இறைவர் திருப்பெயர்: அனேகதங்காவதேஸ்வரர், அனேகபேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் : விட்டுணு தீர்த்தம்
வழிபட்டோர்:குபேரன், விநாயகர், சம்பந்தர், சுந்தரர் , சேக்கிழார்
Sthala Puranam

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. தேனெய் புரிந்துழல் செஞ்சடை (7.10); பாடல்கள் : சேக்கிழார் - நீடு திருப் பொலிகாஞ்சி (12.28.1000) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அங்கண் அமர்வார் (12.29.192) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
Contact Address