இறைவர் திருப்பெயர்: வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்.
இறைவியார் திருப்பெயர்: தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : நிவா நதி, கௌரி தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், கௌரி, மஹாவிஷ்ணு, சனகமுனிவர் முதலியோர்.
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. எரித்தவன் முப்புரம் (1.113); பாடல்கள் : சேக்கிழார் - திருமாற் பேறு உடையவர் (12.28.1003) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், தீது நீங்கிடத் (12.19.30) திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், மன்னும் திருமால் பேறு (12.29.195) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities

Contact Address