இறைவர் திருப்பெயர்: நடனேஸ்வரர், ஆடவல்லநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பாலாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : சங்கு தீர்த்தம், கடுவாய் நதி.
வழிபட்டோர்:அப்பர், கபிலதேவ நாயனார், சேக்கிழார்
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - 1. தொண்டர்க்குத் தூநெறியாய் (6.79);
பாடல்கள் : அப்பர் - நல்லூரே நன்றாக (6.25.10),
கொண்டலுள்ளார் (6.51.9),
இடைமரு தீங்கோ (6.70.3),
மலையார்தம் மகளொடு (6.71.6)
கபிலதேவ நாயனார் - தலையாலங் காட்டிற் (11.22.93) சிவபெருமான் திருவந்தாதி
சேக்கிழார் - நீடு திரு வாஞ்சியத்தில் (12.28.573) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address