logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருத்தென்குரங்காடுதுறை

Om symbol

இறைவர் திருப்பெயர்: ஆபத்சகாயேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: பவளக்கொடியம்மை, வண்டார்கருமென் குழலம்மை.

தல மரம்:

தீர்த்தம் : தேவதீர்த்தம். சகாய தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், சேக்கிழார், சுக்கிரீவன், அநுமான், வாலி.

Loading map...

Sthala Puranam

 

  • வாலி, அநுமன் பூஜித்ததால், இத்தலம் இப்பெயர் பெற்றது.then kurangaduturai templethen kurangaduturai temple

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :   சம்பந்தர்       - 1. பரவக்கெடும் வல்வினை (2.35);                    அப்பர்         -       இரங்கா வன்மனத்தார்கள் (5.63);                                             பாடல்கள்     :   அப்பர்         -        கயிலாயமலை (6.71.11);                 சேக்கிழார்       -        மருங்கு உள (12.28.416) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • இது தென்குரங்காடுதுறை ஆகும்.

 

சோழர் காலக் கல்வெட்டுகள் பதிமூன்றும், பாண்டியர் கால கல்வெட்டுகள் இரண்டும் உள்ளன.

 

முந்தைய தலம்<திருஇடைமருதூர் (திருவிடைமருதூர்)

 அடுத்த தலம்>திருநீலக்குடி (தென்னலக்குடி)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள இரயில் நிலையம். அதன் வடக்கே 1 கி. மீ. தூரத்தில் கோவில் உள்ளது. கும்பகோணம், மயிலாடுதுறை இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. ஆடுதுறை என அழைக்கப்படுகின்றது. தொடர்புக்கு:- 94434 63119 , 94424 25809.
Loading map...

Related Content

வடகுரங்காடுதுறை (ஆடுதுறைபெருமாள்கோயில்) கோயில் தலவரலாறு

திருஆவடுதுறை (திருவாவடுதுறை)

மயிலாடுதுறை