation of the Siva temple in Triambakapuram situated between Sengalipuram and Perumpannaiyur on the Kumbakonam-Tiruvarur bus route

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, திருமஞ்சனவீதி, முத்துநாயக்கன் தெரு, அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். Name of A/c : Sree Kasiviswanathan Alaya Thiruppani Kuzhu. A/c. No.6191920945. IFS Code : IDIB000T112; CIF : 3118523993; Indian Bank, Thiruvaiyaru Branch. தொடர்பு : T. Nambi (Treasurer); Mob : 09578255857.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஐயம்பேட்டை - சக்கரப்பள்ளி (சக்கரமங்கை) அருள்மிகு ஸ்ரீசக்கரவாகேஸ்வரர் சுவாமி திருக்கோயில்  கொடிமரம் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : Vignesh Raja; Mob : 09597340753.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீஓணீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : S. Ramulu, No.1, Poundankaranai Rd., Onampakkam Village & Po., Kanchipuram Dt. Pin - 603 313, Tamilnadu. 09843395667, 09791126344. E-mail : [email protected]

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி கிராமம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீஆலவாய்அழகன்நம்பி சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்தலம் அகத்திய பெருமான் தன் தாய்-தந்தையரை தவம் செய்து காணப்பெற்ற இடமாகும். மிக புராதணமான இந்த ஆலய திருப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டு வட்டம், ஆத்தூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீநாகரெத்தினாம்பாள் (எ) அங்கயற்கண்ணி உடனுறை அருள்மிகு ஸ்ரீமுக்தபுரீஸ்வரர் (எ) அக்ஷயசக்திநாதர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திருப்பணியில் பங்குகொண்டு பயன்விளைய விரும்புவோர் தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வங்கி கணக்கு பெயர் : ஆத்தூர் தென்பாதி திருநாவுக்கரசர் நற்பணி மன்றம்; சேமிப்பு கணக்கு எண் : 962137805; வங்கி பெயர் : இந்தியன் வங்கி; வங்கியின் கிளை : ஆத்தூர்; IFSC Code : IDIB000A032; Indian Bank MICR Code : 600019136. தொடர்பு : L. நித்யா - 09835323932; B. புருஷோத்தமன் - 09842034507; P. நாகலிங்கம் - 09380110538.

வேலூர் மாவட்டம், நெமிலி தாலுகா, பொய்கைநல்லூர் கிராம சிவாலயம் திருப்பணி நடைபெற்று வருகிறது. தங்களால் இயன்ற உதவியை செய்து இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்வடன், இந்த ஆலயத்திற்கு வருகை புரியவும் வேண்டிக்கொள்கிறோம். தொடர்பு : Manikandan - +91 - 9095562116.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருலோக்கி கிராமம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேசுவரி சமேத அருள்மிகு ஸ்ரீசுந்தரேசுவரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திருப்பணியில் பங்குகொண்டு பயன்விளைய விரும்புவோர் தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி சிவனருளுக்குப் பாத்திரராகும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : செயலாளர், கருவூரார் அறக்கட்டளை, போன் : 09443714384, 0435-2456696.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், விரகாலூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகமலாம்பிகை சமேத ஸ்ரீவன்மீகநாதர் ஆலய திருப்பணி நடைபெற்று வருகிறது. இராசேந்திர சோழன் காலத்தில் அறிந்தமண் விற்காவூர் என பெயர் பெற்ற இந்த ஊர் சிவாலய மகா மண்டபத்தில் ஒரு கால் தாங்கி நின்றதால் வீரகாவலூர் என்றும் தற்போது விரகாலூர் என்றும் அழைக்கப்படுகிறது. மிக புராதணமான இந்த ஆலய திருப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தங்களால் இயன்ற உதவியை செய்வதுடன், இந்த ஆலயத்திற்கு வருகை புரியவும் வேண்டிக்கொள்கிறோம். தொடர்பு : 09791984066, 09788965016, 09976218923.

திருவாரூர் மாவட்டம், பெரியகுருவாடி அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை அருள்மிகு ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; நன்கொடை செய்ய விரும்புவோர் தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட கேட்டுகொள்கிறோம். தொடர்பு : Venkatraman 09786386104.

  • Required Materials : Steel 1500-kg - Rs.  64,000 sand   4-unit - Rs.  12,000 Jalli   3-unit - Rs.  12,000 Cement 320-Bags - Rs.1,12,000 labor (total work)    - - Rs.  76,000            ----------- Total - Rs.2,76,000/-    -----------

காஞ்சிபுரம் ஸ்ரீ பஞ்சமுகேஸ்வரர் திருக்கோவில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; நன்கொடை செய்ய விரும்புவோர் தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி ஸ்ரீ பஞ்சமுகேஸ்வரர் அருள் பெற்றிட கேட்டுகொள்கிறோம். தொடர்பு : Sri Mahalakshmi Charitable Trust; 044-2815 2533, 09840053289, 09940053289.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுக்கா, அக்ரபாளையம் கிராமம், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோவில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; நன்கொடை செய்ய விரும்புவோர் தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி ஸ்ரீ மார்க்கசகாயேஸ்வரர் அருள் பெற்றிட கேட்டுகொள்கிறோம். தொடர்பு : 09842342963, 09003542882, 09442808147.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகா, வழுவதூர் கிராமம் ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனுறை ஸ்ரீ அக்னிபுரீசுவரர் திருக்கோயில்; 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; நன்கொடை செய்ய விரும்புவோர் தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி ஸ்ரீ அக்னிபுரீசுவரர் அருள் பெற்றிட கேட்டுகொள்கிறோம். தொடர்பு : P.S. முருகேசன் Mobile No : 09952432615. Name of Account : Agnipurieshwarar Thiru Kovil, A/c No : 6153299738, Indian Bank, Thirukazhukundram Branch, MICR No : 600019230.

திருவண்ணாமலை மாவட்டம்-604 503, வந்தவாசி தாலுக்கா, இஞ்சிமேடு அஞ்சல், மகாதேவிமங்கலம் கிராமம், ஸ்ரீ பெருங்கைநாயகி சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; நன்கொடை செய்ய விரும்புவோர் தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் அருள் பெற்றிட கேட்டுகொள்கிறோம். தொடர்பு : போ. சுப்ரமணியன் Mobile No : 09962808041, 09941106969, 09025223008.

திருநெல்வேலி மாவட்டம், கருப்பூந்துறை அருள்மிகு ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீஅழியாபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; இத்திருப்பணியில் பங்குகொள்ள விரும்புவோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு : ஸ்ரீ அண்ணாமலையார் பக்தர்கள் குழு, திருநெல்வேலி டவுண், Mob : 093610 61610

திருச்சிராப்பள்ளி மாவட்டம் 620102, ஸ்ரீரங்கம் தாலுகா, முள்ளிக்கரும்பூர், அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி சமேத அருள்மிகு ஸ்ரீ முள்ளிக்கரும்பீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; இத்திருப்பணியில் பங்குகொள்ள விரும்புவோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு : A. வெள்ளையன், தொ.பே : 09698929299. அருள்மிகு ஸ்ரீ முள்ளிக்கரும்பீஸ்வரர் சுவாமி திருக்கோயில், முள்ளிக்கரும்பூர், ஸ்ரீரங்கம் தாலுகா, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

திருவாரூர் மாவட்டம், திருவாரூ தாலுகா, 25-கல்யாணமகாதேவி வட்டம், கட்டளை அன்னவாசல், அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ வன்மீகநாதர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திருப்பணியில் பங்குகொள்ள விரும்புவோர் பின்வரும் முகவரி அல்லது தொடர்பு எண்ணில் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : ஆலய திருப்பணி நிர்வாக குழு, ஸ்ரீவன்மீகநாதர் சுவாமி திருக்கோயில், கட்டளை அன்னவாசல், 25-கல்யாணமகாதேவி வட்டம், திருவாரூ தாலுகா, திருவாரூர் மாவட்டம். (Or) siva. Mahalakshmi Subramanian, Sri Mahalakshmi Charitable Trust, Chennai - 17. Phone : 044-2815 2533, Cell : 09840053289 / 09940053289.

காஞ்சிபுரம் மாவட்டம் - 603 107, உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் வழி, பேரனக்காவூர் அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ அழகீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திருப்பணியில் பங்குகொண்டு பயன்விளைய விரும்புவோர் பின்வரும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : சிவ. கவிதா - Ph : 09840755274

Tamilnadu, Thirunelveli Dt., Koodankulam Via., Erukkandurai village Sri Periyanayagai Ambal Udanurai Sri Kailasanathar Temple; situated on the banks of river Hanuman is more than 1000 years old. Contact person : V. Perianayagam, B.Com., Treasrer, Arulmigu, Periyanayagi Ambal Udanurai Sri Kailasanathar Temple Devotees Association. Email : [email protected]

66, கொத்தங்குடி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் உடனாய அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திருப்பணியில் பங்குகொண்டு பயன்விளைய விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு : 66, கொத்தங்குடி, நாச்சியார்கோயில் அருகில், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் - 612 605. போன் : 0435 - 2481372, 09443598176.

  • Thirupparaythurai Sri Dharuhavaneswarar temple (Thiruppani) Renovation

Tamilnadu, Kanchipuram Dt., Chengalpattu Tk., Aanur Sri Soundaravalli Ambikai Samedha Sri Asthirapurishwarar Temple; The temple renovation (Thiruppani) is going on; Pls. Contact Siva. R. Devarajan, "Aanur Kirama Munnetra Arakkattalai" Old No.23/2, New No.10, Sarbudeen Garden 2nd St., Rayapet, Chennai-14. Mob : 09551066441 for your valuable donation and Contribution.

Tamilnadu, Thiruvannamalai Dt., Vandavasi Tk., Ponnur Sri Sandanayaki Ambikai Samedha Sri Thirukkameswarar Temple; The temple renovation (Thiruppani) is going on; Pls. Contact Siva. A. Balasubramaniyan Gurukkal, Mob : 09962805037 for your valuable donation and Contribution.

  • aranvAyil - srI A/m thiruththaLIswarar swAmy temple (Renovation) thiruppaNi
  • thirukkaDavUr mayAnam
  • சென்னை-110, பள்ளிக்கரணை அ/மி ஸ்ரீசாந்தநாயகி சமேதா அ/மி ஸ்ரீஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அம்பலவர்கட்டளை அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திருப்பணியில் பங்குகொண்டு பயன்விளைய விரும்புவோர் தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி சிவனருளுக்குப் பாத்திரராகும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : அம்பலவர்கட்டளை, உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம் - 621 701. போன் : 09750949513, 09047527365, 09626025266.

ஜமதக்னி முனிவர் தன் மகன் பரசுராமரை விட்டுத் தன் மனைவியை வெட்டச் சொன்னதும், பிறகு மகனின் வேண்டுகோளுக்கு இணங்க உயிர்ப்பித்ததுமாகிய இந்தப் புராணம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்தப் புராணச் செய்தியுடன் தொடர்புடையது இத்தலம். பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர இந்த ஆலயத்தின் தீர்த்ததில் நீராடி திருப்பழுவூர் சென்று சிவப்பரம்பொருளை வழிபட்டார். அவரின் தந்தையான ஜமதக்னி முனிவரும் இத்தலத்திறைவனை வழிபட்டுள்ளார். பல சிறப்புகள் வாய்ந்த இத்தலமான, அரியலூர் மாவட்டம், மேலப்பழூர் அருள்மிகு ஸ்ரீமீனாட்சி அம்மை உடனுறை ஸ்ரீமீனாட்சிசுந்தரேசுவரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து சர்வலோக நாயகரான பரமேசுவரரின் அனுக்கிரகத்தை பெற்றிட வேண்டிக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு : சிவத்திரு. முருகானந்தம், Mob: 09659965295; சிவத்திரு. அழகர், Mob : 09965634219.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, குணமங்கலம் அ/மி ஸ்ரீமீனாட்சி உடனுறை அ/மி ஸ்ரீசுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : 09486919431.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேற்குடி அருள்மிகு ஸ்ரீஜெகத்ரட்சகி அம்பாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீஜெகதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திருப்பணியில் பங்குகொண்டு பயன்விளைய விரும்புவோர் தங்களால் இயன்ற உபயத்தினை வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : K. பொன்னுசாமி, அறங்காவலர் தலைவர்; போன் : 07502064449.

Kavandandalam Sri Kashivishalakshi Samedha Sri Kashivishwanathar Swamy temple (Renovation) Thiruppani

Viralur - Sri Anavarathanateswarar (alias) Panchavarneswarar swamy temple Thiruppani (Renovation)

Sitherikkarai - Pakkam Sri Anandeeswarar temple (Thiruppani) Renovation

Pernampakkam runahareshwarar temple

Thirukanattampuliyur Sri Kolvalaikkaiyammai Udanurai Sri Padhanjaleeswarar swamy temple thiruppaNi (Renovation)

Udaiyarkoil Sri Dharmavalli Ambal Samedha Sri Karavandheeswarar swamy temple (Renovation) Thiruppani

arithArimangkalam srI periyanAyaki ambAL samEdha srI kailAsanAthar swAmy temple thiruppaNi (Renovation

Neyveli Village Sri Lalithambika Samedha Sri Agneeswarar swamy temple (Renovation) Thiruppani

Sothamangalam Sri Kailasanathar swamy temple (Renovation) Thiruppani

Vinnamangalam Sri Dyaneshwarar temple (Thiruppani) Renovation

Thondamannallur (Thondaimannallur) Sri Sivakami Ambal Udanaya Sri Chidambareswarar Swamy temple (Renovation) Thiruppani

Tamilnadu, Thiruchirappalli Dt., Thiruvanaikkaval Tk., Utthamarseeli Sri Anandavalli Ambikai Samedha Sri Kailasanathar Temple; The temple renovation (Thiruppani) is going on; Pls. Contact Siva. T. Perumal, No.88/117, Periyarnagar, Thiruvanaikkaval, Thiruchirappalli - 5.; Mob : 09840154624 for your valuable donation and Contribution.

Athalaiyur Sri Bhimeswarar temple (Thiruppani) Renovation

Reddyppalaiyam Sri Utthirapatheeswarar temple (Thiruppani) Renovation

Thiruveezhimizhalai Sri Veezhinatheswarar temple (Thiruppani) Renovation

vIravanallUr - srI bhUminAtha swAmy temple thiruppaNi

kIzhiruppu - SrI chidambarESwarar swAmy temple thiruppaNi

Serampattu Sri Sundareswarar swamy temple (Renovation) Thiruppani

  • Tamilnadu, Kanchipuram Dt., Sriperumpudur Tk., Ezhuchur Sri Deivanayaki Ambikai Samedha Sri Nallinakka Ishwarar Temple; The temple renovation (Thiruppani) is going on; Pls. Contact Siva. Krishnakumar, "Namasivaya Arakkattalai", No.5/9, 2nd St., Ramakrishna Nagar, Chitlapakkam, Chennai - 600 064.; Mob : 09442555187, 09789955009 for your valuable donation and Contribution.
  • Tamilnadu, Thiruvarur Dt., Kudavasal Tk., Thalaiyalangadu Sri Balambikai Samedha Sri Narthanapurishwarar Temple; The temple renovation (Thiruppani) is going on; Pls. Contact on 09443500235 for your valuable donation and contribution.

Thukili Sri Vethapureeswarar temple (Thiruppani) Renovation

Olimathi Sri Vajrapurishwarar temple (Thiruppani) Renovation

maNavUr - srI thirunandhISwarar swAmy temple thiruppaNi

kiLAmbAkkam srI akilANtESwari udanuRai srI akaththISwarar swAmy temple thiruppaNi

eRichy - chidambaraviduthi (near Aranthangi) - srI kAsiviswanAthar temple thiruppaNi

nArththAmpUNDi - A/m SrI kailAsanAthar swAmy temple (Renovation) thiruppaNi

thiruvidaimarudhUr srI gnAnAmbikai udanuRai srI rishipurISwarar swAmy temple thiruppaNi

nagar - srI aprathISwarar swAmy temple thiruppaNi

ambAsamudram - srI A/m kAsibanAthar swAmy temple thiruppaNi

thepperumanallur (near thirunageswaram)

AththUr - A/m SrI vazhithuNai paNISwarar swAmy temple (Renovation) thiruppaNi

uDaiyavarthIyanUr srI amirthAmbikai samEdha srI jamadhaknISwarar swAmy temple thiruppaNi

kaLakkADu - A/m SrI saththiyavAkISwarar swAmy temple (Renovation) thiruppaNi

kaththarin^aththam - A/m SrI kALahaSthISwarar swAmy temple (Renovation) thiruppaNi

rAjEndram

perappadi srI mangkaLAmbikai samEdha srI thirumUlanAthar swAmy temple thiruppaNi

pErUr - srI pattISwarar swAmy temple thiruppaNi

kAvAndthaNdalam - srI chOLISwarar swAmy temple thiruppaNi

69. sAththanUr - SrI kAsiviSwanAthar swAmy temple thiruppaNi

mElpAppAmpADi - A/m SrI karaikaNtESwarar swAmy temple (Renovation) thiruppaNi

perungkAvUr - A/m SrI sundarESwarar swAmy temple (Renovation) thiruppaNi

rAjapathy - A/m SrI kailAsan^Athar swAmy temple (Renovation) thiruppaNi

bAgasAlai (near Chennai) - srI thirumUlan^Athar swAmy temple thiruppaNi

kUnanjchEri - A/m SrI kailAsanAthar swAmy temple (Renovation) thiruppaNi

thIyathUr (near Aranthangi) - srI sahasharalakshmIswarar temple thiruppaNi

n^ambarai (near ARkADu) - srI gourIswarar swAmy temple thiruppaNi

kaDaiyam - srI A/m kailAsanAthar swAmy temple thiruppaNi

singkikuLam - srI A/m kailAsanAthar swAmy temple (Renovation) thiruppaNi

kaNkoDuththavanitam (near thiruvarur)

Tidiyur (Tirunelveli Dt.)

thiruviDaiyARu

AvuDaiyAr koyil (thirupperunthuRai)

Athur (near kancheepuram)

Thiru erukkaththampuliyuur(Raajeendhira pattiNam)SA Dt., Tamil Nadu

Uththama paalayamMadurai Dt., Tamil Nadu

thiruvidaimaruthUr thiruppaNi group

thirumIyachchUr

brammadEsam

Thiruvenneynallur

Related Content

Thoughts - Build temples in Agamic way

Things noteworthy during renovations

ThiruppaNi - brammadEsam (Tirunelveli Dt.)

The service to the temples