இறைவர் திருப்பெயர்: ஆதாரதண்டேஸ்வரர், ஊன்றீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: தடி கௌரி அம்பாள், மின்னொளியம்மை.
தல மரம்:
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம், குசஸ்தலை
வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. பிழையுளன பொறுத்திடுவர் (7.89); பாடல்கள் : சேக்கிழார் - மன்னு திருப்பதிக இசைப் (12.28.1013) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், தொண்டை மானுக்கு (12.29.278 & 280) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
Contact Address