இறைவர் திருப்பெயர்: மருந்தீஸ்வரர், ஒளஷதீஸ்வரர், பால்வண்ணநாதர், வேதபுரீஸ்வரர் (இலிங்கத் திருமேனி சற்று வடபக்கமாகச் சாய்ந்துள்ளது.)
இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி, சொக்கநாயகி, சுந்தரநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : பஞ்சதீர்த்தம். பாப நாசினி
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், வான்மீகி முனிவர், அகத்தியர், பிருங்கி முனிவர், சூரியன், வேதங்கள், தேவர்கள், காமதேனு முதலியோர்
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. கரையுலாங் கடலிற்பொலி (2.04), 2. விரையார் கொன்றையினாய் (3.55); அப்பர் - 1. விண்டமாமலர் கொண்டு (5.82); பாடல்கள் : சேக்கிழார் - மெய் தரும் புகழ்த் (12.19.40) திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், நீடு திருக் கழுக் குன்றில் (12.21.330 & 331) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், திருத்தொண்டர் (12.28.1120, 1121 & 1124) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address