logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்)

Om symbol

இறைவர் திருப்பெயர்: கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர், சற்குணலிங்கேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அத்வைதநாயகி, கல்யாணநாயகி, சர்வாலங்காரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : எம தீர்த்தம், காவிரி

வழிபட்டோர்: சம்பந்தர், சேக்கிழார், பிரமன், இராமர் முதலியோர்.

Loading map...

Sthala Puranam

 

Karukkudi temple

இத்தலம் தற்போது 'மருதாந்தநல்லூர் ' என்று மக்களால் வழங்கப்படுகிறது.

 

சற்குணன் என்ற மன்னன் பூஜித்துப் பேறு பெற்றதால், இத்தல இறைவர் இப்பெயர் பெற்றார்.

 

இராமேசுவர வரலாறு இங்கும் சொல்லப்பட்டு, அநுமத்லிங்கம் என்ற பெயரால் வழிபடப் பெறுகிறது

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :   சம்பந்தர்   -   1. நனவிலுங் கனவிலும் (3.21); பாடல்கள்     :  சேக்கிழார்  -      பாடும் அரதைப் பெரும் (12.28.403 & 410) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம். 

 

 

Specialities

இக்கோயில் கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை.

சிவலிங்கத் திருமேனி - சிறிய மூர்த்தி, மிகமிகத் தாழ்வான ஆவுடையார், மண்ணாலானது. கல்லாலான பீடம்.

சோழ மன்னன் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது.

 

முந்தைய தலம்<திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை)

 அடுத்த தலம்>திருவாஞ்சியம்

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் உள்ளது இத்தலம். தொடர்புக்கு :- 99435 23852.
Loading map...

Related Content

திருக்குறுக்கை (கொருக்கை)

பழமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)

திருக்கோடிகா - (திருக்கோடிகாவல்) திருக்கோயில் தல வரலாறு

திருப்புறம்பயம்

அன்பிலாலந்துறை (கீழ்அன்பில், அன்பில், அம்பில்)