logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருமருகல் கோயில் தலவரலாறு Sthala puranam of Thirumarugal Temple

Om symbol

இறைவர் திருப்பெயர்: மாணிக்கவண்ணர், இரத்தினகிரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: வண்டுவார் குழலி, ஆமோதாளக நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : இலட்சுமி தீர்த்தம், மாணிக்க தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், இலட்சுமி.

Loading map...

Sthala Puranam

  • தலமரத்தின் பெயரால், இப்பதி வழங்கப்படுகிறது.

 

விடந்தீண்டி இறந்த காதலனை எண்ணிப் புலம்பிய நங்கையின் குரல்கேட்டுவந்து, அவளுடைய துயரைக் கண்டு, இறந்தவனை உயிர் பெறச் செய்த திருஞானசம்பந்தர், இருவருக்கும் திருமணம் நிகழ்த்திய பதி.

Sri Manikkavannar temple, Thirumarugal.

Sri Manikkavannar temple, Thirumarugal.

Sri Manikkavannar temple, Thirumarugal.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. அங்கமும் வேதமும் (1.06),                                         2. சடையா யெனுமால் (2.18);                       அப்பர்       - 1. பெருகலாந் தவம் பேதமை (5.88); பாடல்கள்      :    சம்பந்தர்      -      நெற்குன்றம் (2.39.9);                       அப்பர்       -       மங்குல் மதிதவழும் (6.02.1),                                            செல்வப் புனற்கெடில (6.07.1),                                            கொடிமாட நீடெருவு (6.13.1),                                            நடையுடைய (6.22.5),                                            புலிவலம் புத்தூர் (6.70.11);                       சுந்தரர்      -       வீழக் காலனைக் (7.12.1),                                            மருகல் உறைவாய் (7.47.5);             நம்பியாண்டார் நம்பி  -       வயலார் மருகல் (11.35.49) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி,                                            குழகனைப் பாடிக் (11.37.7) ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை,                                              ஆருயிரை மீட்டன் (11.38.28) ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை,                                           சயமி குத்தரு (11.39.18) ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்,                                            மன்னன் மருகல்விடம் (11.40.5) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை;                        சேக்கிழார்     -       சீர் தரு செங்காட்டங்குடி (12.21.240) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                                திருமருகல் நகரின் கண் (12.28.472,476,477,481,484,485 & 486) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                                உள்ளும் புறம்பும் (12.55.1) செருத்துணை நாயனார் புராணம்.​

Specialities

The holy pond of Sri Manikkavannar temple, Thirumarugal.

  • கோச்செங்கணாரின் மாடக்கோவிலாகும்.

 

இத் தல இறைவனின் அருளால், தடைபட்ட திருமணங்கள் கைகூடும். மேலே குறிக்கப்பட்டுள்ள "சடையா யெனுமால்" என்ற பதிகத்தை ஓத, தடைப்பட்ட திருமணம் கூட கைகூடும்.

 

  • தஞ்சை மராட்டிய மன்னரின் கல்வெட்டு ஒன்று உள்ளது.

 

முந்தைய தலம்<திருச்செங்காட்டங்குடி

 அடுத்த தலம்>திருச்சாத்தமங்கை  (கோயில்சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை) 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இஃது, மயிலாடுதுறை - பேரளம் இரயில் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்குக் கிழக்கே 11-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு :- 04366 - 270823.
Loading map...

Related Content

திருவெண்காடு

திருக்குருகாவூர்வெள்ளடை

திருப்புகலூர்

திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

இராமனதீச்சரம் (திருக்கண்ணபுரம்) கோயில் தலவரலாறு Sthala puran