logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-lime-tree

temple-trees-தலமர சிறப்புகள் எலுமிச்சை மரம்

தலமர சிறப்புகள்



எலுமிச்சை Citrus medica, Linn.; Var. Limonum; Rutaceae.

விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
	பாடல்விளை யாடல் அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி 
	நீடுபொழில் மாகற லுளான் 
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் 
	திங்களணி செஞ்சடை யினான் 
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் 
	தீவினைகள் தீரு முடனே.

                                                                                               . - திருஞானசம்பந்தர்.

 

 

திருமாகறல் , திரு அன்னியூர் (பொன்னூர்)   திருக்கோயில்களில் தலமரம் எலுமிச்சை ஆகும். இஃது முள்ளுள்ள சிறுமர வகையைச் சார்ந்தது. தமிழகமெங்கும் பயிரிடப்படுகின்றது. இலை, பழம், ஆகியன மருத்துவப் பயனுடையவை. உடல் சூடு தணித்தல், பசித்தூண்டுதல் ஆகிய மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.

 

 

< PREV <
எருக்கு
Table of Content > NEXT >
கடம்பமரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)