Perur Puranam of Kachiyappa munivar
part - II / verses 628 - 1276
In tamil script, Unicode/UTF-8 format
10. தென்கயிலாயப் படலம் |
628-702 |
11. வடகயிலாயப் படலம் |
703-745 |
12 நிருத்தப்படலம் |
746-883 |
13. அபயப்படலம் |
884-923 |
14. மருதவரைப்படலம் |
924-1070 |
15. சுமதி கதிபெறு படலம் |
1071- 1134 |
16. முசுகுந்தன் முகம்பெறு படலம் |
1135 -1188 |
17. இந்திரன் சாபந்தீர்ந்த படலம் |
1189-1214 |
18. கரிகாற்சோழன் கொலைப்பழி தீர்ந்த படலம் |
1215-1276 |
628 |
கள்ளிவர் நீல மலர்ந்து விரைத்த கழிச்சூழல் |
1 |
629 |
ஆரண மின்னு மளந்திது வென்றறி யாதெய்க்கும் |
2 |
630 |
அத்தகு மாநட னந்தரி சிப்ப வருட்டாதை |
3 |
631 |
தாரு வனத்தினர் கொள்கை தெரிந்து தடுத்தாள |
4 |
632 |
வழிய தாரு வனத்திடை மற்றிரு வோருஞ்சென் |
5 |
633 |
ஆங்குட னின்றரு ளாடல் வணங்கிய மாலன்று |
6 |
634 |
அச்சுத கந்த னினுங்குளிர் சேட னடுத்தேத்தி |
7 |
635 |
மாதவர் சிந்தை மயக்க மறுத்து மகிழ்ந்தாடல் |
8 |
636 |
|
9 |
637 |
சில்பக லங்க ணிருந்து திகழ்ந்த பிலத்தூடு |
10 |
638 |
பொன்னொடு பூசம் வரக்கதி ரோனடு வான்புல்ல |
11 |
639 |
வேறு |
12 |
640 |
மேரு மாட்டு மேவி மாதவ |
13 |
641 |
உறுதி நோக்கி யுமையொர் பாகனாய் |
14 |
642 |
இனைய வண்ண மியம்ப நாரதன் |
15 |
643 |
ஈங்கி ருந்திட் டென்னை யெய்தினேன் |
16 |
644 |
ஏற தாக வேறி னானுருக் |
17 |
645 |
வேறு |
18 |
646 |
வேறு |
19 |
647 |
வீமதிரி யம்பக விடங்கமல நாச |
20 |
648 |
புராதன நிராமய புரங்கள்பொடி செய்த |
21 |
649 |
வாதுபுரி காளியை வணக்கிய நடத்த |
22 |
650 |
வேறு |
23 |
651 |
ஐயபொற் சடிலம் போற்றி யருள்பொழி கடைக்கண் போற்றி |
24 |
652 |
வரிப்புறத் தும்பி பாடு மதுமலர்க் கொன்றை மாலை |
25 |
653 |
|
26 |
654 |
கண்ணடி மிளிரக் கொண்டாய் கங்காளந் தோளிற் கொண்டாய் |
27 |
655 |
முழுதுல களிக்கு மாற்றன் முன்னெனக் கீந்தாய் பின்னர் |
28 |
656 |
நின்னருட் கிலக்க மாக நின்மல நீயிவ் வாறென் |
29 |
657 |
அருந்தவம் பெரிது மாற்று மடுபுலித் தாள னோடும் |
30 |
658 |
ஒருவர்தம் பொருட்டு மேலை யுஞற்றுத லுளதே லன்று |
31 |
659 |
அருள்பொழி முறுவல் சற்றே யரும்பியா லால மாந்தி |
32 |
660 |
வேறு |
33 |
661 |
மனைபடைக் கலமணி வாக னங்களாய்க் |
34 |
662 |
குணதிசைச் சிதம்பரங் குடவ ளைக்கையாய் |
35 |
663 |
தெள்ளொளிக் கனகமன் றிணர்த்த தில்லையுள் |
36 |
664 |
அல்லதூஉ மெவற்றினு மதிக நீரது |
37 |
665 |
வீழ்ந்தது வெள்ளியாய் விளைந்த தாதலின் |
38 |
666 |
மணிவரை பொன்வரை மண்ணி யிருந்துநாந் |
39 |
667 |
அரதன மன்றினு மம்பொன் மன்றினும் |
40 |
668 |
அடிமையர் பலருளு மன்பு மிக்குறும் |
41 |
669 |
வாதுசெய் தூர்த்ததாண் டவத்தின் வார்முலை |
42 |
670 |
மூலவன் மலமற முருக்கி முத்திசேர் |
43 |
671 |
வேறு |
44 |
672 |
அன்னவிராட் புருடனுக்கங் கனவரத தாண்டவநா மாடிக் காட்டுந் |
45 |
673 |
அவ்வரைப்பி னெமைவழிபட் டசும்புமொளி யிரசதவம் பலத்தி னாடல் |
46 |
674 |
மருத்துளரு மத்தகைய தென்கயிலை நமதுருவாய் வயங்கு மாற்றால் |
47 |
675 |
விண்ணவரிற் சாத்தியரின் விஞ்சையரிற் கருடரிற்காந் தருவர் தம்மின் |
48 |
676 |
ஆவயிற்சென் றெமைப்பூசை புரிந்தமரர் சுரபியுரித் தாத லானுங் |
49 |
677 |
நீயுமொரு கோமுனியா யாங்கடுத்து நமைப்பூசை நிகழ்த்து கண்டாய் |
50 |
678 |
வேறு |
51 |
679 |
பூமுனி யாதுறை பொற்புடை |
52 |
680 |
பொற்கலை பூமி படுத்தனன் |
53 |
681 |
விரையொடு சாந்தம் வெறுத்தனன் |
54 |
682 |
அந்தியி னருண்மனு விண்டனன் |
55 |
683 |
பரவிய வரைவளம் பார்த்தனன் |
56 |
684 |
தண்டென வடிவரை தாழ்ந்தனன் |
57 |
685 |
வேறு |
58 |
686 |
வருக்கையுங் கதலியும் வகுளமு மகருவுந் |
59 |
687 |
வெள்ளிலுஞ் சுள்ளியும் வில்லமு மில்லமும் |
60 |
688 |
வஞ்சியர் நெஞ்சிவர் மஞ்சளு மிஞ்சியும் |
61 |
689 |
வேறு |
62 |
690 |
பனிநீர்மலர் விரைமென்கனி பலவுங்கர மருவிக் |
63 |
691 |
கண்ணார்தரு மணியைத்தவர் கருதுஞ்சுட ரொளியைப் |
64 |
692 |
அமையாவுள மலமந்தவ ணரிதிற்பெயர் கிற்ப |
65 |
693 |
அடர்வெள்ளியின் வேய்ந்தொள்ளொளி யசும்பித்தனி விசும்பின் |
66 |
694 |
வேறு |
67 |
695 |
மாதவ ரானும் வானவ ரானு மண்ணானு |
68 |
696 |
துஞ்சுத லோடு முண்டி விடுத்துத் தொழுமந்நாள் |
69 |
697 |
தென்கயி லாய மிருத்துமி லிங்கச் சிவனாரை |
70 |
698 |
தூசவிர் சாந்தந் தூமணி யாரஞ் சுடர்மோலி |
71 |
699 |
இன்னண நிச்சந் தென்கயி லாய மினிதேத்தி |
72 |
700 |
கோமுனி பூசை கொண்டவர் தென்கயி லாயத்தைத் |
73 |
701 |
நன்கயி லாய நன்னகர் முற்று நடுவைகுங் |
74 |
702 |
மாதவர் கல்லி னாக்கிய வள்ளன் மகிழ்கூர |
75 |
தென்கயிலாயப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 702
-----------
703 |
கொம்பே ரிடையாள் குடிகொண் மார்பன் |
1 |
704 |
வண்டா மரைமா மலரி ருக்கை |
2 |
705 |
முன்போ லுலகாக் குதன்மு யன்றான் |
3 |
706 |
அந்தோ விதுவோ செயவ னந்தல் |
4 |
707 |
எழுந்தா னிடையிற் கயிலை நண்ணிக் |
5 |
708 |
சோகாந் தனையென் னிதுசொல் லென்று |
6 |
709 |
வேறு |
7 |
710 |
நல்வினை யியற்றுதலி னோடுகழி தீவினையு நண்ண வடியேன் |
8 |
711 |
நின்னருளி னாலளிய னேன்பிழை பொறுத்துமறை நீதி யருளி |
9 |
712 |
இந்திரனு நந்தணி கரத்தவனு மந்தரரு மேனை யவரும் |
10 |
713 |
பராபர புராதன பராவுதல்செ யாருளம்வி ராவுதல் செயா |
11 |
714 |
ஆற்றல்புரி காலனுயிர் மாற்றிவழி பாடுநனை யாற்று சிறுவன் |
12 |
715 |
சதங்கைசிறு கிண்கிணி தழங்கிட வொதுங்குதளர் மென்ன டையுறும் |
13 |
716 |
அந்திநிற முங்கருக வங்கிநிற முங்கருக வஞ்சு டர்விடுங் |
14 |
717 |
வேறு |
15 |
718 |
வெள்ளி மன்றினட மாடல் காணவிழை வுற்று நம்மருளி னான்மறை |
16 |
719 |
பட்டி நாதரென வெம்மை நீளுலகு பன்னு கின்றதிமை யார்பசு |
17 |
720 |
ஆல மாந்தமல னார்கி ளத்தலு மலர்ந்த தாமரை யலங்கலான் |
18 |
721 |
தண்டி னோடுகர கம்பி டித்தகர முந்த யங்குபொடி மேனிமேற் |
19 |
722 |
இந்த வாறுவர வென்கொ னீயினி தியம்பு கென்னும்வளர் கோமுனிக் |
20 |
723 |
நாயி னுங்கடைய னேனை யும்பெரிய நாய கன்றிரு வுளஞ்செயு |
21 |
724 |
வேறு |
22 |
725 |
உழக்குஞ் சமர்க்க ணொருவே லரக்கன் |
23 |
726 |
வள்ளி கணவன் மலிபொடிப்ப வாரிலைவேல் |
24 |
727 |
வேறு |
25 |
728 |
பொன்னொடு வெள்ளி வார்கரை யுந்திப் பொருதோடுந் |
26 |
729 |
ஆலவ னத்திற் கொற்றவை கோட்ட மதன்கீழ்சார் |
27 |
730 |
தடவிய வங்கைக் குண்டகை யாங்குத் தரையுள்ளே |
28 |
731 |
குண்டிகை வாவித் தண்புன லானுங் குளிரார |
29 |
732 |
வடவனம் வாழுங் கொற்றவை பொற்றாண் மகிழ்கூரக் |
30 |
733 |
நித்தலு மிவ்வா றாதிபு ரத்து நிமலற்காம் |
31 |
734 |
வேறு |
32 |
735 |
வளமருள் காஞ்சியின் வடபாங்கர்க் |
33 |
736 |
விண்டொடு சாலையும் விதியாற்றால் |
34 |
737 |
வரமலி வஞ்சுள மர்மீந்த |
35 |
738 |
துடுப்புநெய் முறைமுறை சொரிந்தங்கண் |
36 |
739 |
நல்வகைப் பயன்பிற நாடாமே |
37 |
740 |
விண்ணவ ரனைவரும் வியப்புற்றார் |
38 |
741 |
வேறு |
39 |
742 |
முண்டக மேலி ருந்த பிரமன் சமைத்த முறையா லவன்பெ யரொடும் |
40 |
743 |
வேறு |
41 |
744 |
வேறு |
42 |
745 |
வடகயி லாய மேய மணிகண்டர் மேன்மை வரைசெய்து செப்ப லரிதே |
43 |
வடகயிலாயப் படலம் முற்றிற்று.
ஆகத்திருவிருத்தம் -745
----------------------------
746 |
உரைத்தபரு வத்தினொடு முயர்கணவன் வரவுள்ளித் |
1 |
747 |
இவ்வாறு சிவபூசை யினிதாற்றி யிருக்குநாள் |
2 |
748 |
அண்ணலார் திருவருளா லசரீரி வாக்கெழுந்து |
3 |
749 |
விண்ணெழுந்த மொழிகேளா விம்மிதனாய்ப் பரவசனாய் |
4 |
750 |
மன்னுதிரு வருளதுவேல் வாழ்ந்தனம்வாழ்ந் தனமென்று |
5 |
751 |
மன்றுபுரி யிடங்காணார் மயங்கினர்நிற் குங்காலைக் |
6 |
752 |
கோதிலிர சதமன்றங் கோமுனிவன் முயலுற்றான் |
7 |
753 |
வேறு |
8 |
754 |
அரவின் வாயிடை யலகடற் சுவையமிழ் தெடுக்குங் |
9 |
755 |
மண்ணு ளேசிவ லோகமும் வருவித்துத் தெரிக்கும் |
10 |
756 |
கற்பின் மேதகு மாதருமுளநனி கலங்கப் |
11 |
757 |
கோடி யிந்திரர் கும்பிடக் கடைக்கணித் தருளுங் |
12 |
758 |
அறையு மாயிர வாயிரந் தருமநூ லமைக்கும் |
13 |
759 |
எட்டுச் சித்தியும் வல்லவர் முடியினைப் பிரம்பால் |
14 |
760 |
சித்திவ் வாறுபல் கோடிகள் விளைத்தலுஞ் சித்துக் |
15 |
761 |
வேறு |
16 |
762 |
படைத்தி யயனு மலையுலகம் பரித்தி யரியு மலையாங்கே |
17 |
763 |
முனிவர் வினவ முனிவருக்கு முனியாஞ் சித்த ரிறுக்கின்றார் |
18 |
764 |
காலங் கடந்து வினைகடந்து கருவி யனைத்துங் கடந்துமல |
19 |
765 |
என்று கிளந்த சித்தேசர்க் கெதிர்கை தொழுது முனிவரர்கள் |
20 |
766 |
பொம்ம லோதி யிடமறைத்துப் போந்த சித்தர் முறுவலித்துச் |
21 |
767 |
ஆதி லிங்கந் தனக்குவட கிழக்கி னெல்லை யடர்வினைகள் |
22 |
768 |
அண்ட முகட்டைப் பொதிர்ப்பனபோ லசும்பு மொளியின் கதிர்நிமிரப் |
23 |
769 |
பளிக்குச் சிலைத்திண் சுவர்நீடிப் பளிக்குச் சுவர்க்கு ளோவியங்கள் |
24 |
770 |
மந்தா ரத்தின் மலர்கற்ப மலர்சந் தான மலர்தாருக் |
25 |
771 |
பனிநீ ரளவித் தேன்விராய்ப் பசுந்தா தணவி மான்மதந்தோய்ந் |
26 |
772 |
|
27 |
773 |
வேறு |
28 |
774 |
அருண்மல்கிய கோமுனி யாதிய ருந்த வத்தோர் |
29 |
775 |
இன்னுந்தமி யேங்கண் மனக்குறை யீங்கொன் றுண்டு |
30 |
776 |
சிற்பந்தவி ராதடி கேள்புரி தெய்வ மன்றின் |
31 |
777 |
முழுதுங்கவர் பேரறி வாட்சியிர் யார்க்கு மூத்தீர் |
32 |
778 |
என்றாரது கேட்டுயி ருக்குயி ராகி யெங்கும் |
33 |
779 |
இரண்டா முகுர்த் தத்தி னிடுந்திரை யோடு சித்தர் |
34 |
780 |
மருண்டார்வெருண் டார்வரு சித்தர்நம் வள்ள லென்று |
35 |
781 |
வேறு |
36 |
782 |
உம்பரார் பலருங் கோமுனி யேவ வுய்ந்தன மெனப்பணி முயன்றார் |
37 |
783 |
வடதிசைத் தலைவ னிரம்புபண் டாரம் வாய்திறந் திருநிதி போதந் |
38 |
784 |
வானவர்குரவ னாள்வரை யறுத்தான் மகதியாழ் முனிவனா கமத்தின் |
39 |
785 |
அங்குர மமைத்தன் முதல்வினை யனைத்து மாகம விதிப்படி யாற்றி |
40 |
786 |
கன்னிகை செம்பொ னிரசதங் கலைகள் கலனிலம் பரிகரி யிரதம் |
41 |
787 |
வேறு |
42 |
788 |
பங்குனி மதியஞ் சாரப் பட்டிமா முனிவன் சென்று |
43 |
789 |
திருவிழா எடுத்து நாதர் திருநட நவிற்று மந்த |
44 |
790 |
பட்டிமா முனிவ விந்தப் பணிசெயத் தக்க தாகும் |
45 |
791 |
விடைமுகத் தவன்சொற் கேட்டோன் விச்சுவ கன்மற் கூவி |
46 |
792 |
மயன்வரு கென்று கூவி வளநக ரால யங்கள் |
47 |
793 |
அவரவ ராற்றற் கேற்ப வமலனார் பணிக ளேவி |
48 |
794 |
தகட்டுடன் மீனாய் முன்னர்த் தவழ்ந்தகோ முனியு மண்ட |
49 |
795 |
பங்குனிப் பருவஞ் சேர்முன் பக்கத்தி னிரண்டா நந்தை |
50 |
796 |
வேறு |
51 |
797 |
கவிகைக் குளிர்நிழல் விரியக் கதிர்பொழி கவரித் திரளிரு புடைதுள்ளச் |
52 |
798 |
விண்ணா டுடையவ ரெதிதூ வியவெயில் விரியும் பலமணி திடர்செய்ய |
53 |
799 |
மணிமொய்த் தொளிவிடு கனகச் சிவிகைதண் மதிமண் டலமெறுழ் வளர்பூதம் |
54 |
800 |
ஒன்றோ வியவொரு பஃதென் றுரைபட வுறுநாள் கழியும்வை கறையிஞ்சி |
55 |
801 |
அரிதா கியபணி புரிகோ முனிமுதன் முனிமூ வருமரு கேநிற்ப |
56 |
802 |
வருகந் தருவரு மலியுங் கருடரு மதுரத் துடனிசை பலபாட |
57 |
803 |
ஆகா வென்பவ ரூகூ வென்பவ ரருகுற் றரியமெல் லிசைபாட |
58 |
804 |
மன்றா டியகுரு மணியே யடியவர் மதியா டியகளி நறவேபொய் |
59 |
805 |
ஒருபா லுமைதன துருவின் விரவுற வொருகைத் துடியொலி யெழவங்கி |
60 |
806 |
தழலொத் தவிர்புரி சடையெண் டிசைதட வரவெண் மதியொடு புனறுள்ள |
61 |
807 |
பூதங் களுமுறழ் கரணங் களுமெழு பொறியும் பொறியினுள் ளொளியான |
62 |
808 |
|
63 |
809 |
ஓரா ணவமுத லிருவல் வினைமல மூன்றும் முடன்முத லியநான்கும் |
64 |
810 |
ஒருபான் றிசைகளு மொன்பா னுருவமு மோரெண் வடிவமு முலகேழும் |
65 |
811 |
அஞ்சக் கரமென வெட்டக் கரமென வாறக் கரமென நான்கென்ன |
66 |
812 |
நகரந் திருவடி மகரம் வயிறெழி னகுதிண் புயம்வக ரஞ்சீர்சால் |
67 |
813 |
தோற்றந் துடிதிதி யபயந் தொலைவெரி தோலா மறைவுநின் றிடுதாளி |
68 |
814 |
அருளோ விலையென மேலா கியவுயி ரருளான் முதன்மைய தாயங்கு |
69 |
815 |
வேறு |
70 |
816 |
வெள்ளி யம்பலத் தாட்டயர் முதலே வேத நாடரும் விழுத்துணைப் பொருளே |
71 |
817 |
விரையத் தாண்டவங் கண்ணுறா மெலிவும் விண்ணெ ழுந்துநீர் சுரந்தமா மேகம் |
72 |
818 |
ஊன நாடக நவிற்றியெவ் வுயிர்க்கு முறுக ணாணவ வலிகெடுத் தருளி |
73 |
819 |
உரையுங் காயமு முணர்வுமெட் டாத ஒருவ ரக்கர மைந்துமே யுறுப்பாய் |
74 |
820 |
பகீர தன்பெருந் தவத்தினாற் புவியிற் பரந்த வானதி யகிலமும் படர்ந்து |
75 |
821 |
அகில லோகமு நடுநடுத் திரங்க வன்று வாதுசெய் தூர்த்துவ நடன |
76 |
822 |
வேறு |
77 |
823 |
அயனாடின னாடின னாரண னாய்ந்த சூலப் |
78 |
824 |
விண்ணோர்முழு தாடினர் விஞ்சைய ராடி னார்கள் |
79 |
825 |
இருகோடி மருத்துவ ரீரிரண் டோடு நான்கு |
80 |
826 |
அறுநான்கினி ராயிர மாமுனி வோர்கள் சித்தர் |
81 |
827 |
மலையாடின வாரிதி யாடின மன்னு மீரேழ் |
82 |
828 |
வேறு |
83 |
829 |
ஐய நாடக மாட்டயர் வேகத்தின் |
84 |
830 |
அரையி னன்றித் தனாக்கை முழுவதும் |
85 |
831 |
மிண்டு மாலத்தின் வேக முடற்றலுங் |
86 |
832 |
இரிந்து ளார்சில ரேங்கின ரோர்சிலர் |
87 |
833 |
ஒசிய வுள்ளமங் குள்ளவர் யாவர்க்கும் |
88 |
834 |
வேறு |
89 |
835 |
ஒருகரத் தேந்தும் பாத்திரத் தன்ன மொருகையிற் சராவத்தா னள்ளி |
90 |
836 |
வரிமுகம் புழுங்கச் சுடரயில் விடுத்த வள்ளிதன் கேள்வனாரிரங்கி |
91 |
837 |
அஞ்சலை யஞ்ச லென்றிரி குநரை யங்கையா லமைத்தனன் வீரன் |
92 |
838 |
வேறு |
93 |
839 |
ஞானத்தா னம்மை யன்றி வேறொன்று நாடாச் சிந்தை |
94 |
840 |
மும்மல மிரிய விந்த முதிர்சுவை நடனங் காணச் |
95 |
841 |
கரமலர் முகிழ்த்துத் தாழ்ந்து காலவ முனிவன் சொல்வன் |
96 |
842 |
இரவிமுன் விளக்குக் காட்டா தாயினு மிருக்குங் காறும் |
97 |
843 |
திருவருள் புரிந்த ஞான்றுஞ் சிறியனே னிரந்தே னீதன் |
98 |
844 |
புறக்கணி யாத வண்ணம் பூரணன் கடைக்க ணித்தான் |
99 |
845 |
கவலையும் பிறவி வேலை கடந்திடுந் தொள்ள மான |
100 |
846 |
கடகரி யுரிவைப் போர்வைக் கண்ணுதல் பாதம்போற்றி |
101 |
847 |
நாகத்தார் மருமத் தண்ண னடனமிங் கெய்தும் பேறு |
102 |
848 |
இத்தலத் திருக்கை யோர்க்கு மித்தலந் தரிசித்தோர்க்கும் |
103 |
849 |
அள்ளலம் படுக ரான வணங்கினர் போக வாழ்க்கை |
104 |
850 |
படைப்பினை வேட்டு நம்பாற் படர்ந்தனை யாத லாலே |
105 |
851 |
மாயனுந் தொல்லை மேனி வாய்ப்புறக் கொண்டோர் கூற்றாற் |
106 |
852 |
சூரனா லச்ச மெய்திச் சுரர்கள்வந் தபய மெய்த |
107 |
853 |
|
108 |
854 |
எந்தமைக் குறித்து நீசெ யெரியழற் குண்டத் தென்றுங் |
109 |
855 |
ஆனந்த நடன நோக்கி அனைவரு நம்மைப் போல |
110 |
856 |
என்றிறை வரங்க ணல்க விட்டகா மியம்வேட் டோரும் |
111 |
857 |
ஒன்பதோ டேழு கையி னொளிர்படை தாங்கி நம்பன் |
112 |
858 |
தெவ்வரை முருக்குஞ் சூலத் தேவனே போதி சூழ்ந்த |
113 |
859 |
அன்னண மாக வென்றா ரமலனா ரதனைக் கேட்ட |
114 |
860 |
வேறு |
115 |
861 |
பரிசனம் பரதங்கண் டிறைஞ்சு மாதவர் |
116 |
862 |
வாயிலாற் றுனியினை மாற்றி தாதைநற் |
117 |
863 |
பல்வகை மன்றினுட் பத்தர்க் கின்னருள் |
118 |
864 |
எமதுருத் தோன்றியெஞ் சிறார்க ளாகிய |
119 |
865 |
ஓங்கிய விராத வோங்கன் மீமிசைத் |
120 |
866 |
ஆக்கலு மழித்தலு மாய வூழ்வினை |
121 |
867 |
இச்சபை நாடகத் தின்று போலெறுழ்ப் |
122 |
868 |
என்னநல் வரமுமைக் கினிது நல்கினான் |
123 |
869 |
எண்ணிலர் பிரமர்க ளெண்ணி னாரணர் |
124 |
870 |
முழங்கின துந்துபி முனிவ ரார்த்தனர் |
125 |
871 |
|
126 |
872 |
வரையெலாந் தாண்டவ நாத மல்கிபின் |
127 |
873 |
அன்றுபோ லென்றுமவ் விரண்டு மன்றினும் |
128 |
874 |
இருசபை யிடத்தினு மீண்டு நாதங்கள் |
129 |
875 |
மன்றினைச் சேயிடை யிருந்து வாழ்த்தினும் |
130 |
876 |
அற்றைநா ளந்திவந் தணைய வண்ணலார்க் |
131 |
877 |
மன்றிடைத் திருவுரு வரதன் வைகிய |
132 |
878 |
பத்திசெய் கோமுனி பட்டி மாமுனி |
133 |
879 |
உலகமுற் றுயிர்த்தரு ளுமையுந் தானுமாய் |
134 |
880 |
|
135 |
881 |
அளவினைக் கடந்தொளி ரமல னாடகத் |
136 |
882 |
உய்ந்தன மடியரே மெழுமைத் தோற்றத்தும் |
137 |
883 |
அக்கதை விளங்குமா றருள்வ தென்றனர் |
138 |
நிருத்தப் படலம் முற்றியது.
ஆகத் திருவிருத்தம் - 883
---------
884 |
முக்க ணக்கனை மும்மத வேழத்தின் |
1 |
885 |
மாறு பட்டமை நோக்கிய வள்லலார் |
2 |
886 |
பகைஞ னோடுடன் பட்டதொர் பாதக |
3 |
887 |
மாயை பாங்கர்மறுவறு காசிபன் |
4 |
888 |
மோஅ மாமல மூன்றுமொத் தன்னவர் |
5 |
889 |
எண்மர் வன்மை யிளக்கினர் மாலயன் |
6 |
890 |
தான வர்க்குத் தகைமை பெருக்கினார் |
7 |
891 |
இன்ன வாறவரின்னல் விளைத்தலிற் |
8 |
2 |
வெள்ளி யங்கிரி வித்தக வெங்களை |
9 |
893 |
கருடன் றாக்கிய கட்செவி போலவுந் |
10 |
894 |
தக்க னோடு மகத்திற் றருக்கிய |
11 |
895 |
வேறு |
12 |
896 |
வீங்குபுக ழாதிபுரி யென்றொருவைப் புளததனில் விரவி வாழ்வார்க் |
13 |
897 |
ஆவயிற்சென் றடுத்தலொடு மரியபா தகநும்மை யகல்வ தாகு |
14 |
898 |
வேறு |
15 |
899 |
சிறகர் வண்டு சென்று வீழ்கலா |
16 |
900 |
முருக னென்னு மொய்கொண் மொய்ம்பினான் |
17 |
901 |
மருத வண்டு மலர்ப்பொ த்ம்பரின் |
18 |
902 |
கால வங்கிக் கடவுள் வேணியிற் |
19 |
903 |
வேறு |
20 |
904 |
மண்ணிகோட் பட்டோர் மண்னையி னகல்வர் |
21 |
905 |
கசியிலா ததனைத் தொட்டிடின் வறக்குஞ் சுசிசெயிற் பண்டுபோற் சுரக்குங் |
22 |
906 |
ஆங்கத னயலே கன்னிகை தீர்த்த மதனய லேகந்த தீர்த்தம் |
23 |
907 |
அருச்சுன தீர்த்தம் போலவே யுரைத்த தீர்த்தமு மறமுத னான்கும் |
24 |
908 |
உம்பர்கா ளந்த வரையினைக் கண்டோ ருவப்புறக் கேட்டவர் பணிந்தோர் |
25 |
909 |
உத்தம மாகி யொளிருநம் முகங்களோரைந்து முமைமுக மொன்றும் |
26 |
910 |
வேறு |
27 |
911 |
விமல னார்விடை பெற்றனர் |
28 |
912 |
கான்சி மாநதி கண்டனர் |
29 |
913 |
பரந்த தோயம் படிந்தனர் |
30 |
914 |
கோயி லைகுறு குற்றனர் |
31 |
915 |
அமிழ்த லிங்கத்தி னாதியை |
32 |
916 |
சூர னச்சந் தொலைத்தனர் |
33 |
917 |
கண்டு கண்கள் கலுழ்ந்தனர் |
34 |
918 |
நல்ல காஞ்சி நதிக்கரை |
35 |
919 |
வேறு. |
36 |
920 |
விஞ்சையர் கருடர் வீணை வித்தகர் யோகர் சித்தர் |
37 |
921 |
அவன்வரை யுமையா ளோங்க லவிரொளி வெள்ளி வெற்புப் |
38 |
922 |
துவன்றியன் னவர்க ளன்பிற் றொழுஞ்சிவக் குறியு ளொன்றிற் |
39 |
923 |
விண்னவர்க் கபய நல்கி விமலனா ரச்சந் தீர்த்த |
40 |
அபயப் படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 923
----------------------
924 |
கருது வார்க்குக் களிதர வல்லது |
1 |
925 |
காம னுக்குநற் கட்டழ குய்ப்பது |
2 |
926 |
எண்ணு வார்த மிடர்க டவிர்ப்பது |
3 |
927 |
கால காலனுங் காமுற நிற்பது |
4 |
928 |
பத்தர் கோமுனி பட்டி முனிவனு |
5 |
929 |
எண்மைத் தாய தொழில்சற் றியற்றினும் |
6 |
930 |
வாழை மென்கனி மந்திய யின்றுபோய்த் |
7 |
931 |
கன்னி காரங் கருத்துணர்ப் பாடலம் |
8 |
932 |
|
9 |
933 |
நரந்த மென்கனி நாவலந் தீங்கனி |
10 |
934 |
ஏல மேயில வங்கங்கச் சோலந்தக் |
11 |
935 |
நாக நீண்முழை நாகங்கண் டச்சுற |
12 |
936 |
சரோரு கங்களு நீலமுந் தங்கிய |
13 |
937 |
கனையெ ருமைம ரங்கள் கனைத்தலுங் |
14 |
938 |
காய வாழ்க்கையர் காய மிவையல |
15 |
939 |
விடபத் தேறிநின் றார்க்கு விழாக்களுங் |
16 |
940 |
சருகு காய்கனை வௌளவத் தனாதுழை |
17 |
941 |
|
18 |
942 |
வழுத்தும் வேடம காரின மானுடம் |
19 |
943 |
தங்கு லத்துறுந் தையல ராமென |
20 |
944 |
கருட வேகத்திற் காடு சுலாவுநர் |
21 |
945 |
வேறு |
22 |
946 |
மாலாதி வானவர்தம் வரவு கேளா |
23 |
947 |
வருகவரு கெனநெடுமால் வணங்கி னானை |
24 |
948 |
ஆயிரங்கண் ணனைவிண்ணி னகற்றி யன்னான் |
25 |
949 |
அழியாத வரம்படைத்த வவுணர் கோனை |
26 |
950 |
மாழாந்த வெமக்கிரங்கி மணிவே னம்பி |
27 |
951 |
வேறு |
28 |
952 |
ஆங்கவைதா மபிடேக மரியவிரை விளக்குமனுத் |
29 |
953 |
பருதிகுணக் கெழுமுன்னர்ப் பன்னிரண்டு புதுச்சாலின் |
30 |
954 |
அரம்பைநெடுங் கனிதிருத்தி யாயிரத்துக் காறுபடி |
31 |
955 |
பாங்கான பால்செந்தேன் பன்னியமூ வகையிளநீர் |
32 |
956 |
இளநீரை யொருகலத்து மேலாமைத் தனித்தனியே |
33 |
957 |
காசில்பனி நீர்பச்சைக் கருப்பூரங் குங்குமப்பூ |
34 |
958 |
முல்லையிரு வாட்சிபிச்சி முகைநெகிழ்மல் லிகைபன்னீர் |
35 |
959 |
ஒருபடிநெய் கொளத்தகழி யுறவுயர மும்பர்பிரான் |
36 |
960 |
செம்பருத்தி வெண்பஞ்சிற் பசுங்கருப்பூ ரஞ்செறித்துப் |
37 |
961 |
செய்யதா மரைநூலிற் றிரிகோடல் சிறப்பினதாம் |
38 |
962 |
வெள்ளியினான் மணிவிளக்கு விதிப்பரிதேல் விளக்கமுற |
39 |
963 |
சேயிதழ்ப்பங் கயங்கொண்டு சேவல்வல முயர்த்தபிரான் |
40 |
964 |
பால்புரையு மரிசியொரு படிக்குப்பால் படிமூன்று |
41 |
965 |
பாகமுறச் சமைத்ததற்பின் பசுங்கதலிக் கனிபதினைந் |
42 |
966 |
வளமார விவையைந்தும் வருடமிரண் டுறவாற்றற் |
43 |
967 |
முப்பருவத் தினுமவற்றை முற்றுவிக்குந் திறனிலரேற் |
44 |
968 |
|
45 |
969 |
புரந்தரனை நான்முகனைப் புலவர்குழாத் தினைநோக்கி |
46 |
970 |
ஆராத பெருங்காத லகந்திளைப்ப மருதவரைச் |
47 |
971 |
நாரதன்செப் பியமுறையே நாரணன்பூ சித்திருப்ப |
48 |
972 |
வேறு . |
49 |
973 |
வானவர்தங் குலமுழுது முய்ந்தனவென் குலமுழுதும் வாழ்ந்ததின்றே |
50 |
974 |
வேறு |
51 |
975 |
இருள்கெட விளங்கி யேற்றோர்க் கின்னருள் வழங்கி முத்தி |
52 |
976 |
வேறு |
53 |
977 |
நிழல்சுளித் தெழுந்து குலாலன்சக் கரம்போ னேரலர் நெடுங்களத் தலமந் |
54 |
978 |
முருகுகொப் பளிக்கு மடுக்கிதழ்ப் பொகுட்டு முளரியுங் குமுதமு மறியப் |
55 |
979 |
ஓமெனு மொழியி னுறுபொருள் வினாவி யுள்ளவா றுரைத்திட வல்லா |
56 |
980 |
வேறு |
57 |
981 |
நமதுரு வாகிய நவிரத் திவ்வயின் |
58 |
982 |
கடம்பணி புயத்தினான் கரையக் கேட்டனர் |
59 |
983 |
வேறு |
60 |
984 |
செம்மை யம்புயத் தேமலர் வென்றொளி திகழ்தரு முகந்தோறும் |
|
985 |
உருத்தி ரப்பெய ரண்ணலார் பதினொரு வருங்கொடி கணைகண்டை |
62 |
986 |
கடிநி லாவிய வெட்சிமா லிகைமுடிக் கவினக்காண் டலின்வென்றிக் |
63 |
987 |
என்று நாரண னியம்பலு முருவலித் தெம்பிரா னெதிர்நோக்கி |
64 |
988 |
அமரர் தச்சனை யழைத்துவீ ரர்கண்முத லாந்தலை வருக்கெல்லாஞ் |
65 |
989 |
வீர வாகுவை விளித்தனன் வீரர்க ளிலக்கத்தெண் மருமண்ட |
66 |
990 |
வாழி முப்புரங் குறுநகை யாலெரி மடுத்தவன் சிறுமைந்தன் |
67 |
991 |
அலக்க ணித்தலும் வானவர்க் காற்றிய வவுனர்தம் படைமுற்றுங் |
68 |
992 |
முருக வேளுடன் வருகவென் றருளலு முகுந்தனு மலர்த்தேவும் |
69 |
993 |
|
70 |
994 |
வேறு |
71 |
995 |
மடைவ யிர்க்குலங் காகளம் பீலிவண் டாரை |
72 |
996 |
வடிநெ டும்படை மிளிர்ந்தன மிளிர்ந்தன மணிப்பூண் |
73 |
997 |
நிரந்து நால்வகைப் படைகளும் புடைவர நிமலன் |
74 |
998 |
படைக டூண்டியு மத்திரம் விடுத்தும்பட் டிமைகள் |
75 |
999 |
வரையி னோடுத னிளவலி னுயிர்தப மாட்டித் |
76 |
1000 |
வேறு |
77 |
1001 |
இரதமுங் கரிகளு மிவுளிப் பந்தியும் |
78 |
1002 |
வஞ்சகன் வரவினை மதித்து வானவர் |
79 |
1003 |
வேறு |
80 |
1004 |
சூலம்வெங் கணைவே லபயமும் வலப்பாற் றொடிக்கையி னிடக்கையின் வரதஞ் |
81 |
1005 |
வேறு |
82 |
1006 |
கொடிக ணுடங்கவை யத்தொடு கொம்மென வைய மெதிர்ந்தன |
83 |
1007 |
செல்பல வேழந் திமிங்கலந் திமிங்கல கலங்க ணிகர்த்தன |
84 |
1008 |
ஒள்ளிய பாய்விரி கூம்புக ளொத்தன வோடிர தக்கொடி |
85 |
1009 |
ஆகமந் தாங்கிய மீனமு மாரண மீட்டருண் மீனமும் |
86 |
1010 |
செங்கையின் வார்வலை வீசிய செம்ம லரிகர புத்திரன் |
87 |
1011 |
தானவர் வேலை கலங்கலுந் தானவர் கோள்விறன் மைந்தர்கள் |
88 |
1012 |
கணங்கண் மகிழ்ந்தெழுந் தாடின கவந்த மனந்தநின் றாடின |
891 |
1013 |
எங்கு முடைந்த பொலஞ்சக டெங்கு முலந்த கடாக்கரி |
90 |
1014 |
வேறு |
91 |
1015 |
சுரிகை யாய்தங் கப்பணஞ் சூல நேமி யீட்டிவாள் |
92 |
1016 |
வரைதி ரண்ட பலபுய மடங்கன் மாமு கத்தன்மேல் |
93 |
1017 |
தேக முட்டி நோன்படை சிதர்ந்து வீழ நீண்முழை |
94 |
1018 |
வேறு |
95 |
1019 |
நோக்கினாற் சிலரை மாய்க்கும் வன்மொழி நொடிப்பி னாற்சிலரை வீக்கும்வார் |
96 |
1020 |
இலக்க வீரருமொ ரெண்ம ருந்தலைவர் யாரு மேற்றபல பூதரும் |
97 |
1021 |
வேறு |
98 |
1022 |
வெய்ய சிங்கமுக கேண்மொழியின் வெற்றி யுளதோ |
99 |
1023 |
மான மேலெழ மடங்கன்முக னாயி ரநெடுங் |
100 |
1024 |
மீட்டும் வெய்யவன் விடுந்தொறும் விராவு கணைகள் |
101 |
1025 |
மாம டங்கன்முகன் வஞ்சின முரைத்து வெகுளாத் |
102 |
1026 |
இரண்டு பாணிசிர மொன்றுதக வேனை யசிரந் |
103 |
1027 |
வல்லை யேலென வுரைத்தமை மதித்து முருகன் |
104 |
1028 |
ஆயி ரந்தலை யிரட்டியுறு மங்கை யிளவன் |
105 |
102 |
வேறு |
106 |
1030 |
வந்து முந்தி யிறுத்த தானவர் வாய்தன் முட்டி நெருங்கிமேல் |
107 |
1031 |
சிங்க மாமுக னொத்த வாண்மையர் சிற்சி லாயிரர் தாரகப் |
108 |
1032 |
முக்கண் வேழ முனிந்த வேழ முகத்த னொத்தவ ரெண்ணிலார் |
109 |
1033 |
அந்த காசுரன் முப்பு ரத்தவ ராண்மை விஞ்சுசு ராக்கன்வாள் |
110 |
1034 |
அங்க ணங்க ணுரைத்த வண்ட மடுத்த வேதர்க ணாரணர் |
111 |
1035 |
ஆய வாயிர மாயி ரங்கர மாயி ரஞ்சிர மந்தமா |
112 |
1036 |
வேறு |
113 |
1037 |
பூதர்க ணடுங்கினர்கள் பூதர்தலை வோர்கள் |
114 |
1038 |
இத்தகைமை யாதுமிறை நோக்கிநகை செய்து |
115 |
1039 |
மண்டில முறுத்தமணி வையமிசை நின்றே |
116 |
1040 |
ஒறுத்தன பொலஞ்சக டொறுத்தகவி கைக்கா |
117 |
1041 |
பக்குவிடு நீரன பசும்பொன்மனை மக்கள் |
118 |
1042 |
தீவினைய ரேனுமிறை செங்கையயி லம்பாற் |
119 |
1043 |
மக்களு மிவர்க்குதவு மார்க்கமில ராவர் |
120 |
1044 |
குய்யக வுலோகர்மகிழ் கொள்ளவவ ணுய்க்கு |
121 |
1045 |
எண்டிசையு மண்டலமு மீண்டினரை யுண்டு |
122 |
1046 |
ஒளிதழுவி நின்றவரை யண்ணலென வுன்னா |
123 |
1047 |
|
124 |
1048 |
சிறுபடைய ரேனும்வலி மிக்கவர் சினந்தால் |
125 |
1049 |
பாதக ருடற்பரிச மானபழி தீரக் |
126 |
1050 |
வேறு |
127 |
1051 |
தடைப்பட் டப்புறத் திருந்தவர் தடைதபு தலுமே |
128 |
1052 |
அனைத்துந் தானைக ளிறந்தமை யவுணர்கோன் பாரா |
129 |
1053 |
விரைந்து தேரினைச் செலுத்திமே லடர்ந்தனன் பூதர் |
130 |
1054 |
இருவ ருஞ்சிலை வாங்கின ரெறுழ்க்கணை தொடுத்தார் |
131 |
1055 |
மண்ணிற் கீழுல கனைத்தினு மரீஇச்சம ருழப்பார் |
132 |
1056 |
இளையன் சூழ்ச்சியு மென்னென்ப தெனக்கனன் றங்கை |
133 |
1057 |
செங்கை வைகிய படைகளுட் சிலபடை நோக்கித் |
134 |
1058 |
வேறு வேறுபல் லுருக்கொடு விரைந்துபோய் விசாகன் |
135 |
1059 |
ஆங்கு நின்றறை கூவிப்போ யப்புறத் தண்டத் |
136 |
1060 |
அண்ட மாயிரத் தெட்டினு மவுணர்கோ னுழைய |
137 |
1061 |
கந்த வேளுந்த னுடன்வரச் சிலபகல் கழித்திட் |
138 |
1062 |
தம்பி மைந்தர்க டானவத் தலைவர்தா னவர்கள் |
139 |
1063 |
முருக வேளது நோக்கின்ன் முருவலித் தங்கை |
140 |
1064 |
எண்ணின் மாயையு மெதிர்நிலா தழிதர வீற்றின் |
141 |
1065 |
|
142 |
1066 |
சேவல் வண்கொடி யுயர்த்தினன் சிறைமயி லூர்ந்தான் |
143 |
1067 |
கமலம் பூத்திடத் தீர்த்தமொன் றகழ்ந்துபே ரூரின் |
144 |
1068 |
மருத வெற்பிடை வதிதரு முருகனைப் பணிவோர் |
145 |
1069 |
அங்கண் மாநிலஞ் சுமதியென் றறையுநான் மறையோன் |
146 |
1070 |
என்று கூறலு முனிவரர் சூதனை யிறைஞ்சி |
147 |
மருதவரைப்படலம் முற்றிற்று.
ஆகத்திருவிருத்தம் - 1070
-------------
1071 |
பங்கயப் பொய்கை யுகளும் பருவரால் பாய்ந்து முட்டத் |
1 |
1072 |
அன்னா னெடுநா ளருந்தவங்க ளெச்சங்க ளாற்றி முக்கண் |
2 |
1073 |
தமர்களுடன் மகிழ்ந்து தாதைசடங் கனைத்துந் தகவி னாற்றிச் |
3 |
1074 |
தெய்வ மறையோன் சிவதாமா வென்றொருவன் சீர்சால் கற்பின் |
4 |
1075 |
திமிரப் பிழம்பைத் தெளித்தெடுத்து வார்த்தனைய தேம்பெய் கோதைக் கோலம் |
5 |
1076 |
வேறு |
6 |
1077 |
அமிழ்தந் துய்க்கு அமையத்துப் பித்துறீஇ |
7 |
1078 |
வீதி யின்வள நோக்கவெ ளிக்கொடு |
8 |
1079 |
பந்தர் நீண்டு பனிப்புது நீருகுத் |
9 |
1080 |
மணமுஞ் சீதமும் வௌளவிச் சிறுவளி |
10 |
1081 |
மழைத வழ்ந்தெழு மாளிகை யின்னதில் |
11 |
1082 |
வேறு |
12 |
1083 |
பொன்னொளி திகழ்தரு பொருவின் மாமையான் |
13 |
1084 |
இடைநில நாடொறு மினைந்து தேய்தரப் |
14 |
1085 |
நாண்மட மச்சநற் பயிர்ப்புத் தோட்டியும் |
15 |
1086 |
குருகைப் புழைக்கையால் வளைத்தக் குஞ்சரம் |
16 |
1087 |
மங்கையிற் பெருங்கவின் மருவ லான்வளை |
17 |
1088 |
தந்தையே யாகநற் றமைய னாகவச் |
18 |
1089 |
புனையிழை யிவள்செயல் புனலொ டேற்றவன் |
19 |
1090 |
கோறலுக் குடன்படுங் கொண்கன் செய்தியைத் |
20 |
1091 |
நாண்டகு மறையவர் நல்ல சேரியின் |
21 |
1092 |
அரத்தகச் சீறடி யருப்புக் கொங்கையாள் |
22 |
1093 |
பரியக நூபுரம் பாதத் தேங்கிட |
23 |
1094 |
சிறுவளி படர்வழித் தேம்பெய் கோதையின் |
24 |
1095 |
முறுகிய காதலின் மொத்துண் டாலென |
25 |
1096 |
துடித்தன வெனக்கிடத் தோளுங் கொங்கையும் |
26 |
1097 |
|
27 |
1098 |
அயலவர் போற்கடைத் தலைய மர்ந்தனிர் |
28 |
1099 |
வேறு |
29 |
1100 |
உருவத்திடை யோங்கி யுருக்கு முலப்பி னோய்க்கும் |
30 |
1101 |
விண்ணோங்கி வளர்ந்த பருப்பத மீது நெற்றிக் |
31 |
1102 |
மலர்மெல்லணை மாதொடும் வைகினன் மாதி னேவல் |
32 |
1103 |
வேறு |
33 |
1104 |
தாதிய ரெழினி வீழ்த்துத் தணந்தனர் புறத்துப் போத |
34 |
1105 |
ஓதியு நுதலு நீவி யோடரிக் கடைக்க ணக்கிச் |
35 |
1106 |
மூடிக மயூர பாத முழுமதி பாதித் திங்கள் |
36 |
1107 |
அறிந்தவ ரொருவ ரில்லா வயனக ராத லாலே |
37 |
1108 |
இன்பமுஞ் சுமதி தன்பா லின்பமுஞ் சமமாக் கொண்டும் |
38 |
1109 |
இளமையே கவினே கீர்த்தி யெறுழ்கலை யிங்கி தத்தின் |
39 |
1110 |
இருமனப் பெண்டுங் கவரு மேமமாந் திருவை நீக்குங் |
40 |
1111 |
தெரிவுறு குரவன் மைந்தன் தேம்பிய வறுமை நோக்கி |
41 |
1112 |
என்னுயிர் வந்த தோவென் றெதிர்கொடு வணங்கி யென்னே |
42 |
1113 |
நகையினா னல்ல வல்ல நவிற்றினும் பெரியோர் மாட்டுந் |
43 |
1114 |
பருகுவ தன்ன காமர்ப் பைந்தொடி பொய்மெய் யாக |
44 |
1115 |
பூவிரைச் சாந்த மாதிப் பொருள்கொளா தொழிது மேனும் |
45 |
1116 |
கரவிலர் தம்மைச் சார்ந்து காஞ்சன மிரந்து நல்கி |
46 |
1117 |
எடுத்திடு மரவங் காதி னெய்தலும் விழித்துப் பார்ப்பான் |
47 |
1118 |
உடங்குபோய் மீண்ட தூர்த்த ருயிர்க்கொலை புரிந்து பாவந் |
48 |
1119 |
வேறு |
49 |
1120 |
நன்றியைக் கோறலும் நலனைக் கோறலும் |
50 |
1121 |
பகையினை யாக்கலும் பாவ மாக்கலும் |
51 |
1122 |
பிணிபல துறுத்தலும் பேது செய்தலுந் |
52 |
1123 |
உயிரினு மோம்பிடத் தகுவ யாவையும் |
53 |
1124 |
வருணமு மொழுக்கமு மல்லற் கற்பொடும் |
54 |
1125 |
என்றுளத் தெண்ணியே மாங்கி யன்புமிக் |
55 |
1126 |
தேங்குநீர் மாளவ தேயத் தெய்தினான் |
56 |
1127 |
தேவரும் விழைதகுந் திருவன் னாளிவன் |
57 |
1128 |
பிரிவுறு மன்றிலிற் பேதுற் றன்னவன் |
58 |
1129 |
பருப்பதந் தாழ்ந்தவப் பரிசின் வெள்ளியம் |
59 |
1130 |
ஆதியம் புரத்திடை யாக்கை வீழ்ந்ததும் |
60 |
1131 |
வேண்டிய போகங்கள் வேண்டி யாங்குறீஇ |
61 |
1132 |
வசுகுந்தப் பகைஞரை மறுக்கும் வாயுறீஇப் |
62 |
1133 |
அவையகத் துறுபழி யகற்ற வேண்டினு |
63 |
1134 |
என்றுரை கிளத்தலு மிறைஞ்சி மாதவர் |
64 |
சுமதி கதிபெறு படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 1134
------------------------
1135 |
வள்ளவாய் நறுங்கமல மதுவுண்ட களிவண்டின் |
1 |
1136 |
மறைமுழுதும் பயின்றுணர்ந்து மறைமுடிவுக் கெட்டாத |
2 |
1137 |
சடங்கனைத்தும் விதியற்றாற் றகத்தாதை யிதத்தொழிலே |
3 |
1138 |
தகுமாறி தன்றெனவே சகத்தினர்தம் வாழ்க்கையினை |
4 |
1139 |
திரும்பியளற் றழுந்தாமந் திரவதிகா ரங்கொடுத்துக் |
5 |
1140 |
வேறு |
6 |
1141 |
கந்தமிக் கரும்பு மலர்த்தடம் படிந்து கமழ்ந்தவெண் ணீறுடல் வயக்கிச் |
7 |
1142 |
பொன்னிணர்க் கடுக்கை செம்மலர்க் கொன்றை புன்னைவெட் பாலைசெவ் வகத்தி |
8 |
1143 |
|
9 |
1144 |
கருவிளை வெள்ளைக் காசைபைந் தருப்பை காரைசெங் கீரைநீர் முள்ளி |
10 |
1145 |
வெள்ளின்மா விலிங்கை யோரிதழ்க் கஞ்சம் வெண்மலர் நாணனா யுருவி |
11 |
1146 |
மருமருக் கொழுந்து மாதவி மௌளவன் மல்லிகை மாலதி மயிலை |
12 |
1147 |
வேறு |
13 |
1148 |
பொன்னா னியன்ற வோவியமே போதா னியன்ற மாலிகையே |
14 |
1149 |
கன்னி யுரைப்பாள் காந்தருவக் காளாய் போகத் திடையார்வம் |
15 |
1150 |
தூயை யெனினீ யெனையீங்குத் தொடரா துனது பதிச்சென்மோ |
16 |
1151 |
வாளா தேகல் வழக்கேயோ மருந்தா யளிக்கு மொருநீநின் |
17 |
1152 |
தீய பாலை யார்தடுப்பார் தெய்வ மகளிர் மனங்கவரும் |
18 |
1153 |
வேறு |
19 |
1154 |
உதிர்ந்தசரு கண்ணலுரு வத்தினை மறைப்ப |
20 |
1155 |
மாதுபுரி சாபமு மறந்துலக நாதன் |
21 |
1156 |
வண்ணவுரை கேட்டுமணி கண்டனருள் செய்வான் |
22 |
1157 |
அன்னதொரு நல்வினை யடுத்ததிற னோக்கி |
23 |
1158 |
வேட்டைபுரி வேடனெழு வேங்கையினை யஞ்சி |
24 |
1159 |
மங்கையுமை கேட்டுமகிழ் கூர்ந்தருள் வழங்க |
25 |
1160 |
வேறு |
26 |
1161 |
வளர்ந்து பல்வகைக் கலைகளு மறைகளு மற்றும் |
27 |
1162 |
ஆளு நாள்களி னகிதவுட் டிரனெனு மவுணன் |
28 |
1163 |
அகித வுட்டிர னாலர சிழந்தவச் சிரத்தோன் |
29 |
1164 |
முருகு பூம்பொழின் முதிர்ந்தவத் திருவரைச் சாரற் |
30 |
1165 |
வேத மெய்ப்பொரு டெள்ளிய விழுத்தவ னறிந்து |
31 |
1166 |
அரசி ழந்தன னரக்கனா உழன்றனன் வலாரி |
32 |
1167 |
ஆசி கூறினர் முகமனு மியம்பின ரவுணர் |
33 |
11680 |
தேவர் தம்மிடர் தீர்த்திடே னாயினிச் செனனத் |
34 |
1169 |
வேறு |
35 |
1170 |
கடவுளர் மொழிகட வாமை மன்னவன் |
36 |
1171 |
இன்னண மரசுசெய் திருக்குங் காலத்து |
37 |
1172 |
நாடக மகளிர்க ணடிக்கப் புக்கனர் |
38 |
1173 |
பாங்குறு மாதரைப் பார்த்துப் பையவே |
39 |
1174 |
வள்ளலாய் வீரனாய் வாய்மை யாளனாய்த் |
40 |
1175 |
இழித்தகு முசுமுக மிகந்து மாநுடச் |
41 |
1176 |
நேரிய மதலையி னிவர்ந்து நின்றுதன் |
42 |
1177 |
வழிபடு பரிதிமுன் வந்து சொல்லுமால் |
43 |
1178 |
கங்கையஞ் சடைமுடிக் கலைவெண் டிங்களார் |
44 |
1179 |
|
45 |
1180 |
கவலையுற் றென்னினிக் கைக்கொள் வாமெனச் |
46 |
1181 |
வேறு |
47 |
1182 |
ஊனூற்றும் வேற்கை நரபதி யாங்குவந் தேகிநறுந் |
48 |
1183 |
வழிநாட் கலிகன்ம நாசினி தீரத்து மாமறையோர் |
49 |
1184 |
இருகால் விளைந்த வெறுழ்வலிச் சாப மிரண்டுவைகல் |
50 |
1185 |
அணிகலந் தூசு முதலாம் பொருளம லற்களித்துப் |
51 |
1186 |
தீர்த்தம் பலவும் படிந்தாடித் தீர்த்தன் றளிபலவும் |
52 |
1187 |
முருகார் கலிகன்ம நாசினி மூழ்கி முசுகுந்தனுக் |
53 |
1188 |
வேறு |
54 |
முசுகுந்தன் முகம்பெறு படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 1188
17. இந்திரன் சாபந்தீர்ந்த படலம் (1189-1214)
1189 |
தாயி லாத தனிமக வென்னவுந் தண்ணிய |
1 |
1190 |
விலாழி மும்மத நான்மருப் பேழுயர் வேழமூர் |
2 |
1191 |
ஆய காலையி னரத னங்க ணடுத்தனன் |
3 |
1192 |
மாலை வெள்ளரு வித்திர டூங்க மதுமலர்ச் |
4 |
1193 |
இடர்ப்ப டுந்தனக் கின்னுரை வெய்திய தாமென |
5 |
1194 |
ஐந்தெ ழுத்து நவின்றற லாநநத் தெற்றலு |
6 |
1195 |
வருக வென்று நடந்தனன் வேதியன் மன்னனும் |
7 |
1196 |
கண்டு நாரதனெந்தினிப் போக்கெனக் கையினால் |
8 |
1197 |
வேறு |
9 |
1198 |
இருந்த தெவ்வுழி யெவ்வுழி நின்றனம் |
10 |
1199 |
மகதி வீணை வடித்திசை தேக்குகைப் |
11 |
1200 |
அகித வுட்டிர னாலலைப் புண்டுநீ |
12 |
1201 |
சுரக்குங் கோபத்துத் தொன்முனி சீறலும் |
13 |
1202 |
வள்ள லங்கு வதிவுழி மாதராள் |
14 |
1203 |
விசும்பு தவ்வென வேந்தநிற் பற்றியா |
15 |
1204 |
அரக்க னாகிய சாப மகன்றது |
16 |
1205 |
பொறியி லேனைப் பொருட்படுத் தாய்க்கும்விண் |
17 |
1206 |
கம்ப மீருங் கலிகன்ம நாசினி |
18 |
1207 |
வேறு |
19 |
1208 |
கள்ளகந் துறுத்த பல்வீ கமழ்நறும் பன்னீர் நீழல் |
20 |
1209 |
தமனிய வுலகில் வாழுந் தச்சனைக் கூவிப் பேரூர் |
21 |
1210 |
நறையிதழ்க் கமலச் சேக்கை நான்முகன் குண்டத் தியாக |
22 |
1211 |
இந்திரன் சாபந் தீர்ந்த வீர்ந்துறை கரிகாற் சோழ |
23 |
1212 |
அத்துறை நறுநீ ராடி யாலயம் புகுந்து தாழ்ந்து |
24 |
1213 |
உரைத்தவத் துறைநீ ராடி யுமைமண வாளர்க் கன்பான் |
25 |
1214 |
எனவகுத் துரைத்த சூத னிணையடி முனிவர் தாழ்ந்திட் |
26 |
இந்திரன் சாபந்தீர்த்த படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 1214.
----------
1215 |
பொன்னி மாநதி புரக்கும் பூம்பணை |
1 |
1216 |
அனைய மன்னவ னறத்தின் பேற்றினாற் |
2 |
1217 |
மகமி யற்றிய மதலை யெண்ணில |
3 |
1218 |
வேங்கை வார்கொடி மேரு மால்வரை |
4 |
1219 |
ஆறி லொன்றுகொள் கடமை யன்றினார் |
5 |
1220 |
ஆக்க மில்குடிக் காறி லொன்றையுந் |
6 |
1221 |
வேறு |
7 |
1222 |
உடுப்புவன் கவயங்கொண் டுடலம் போர்த்தனன் |
8 |
1223 |
கானக மடுத்தனன் கதழ்ந்து வேயினர் |
9 |
1224 |
செருக்கள மெனப்பறை தெழிக்க வெங்கணும் |
10 |
1225 |
வேறு |
11 |
1226 |
வேல்வ ழங்கின ரீட்டி விட்டனர் வெய்ய கப்பண முந்தினார் |
12 |
1227 |
தலைது மிப்பன வால றுப்பன தாளி றுப்பன வாருடல் |
13 |
1228 |
இரிந்து வீழ்வன காது வார்களை யெற்றி வீழ்வன வென்புகண் |
14 |
1229 |
மடைவ யிர்க்குல மெங்கு மேங்கின மாடு பம்பை யிசைத்தன |
15 |
1230 |
இளமை மான்க ளலைத்தி லார்பிணி யெய்து மான்க டொடர்ந்திலார் |
16 |
1231 |
வேறு |
17 |
1232 |
புடைமாண்ட வளம்பல நோக்குபு பூத்த பல்வீ |
18 |
1233 |
பட்டூடுரு விக்கணை பன்றி பதைத்து வீழக் |
19 |
1234 |
தொல்லைத்தவத் தால்வினை நல்லன சூழ்ந்த வென்னைச் |
20 |
1235 |
மனைமாதொடு சுற்றமு மென்னை வனத்தி னூடும் |
21 |
1236 |
அரிதாகிய விவ்வுட னீங்குதற் கோவ றியேன் |
22 |
1237 |
இப்பூத வுருக்கொடு நீயெவ ணுற்றி யேனும் |
23 |
1238 |
நன்றாஞ்செய லுன்னு மனத்தை நடுக்கு நல்ல |
24 |
1239 |
மறையோர்தமைக் கூவியிவ் வல்வினைத் தீர்வு சொன்மின் |
25 |
1240 |
அரையன்மகிழ் வுற்றர னார்நட மாடு தில்லை |
26 |
1241 |
வேறு |
27 |
1242 |
இனைய செய்கை நிகழ்ந்துழி யீர்ம்பனி மால்வரை |
28 |
1243 |
மாத ரன்னவ ரோர்தினம் வைகறை ஆர்மதுப் |
29 |
1244 |
நெடிது போது கலங்கிய நெஞ்ச நிறுத்தினர் |
30 |
1245 |
நெகிழ்ந்த வுள்ளத்த ராகிமுன் னேர்ந்த வொருத்தனை |
31 |
1246 |
தோற்றி மானுட மாதர்க ளாய்த்தொகு கற்புநூல் |
32 |
1247 |
அஞ்சி லோதியம் மேநின தேவன்மிக் காற்றினேம் |
33 |
1248 |
வேறு |
34 |
1249 |
நீர்ர் போயவண் மக்களா யுதித்து நிறைந்த போகங்க ணுகர்ந்திடு நாளிற் |
35 |
1250 |
வந்த கோமக னுடனவ ணேகி வார்ந்த பூம்புனற் காஞ்சிமா நதியின் |
36 |
1251 |
வேறு |
37 |
1252 |
குலவிய தலந்தோறுங் குறுகினன் வழிபட்டு |
38 |
1253 |
நலிகெழு துயர்தேர்ந்து நாரத முனிசென்றான் |
39 |
1254 |
மன்னவர் திறைவாங்கு மானவ கரிகால |
40 |
1255 |
பிப்பில வனமென்றும் பேசுமப் பேரூரின் |
41 |
1256 |
முனிவர னருள்செய்த மொழியுறு தியிற்பற்றி |
42 |
1257 |
சந்தனக் குறடுந்தித் தபனியப் பொடிசிந்திக் |
43 |
1258 |
மன்னவன் கரிகாலன் வரவினை யினிதோரா |
44 |
1259 |
மாதவ னமக்குய்த்த வண்மொழிக் கிழுக்கில்லை |
45 |
1260 |
சிவிகைக ளெழுவர்க்குஞ் சேர்த்தினன் கொடுபோந்து |
46 |
1261 |
கழுமல்செய் கொலைச்சாயை கழிகெனச் சங்கற்பஞ் |
47 |
1262 |
ஆர்த்தினர் மணிசெம்பொன் னாடைகள் கதிர்ப்பைம்பூண் |
48 |
1263 |
கோயிலை யெண்மர்களுங் குறுகினர் பலநல்கிப் |
49 |
1264 |
அகன்றது கொலைச்சாயை யரையனுக் கெழுமாதர்க் |
50 |
1265 |
|
51 |
1266 |
மண்டப நிருமித்து மண்டில மெழிற்குண்டங் |
52 |
1267 |
மருக்கிளர் மலர்சாந்த மஞ்சன மொளிதூபந் |
53 |
1268 |
மான்மழுக் கரம்வைக வார்சடை மிளிர்கிற்பக் |
54 |
1269 |
வேண்டிய வரமென்னே விளம்புதி ரெனமுன்வந் |
55 |
1270 |
அந்தியின் மதிவேய்ந்த வழகரங் கருள்செய்வார் |
56 |
1271 |
வித்தது முளையாத மேதகு புளியொன்றொன் |
57 |
1272 |
அருளிய வரம்பெற்றங் கருட்பணி பலவாற்றி |
58 |
1273 |
பரிசனம் பலசூழப் படைபல புடைசூழ |
59 |
1274 |
வேறு |
60 |
1275 |
கள்ளு மறுகாற் புள்ளினமுங் கஞலு மலரு நவமணியுந் |
61 |
1276 |
பிறவா நெறியிற் படிந்திருக்கும் பேரன் புடையார்க் கேயன்றிப் |
62 |
கரிகாற்சோழன் கொலைப்பழி தீர்த்த படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் - 1276
-----------------------