இறைவர் திருப்பெயர்: தோன்றாத்துணைநாதர், பாடலீஸ்வரர், கன்னிவன நாதன், கடைஞாழலுடைய பெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், கரையேற்றும்பிரான்.
இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி அம்மை, கோதைநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : கெடில நதி, சிவகர தீர்த்தம், பிரம தீர்த்தம்(கடல்), பாலோடை, தென்பெண்ணையாறு
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், வியாக்ரபாதர், உபமன்யு முனிவர், அகத்தியர், கங்கை, அக்னி, மங்கண முனிவர்.
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. முன்னம்நின்ற முடக்கால் (2.121); அப்பர் - 1. ஈன்றாளு மாயெனக் (4.94); பாடல்கள் : அப்பர் - சிறையார் (6.07.3); சேக்கிழார் - வாய்ந்த சீர் வருணனே (12.21.131,132 & 133) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் (12.28.962) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
கஜலட்சுமி சந்நிதியை அடுத்து, துர்க்கை கோஷ்ட Contact Address