வெளியீடு அட்டவணை
2. 1 இரண்டாம் பகுதி முதல் பகுப்பு ( 571-1007) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. |
2.2. இரண்டாம் பகுதி இரண்டாம் பகுப்பு (1007-1543) | இந்த மின்பதிப்பு |
2.3. இரண்டாம் பகுதி மூன்றாம் பகுப்பு (1544-1958) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. |
3. மூன்றாம் பகுதி (1959 - 2570) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. |
4. நான்காம் பகுதி (2571 - 3028) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. |
5. ஐந்தாம் பகுதி (3029 - 3266) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. |
6.1 ஆறாம் பகுதி - முதற் பகுப்பு (3267 -3580) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. |
6.2 ஆறாம் பகுதி - இரண்டாம் பகுப்பு (3872 - 4614) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. |
6.3 ஆறாம் பகுதி - மூன்றாம் பகுப்பு (4615 - ) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. |
7. திருஅருட்பா பல்வகைய தனிப் பாடல்கள் ( 163 ) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. |
இரண்டாம் பகுதி - மூன்றாம் பகுப்பு
பாடல்கள் (1544-1958)
அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
4. பி.இ ரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
5. பொ.சு --- பொன்னேரி சுந்தரம் பிள்ளை
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நற்றாய் நயத்தல் - திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தலைவி இரங்கல்(41)
( 41). இரங்கல்: தொ.வெ., ச.மு.க., ஆ.பா.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தலைவி வியத்தல் - திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தலைவி கழிமிகு42 காதல்
42. மிகுகழி என முற்பதிப்புகளிற் காணப்படுவது சிறப்பன்று.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
செவிலி கழறல்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தலைவி கழற் றெதிர்மறுத்தல் -- திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தோழியொடு கூறல் --- திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1728. |
பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் முலையென்றேன் தென்றா ரேறு கின்றதுதான் ரெழுத்திட் டறிநீ யென்றுரைத்தார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
1 |
1729. | மருகா வொற்றி வாணர்பலி
வாங்க வகையுண் டேயென்றேன் ரொருகா லெடுத்துக் காட்டுமென்றேன் வந்தாற் காட்டு வேமென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
2 |
1730. | விட்டொற் றியில்வாழ் வீரெவனிவ்
வேளை யருள நின்றதென்றேன் சுட்டி யறியச் சொல்லுமென்றேன் பருவ மதனின் முடித்ததென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
3 |
1731. | வேலை ஞாலம் புகழொற்றி
விளங்குந் தேவர் நீரணியும் மாலை யகற்று மாலையென்றார் சோலை யேநாந் தொடுத்ததென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
4 |
1732. | உயிரு ளுறைவீர் திருவொற்றி
யுள்ளீர் நீரென் மேற்பிடித்த மாற்றா ளலநீ மாதேயாஞ் தேவ னலவே டெளியென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
5 |
1733. | தண்கா வளஞ்சூழ் திருவொற்றித்
தலத்தி லமர்ந்த சாமிநுங்கை னிடையிட் டறித லரிதென்றார் மதிக்குங் கணைவில் லன்றென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
6 |
1734. | அலங்கும் புனற்செய் யொற்றியுளீ
ரயன்மா லாதி யாவர்கட்கும் னிதன்முன் னேழ்நீ கொண்டதென்றார் சுட்டென் றுரைத்தா ராகெட்டேன் வையர் மொழிந்த வருண்மொழியே. |
7 |
1735. | விண்டு வணங்கு மொற்றியுளீர்
மென்பூ விருந்தும் வன்பூவில் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார் றோகாய் நாமே தொண்டரென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
8 |
1736. | மட்டார் மலர்க்கா வொற்றியுளீர்
மதிக்குங் கலைமேல் விழுமென்றேன் ரெட்டா மெழுத்திங் கெதுவென்றேன் ளுறையூர் மாதே யுணரென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
9 |
1737. | ஒற்றி நகரீர் மனவாசி
யுடையார்க் கருள்வீர் நீரென்றேன் பயிலு மவர்க்கே யருள்வதென்றார் வருந்தே லுணரும் வகைநான்கும் வையர் மொழிந்த வருண்மொழியே. |
10 |
1738. | வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர்
வருந்தா தணைவே னோவென்றேன் வுரைப்பீ ரென்றே னோவிதுதான் தரித்த பெயர்க்குத் தகாதென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
11 |
1739. | தீது தவிர்க்கு மொற்றியுளீர்
செல்ல லறுப்ப தென்றென்றேன் ரிறையா மோவிங் கிதுவென்றேன் லோட்டு மியாமே யுணரென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
12 |
1740. | ஒண்கை மழுவோ டனலுடையீ
ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர் வண்கைப் பன்மை நாதரென்றார் ணென்றேன் பொருளன் றிதற்கென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
13 |
1741. | ஒருவ ரெனவா ழொற்றியுளீ
ருமக்கம் மனையுண் டேயென்றேன் என்றா ரென்னென் றேனென்பேர் வயங்கு மிகர மானதென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
14 |
1742. | பேரா ரொற்றி யீரும்மைப்
பெற்றா ரெவரென் றேனவர்தம் டிரண்ட கத்தா ரென்றாரென் நெஞ்ச நெகிழ்ந்தா லாமென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
15 |
1743. | தளிநான் மறையீ ரொற்றிநகர்
தழைத்து வாழ்வீர் தனிஞான லுவரி கடத்தி னீரென்றேன் கடலில் வீழ்த்தி னேமென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
16 |
1744. | ஓமூன் றெழிலீ ரொற்றியுளீ
ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன் தருவே மென்றா ரம்மமிகத் செவ்வா யுறுமுன் முறுவலென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
17 |
1745. | மன்னி வளரு மொற்றியுளீர்
மடவா ரிரக்கும் வகையதுதான் முத்தா வெனலே முறையென்றார் னெவர்க்குந் தெரியு மென்றுரைத்தார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
18 |
1746. | வளஞ்சே ரொற்றி யீருமது
மாலை கொடுப்பீ ரோவென்றேன் கொடுத்தே மென்றா ரிலையென்றேன் ருருவு மன்றங் கருவென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
19 |
1747. | வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர்
விளங்கு மதனன் மென்மலரே மாலை முடிமேற் காணென்றார் சடையின் முடிமே லன்றென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
20 |
1748. | புயப்பா லொற்றி யீரச்சம்
போமோ வென்றே னாமென்றார் வஞ்சிப் பாவிங் குரைப்பதென்றேன் வெண்பா கலிப்பா வுடனென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
21 |
1749. | தண்ணம் பொழிற்சூ ழொற்றியுளீர்
சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன் சேர்த்தோ முன்னர் தெரியென்றார் வாய்ந்தொன் றெனக்குக் காட்டென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
22 |
1750. | உகஞ்சே ரொற்றி யூருடையீ
ரொருமா தவரோ நீரென்றேன் மும்மா தவர்நா மென்றுரைத்தார் றோகா யுனது மொழிக்கென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
23 |
1751. | ஊரா மொற்றி யீராசை
யுடையே னென்றே னெமக்கலது நினக்கே தென்றார் நீரெனக்குச் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம் வையர் மொழிந்த வருண்மொழியே. |
24 |
1752. | வருத்தந் தவரீ ரொற்றியுளீர்
மனத்த காத முண்டென்றேன் நினைக்கின் றோரைக் கண்டதுதன் சேருந் தூர மோடுமென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
25 |
1753. | மைய லகற்றீ ரொற்றியுளீர்
வாவென் றுரைப்பீ ரோவென்றேன் சொன்னாற் சொல்வே மிரண்டென்றார் னுலகி லெவர்க்கு மாமென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
26 |
1754. | தாவென் றருளு மொற்றியுளீர்
தமியேன் மோக தாகமற வருமவ் வெழுத்திங் கிலையென்றார் தோவென் றேன்பொய் யுரைக்கின்றாய் வையர் மொழிந்த வருண்மொழியே. |
27 |
1755. | வயலா ரொற்றி மேவுபிடி
வாதர் நும்பே ரியாதென்றேன் கிளைய நாம மேயென்றார் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங் வையர் மொழிந்த வருண்மொழியே. |
28 |
1756. | என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ
ரென்னை யணைய நினைவீரேற் பொன்மேற் பச்சை யறியென்றார் விளையாட் டென்றே னன்றென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
29 |
1757. | நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர்
நாகம் வாங்கி யென்னென்றேன் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன் வியாளத் தோலு முண்டென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
30 |
1758. | முடியா வளஞ்சூ ழொற்றியுளீர்
முடிமே லிருந்த தென்னென்றேன் கடிந்த தென்றார் கமலமென வரைந்த வதனீ றற்றதென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. |
31 |
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1759. | ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக
ருள்ளா ருவந்தின் றுற்றனர்யான் கென்ன நிமித்த மென்றுரைத்தேன் சூதா முமது சொல்லென்றேன் கொங்கை யெனவே கூறினரே. |
1 |
1760. | கானார் சடையீ ரென்னிருக்கைக்
கன்றும் பசுப்போற் கற்றதென்றேன் மருங்குற் கலையு மென்றார் நீர் தலைவ ரெனவே சாற்றினர்நான் னங்கு மிருந்தே னென்றாரே. |
2 |
1761. | வானங் கொடுப்பீர் திருவொற்றி
வாழ்வீ ரன்று வந்தீரென் வனத்தார் விடுத்தா ரென்றார்நீர் னுலவா தடுக்கு மென்றார்மால் ரென்றே னகலா ரென்றாரே. |
3 |
1762. | இருமை யளவும் பொழிலொற்றி
யிடத்தீர் முனிவ ரிடரறநீர் பிள்ளை நடத்தி னானென்றார் றரும விடையு முண்டென்றார் கருதாண் பாலன் றென்றாரே. |
4 |
1763. | ஒசிய விடுகு மிடையாரை
யொற்றி யிருந்தே வுருக்குகின்ற மகனே யென்றார் வளர்காமப் பணியல் குலுமப் படியென்றார் நீகண் டதுவே யென்றாரே. |
5 |
1764. | கலையா ளுடையீ ரொற்றிநின்றீர்
காம மளித்தீர் களித்தணையீர் மலைவா ளுனைநான் மருவினென்றார் னலைவா ளவளு மறியென்றார் னீயா வென்று நின்றாரே. |
6 |
1765. | சீலம் படைத்தீர் திருவொற்றித்
தியாக ரேநீர் திண்மைமிகுஞ் றொல்லை யுலக முணவென்றார் றறைந்தே னவளிவ் வானென்றார் றார மிரண்டா மென்றாரே. |
7 |
1766. | ஞால ராதி வணங்குமொற்றி
நாதர் நீரே நாட்டமுறும் பால ரலநீ பாரென்றார் விளம்பேல் மகவு மறியுமென்றார் கொண்டோ முக்க ணென்றாரே. |
8 |
1767. | வண்மை தருவீ ரொற்றிநின்று
வருவீ ரென்னை மருவீர்நீர் முடைப்பேம் வணங்கி னோர்க்கென்றார் களமை யுடையேம் யாமென்றார் தகையே யருள்வ தென்றாரே. |
9 |
1768. | ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ
ரொற்றி யுடையீ ருவப்புடனே னிடைய ரலநா மென்றுரைத்தார் புதிய தேவி மனைவியென்றார் சுத்த வியப்பொன் றென்றாரே. |
10 |
1769. | கனிமா னிதழி முலைச்சுவடு
களித்தீ ரொற்றிக் கடிநகரீர் றலைமே லொருமா னேந்தியென்றார் றுகில்கோ வணங்கா ணென்றாரென் பனிமால் வரைகா ணென்றாரே. |
11 |
கலைமகள் வாழ்த்து
நேரிசை வெண்பா
1770. | அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற் பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக் காக்கக் கடனுனக்கே காண். |
1 |
காப்பு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
||
1771. | ஒருமா முகனை யொருமாவை
யூர்வா கனமா யுறநோக்கித் தீர்த்தெம் மிருகண் மணியாகிக் கடவு ளடியுங் களித்தவர்பின் வள்ள லடியும் வணங்குவாம். |
1 |
பாடாண் திணை
கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
(வினா உத்தரம்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1937. | மைய லழகீ ரூரொற்றி
வைத்தீ ருளவோ மனையென்றேன் கண்ணி னிறைந்த கணவனையே விளம்பின் மனையும் மிகப்பலவாம் ரிதுதான் சேடி யென்னேடி.(43) |
1 |
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1938. | காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள் சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம் நாராய ணாய நமவாம னாய நமகேச வாய நமவே. |
1 |
(44). கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருஎவ்வுளூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சென்னை ஏழுகிணறு(45)
(45). அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக் கிணங்க அருளிச் செய்தது.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்