logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-thetraa-tree

temple-trees-தலமர சிறப்புகள் தேற்றா மரம்

தலமர சிறப்புகள்


தேற்றா Stychnos potatorum. Linn.; Loganiaceae.

விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை 
மண்ணு ளார்வினை தீர்க்கும் மருந்தினைப் 
பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி 
அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே.

.                                                                                    - திருநாவுக்கரசர்.

 

 

திருக்குவளை என்னும் திருக்கோளிலி தலத்தின் தலமரமாக விளங்குவது தேற்றா மரமாகும். இஃது பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலைகளையும், உருண்டையான விதையினையுமுடைய குறுமரம். தேற்றான் கொட்டையை கலங்கிய நீரில் நிறிதே உரைப்பதால் நீர் தெளிந்து விடும். இதன் பழம், விதை ஆகியன மருத்துவப் பயனுடையன. இஃது தமிழக மலைக்காடுகளிலும், சமவெளியில் ஒவ்வோர் இடத்திலும் காணப்படுகின்றது.

 

பழம் வாந்தி உண்டாக்கும், சீதப்பேதியைக் கட்டுப்படுத்தும், விதை உடல் தேற்றும், உடல் பலமிகுக்கும், பசித்தூண்டும், சளியகற்றும், அக உறுப்புகள் அழற்சியைத் தணிக்கும்.

 

< PREV <
தென்னைமரம்
Table of Content > NEXT >
நந்தியாவட்டம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)