logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருமீயச்சூர்

Om symbol

இறைவர் திருப்பெயர்: முயற்சி நாதர், மேகநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்திரநாயகி, சுந்தரநாயகி, லலிதாம்பாள்.

தல மரம்:

தீர்த்தம் : சூரிய புஷ்கரணி.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், சூரியன்.

Loading map...

Sthala Puranam

இத் தல இறைவியின் புகழ், இத் தலத்தில் தோன்றிய "லலிதா சகஸ்ரநாமம்" என்னும் சிறப்புமிகக தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் "லலிதா பஞ்சரத்னமாலை " என்ற தோத்திரமும் தோன்றிற்று.

miyaccur temple

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. காயச்செவ்விக் காமற் (2.62); பாடல்கள்      :     அப்பர்      -       தெண்ணீர்ப் (6.07.7),                                           சொல்லார்ந்த (6.22.9),                                           அன்றாலின் (6.50.3),                                           உஞ்சேனை மாகாளம் (6.70.8),                                           கண்டலஞ்சேர் (6.81.1);                      சேக்கிழார்   -       தக்க அந்தணர் மேவும் (12.28.537) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.                                

Specialities

  • இத் தல அம்பிகை மிகச் சிறப்பு.

 

சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு, பாண்டியர் காலத்தவை மூன்றும் ஆக ஏழு கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.

 

முந்தைய தலம்<திரு அம்பர் மாகாளம்

 அடுத்த தலம்>திருமீயச்சூர் - இளங்கோவில்

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, மயிலாடுதுறை-பேரளம் இரயில்பாதையில், பேரளம் நிலையத்திற்கு மேற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் பேரளத்திலிருந்தும் பஸ் வசதி உள்ளது. தொடர்புக்கு :- 94448 36526 , 04366 - 239 170.
Loading map...

Related Content

திருமீயச்சூர் - இளங்கோவில்

Thirumeeyachur

Thirumiyachur ilankoyil