இறைவர் திருப்பெயர்: நீலகண்டேஸ்வரர், சுவேதார்க்கவனேஸ்வரர், திருக்குமாரசாமி
இறைவியார் திருப்பெயர்: வீறாமுலையம்மை, நீலமலர்கண்ணி, நீலோற்பலாம்பாள்.
தல மரம்:
தீர்த்தம் : நீலோற்பலதீர்த்தம். கந்த தீர்த்தம், செங்கழுநீர் தீர்த்தம், நீல தீர்த்தம்.
வழிபட்டோர்:வியாக்ரபாதர், உருத்திரசன்மர், சம்பந்தர், சேக்கிழார் ஆகியோர்.
Sthala Puranam

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. படையார் தருபூதப் (1.89); பாடல்கள் : சேக்கிழார் - இரும் தடங்களும் (12.28.178) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், எருக்கத்தம் புலியூர் (12.69.1) திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்.
Specialities
Contact Address