Let us serve the temples
Things noteworthy during renovation
The idea of this section is to make the Good deeds, the Thiruppani (Renovations of temples) to be visible through the net to the world. This section may serve as a link between the devotees who are already doing such good things and the persons who would like to participate in that. Your personal visit, encouragement and support could be a big boost for the devotees involved in these services.
NOTE:
The purpose is to merely publish the good deeds that are going on. The reliability of the information is not assured.
Bangalore Ashok Nagar Avudaiyar Shiva Temple - Construction(Date Added: 29-Jun-2026) At the place where St Manikkavasagar Aramanai stood for many decades chanting and reflecting on Thiruvasagam and Thirumurai, a new Shiva temple is getting constructed for the worship. This will fulfill the needs of the devotees as there is no Shiva temple with Shivalinga in the main Sanctum for about 2 KM nearby. The construction has begun and it is estimated at an approximate cost of 24 Lakhs. (The Shikara/Vimana and Kumbabhishekam cost would be in addition to this.) Interested devotees can contribute to the following account: Account Name: Saint Manikkavachakar Aramanai Thiruvasagam Society |
பாக்கம் சித்தேரிக்கரை ஆனந்தீஸ்வரர் திருக்கோயில்(Date Added: 29-Jun-2026)
|
ஓரியூர்திருச்சிற்றம்பலம். மணிவாசகர் வாக்கில் உள்ள வைப்புத்தலம்."ஓரியூரில் உகந்து இனிது அருளி" இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஓரியூரில் அருள்தரும் மட்டுவார்குழலி அம்மை உடனுறை அருள்மிகு சேயுமானவர் திருக்கோயில் திருமதில் திருப்பணி நடைபெற்று வருகிறது. வாய்ப்பு உள்ள அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம். திருவாசகம் தில்லை மூதூர் ஆடிய திருவடி திருமதில் சுற்று வளாகச் சுவர் வேலை கட்டம் 2. நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். சுற்றுச் சுவரை முடிக்க இன்னும் 12-இலட்சம் தேவைப்படுகிறது. இந்தத் தெய்வீக நோக்கத்திற்காக தயவுசெய்து கைகோர்க்கவும். நன்கொடைகளை Kaaraikaal Ammaiyaar Trust |
வடுகச்சிமதில்திருநெல்வேலி மாவட்டம், வடுகச்சிமதில் கிராமம் ஸ்ரீ சிதம்பர நடராஜர் திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்குத் தங்களால் இயன்ற உபயத்தினைப் பொருளாகவோ, நிதியாகவோ வழங்கி சிதம்பர நடராஜ பெருமானின் அருள் பெற்றிட அன்புடன் வேண்டுகிறோம். அன்பர்கள் இத்திருப்பணியில் பங்குகொள்ளுமாறு விண்ணப்பம் செய்கின்றோம். தொடர்பு : 9442101030, 8807588876.
|