இறைவர் திருப்பெயர்: பாசூர்நாதர், வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பசுபதிநாயகி, மோகனாம்பாள், பணைமுலை நாச்சியார், தம்காதலி (தங்காதலி).
தல மரம்:
தீர்த்தம் : சோம தீர்த்தம், மங்கள தீர்த்தம். சோழ தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், அம்பிகை, திருமால், சந்திரன் முதலியோர்
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. சிந்தையிடையார் தலையின் (2.60); அப்பர் - 1. முந்தி மூவெயிலெய்த (5.25), 2. விண்ணாகி நிலனாகி (6.83); பாடல்கள் : சம்பந்தர் - அட்டானமென் றோதிய (2.39.3); அப்பர் - பற்றற் றார்சேர் (4.15.1), நாக மரைக்கசைத்த (6.02.2), சீரார் புனற்கெடில (6.07.9), கொடிமாட நீடெருவு (6.13.1), கைகிளரும் வீணை (6.23.2), பாதியொரு பெண்முடிமேற் (6.33.3), வகையெலா (6.41.1), பல்லார் பயில்பழனப் பாசூ ரென்றும் (6.58.8), மண்ணிலங்கு (6.59.5), கங்கையெனுங் (6.79.5), படமாடு பன்னகக்கச் (6.81.8); சுந்தரர் - தென்னாத் தெனாத்தெத் (7.02.6), ஆரூர் அத்தா (7.47.4); பரணதேவ நாயனார் - ஏத்துற்றுப் பார்த்தன் (11.24.15) சிவபெருமான் திருவந்தாதி; பட்டினத்துப் பிள்ளையார் - சென்றேறி விண்ணுறும் (11.30.63) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; சேக்கிழார் - விரும்பு மேன்மையென் (12.19.32) திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம், அங்குறையும் நாளின்கண் (12.21.338 & 339) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், நீடும் இசைத் திருப்பதிகம் (12.28.1011 & 1012) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்;
தல மரம் : மூங்கில்
Specialities
Contact Address