logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருமீயச்சூர் - இளங்கோவில்

Om symbol

இறைவர் திருப்பெயர்: சகல புவனேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மின்னு மேகலையாள், வித்வன் மேகலாம்பாள்.

தல மரம்:

தீர்த்தம் : சூரிய புட்கரணி

வழிபட்டோர்:காளி, அப்பர்.

Loading map...

Sthala Puranam

  • காளி, பூஜித்துப் பேறு பெற்றத் தலம்.

 

இது, திருமீயச்சூர் ஆலயத்திலேயே அமைந்த தனிக்கோவிலாகும். இறைவன் முயற்சிநாதர் சந்நிதிக்கு வடப்பறம் உள்ள சிறுகோவிலாகும்.

 

தேவாரப் பாடல்கள்   : பதிகங்கள்    :   அப்பர்   -   தோற்றுங் கோயிலுந் (5.11).

 

Specialities

  • இத் தல அம்பிகை மிகச் சிறப்பு.

 

சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு, பாண்டியர் காலத்தவை மூன்றும் ஆக ஏழு கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.

முந்தைய தலம்<திருமீயச்சூர்

 அடுத்த தலம்>திருத்திலதைப்பதி

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தலம் மீயச்சூரைக் காண்க. தொடர்புக்கு :- 94448 36526 , 04366 - 239 170.
Loading map...

Related Content

திருமீயச்சூர்

Thirumeeyachur

Thirumiyachur ilankoyil