இறைவர் திருப்பெயர்: நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர், அகளங்க ரத்னேஸ்வரர், முல்லையழகர், பிரம்மநாதேஸ்வரர், யதிகா பரமேஸ்வரர், ஐராவதேஸ்வரர், சுமத்தீயாபதீஸ்வரர், மாலதி வனேஸ்வரர், வில்வேஸ்வரர், சம்பகேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: லதாமத்யாம்பாள், கொடையிடைநாயகி, சித்ர மத்ய நாயகி, மனோபிரம்மணி நாயகி , அகளங்க ரத்னேஸ்வரி, கொடியிடையம்மை.
தல மரம்:
தீர்த்தம் : கல்யாண தீர்த்தம். சுப்பிரமண்ய தீர்த்தம்
வழிபட்டோர்:முருகன், திருமால், சந்திரன், 27 நக்ஷத்திரங்கள், பிரம்மா, சூரியன், இந்திரன், ஐராவதம், இந்திராணி, துர்வாசர், பிருகு, வசிஷ்டர், குசலவர், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. திருவுமெய்ப் பொருளுஞ் (7.69); பாடல்கள் : சேக்கிழார் - மங்கையர்க்கு (12.19.18) திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், அங்கு நாதர் செய்அருளது ஆக (12.29.277) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
Contact Address