இறைவர் திருப்பெயர்: திருமேற்றளீஸ்வரர், திருமேற்றளிநாதர்.
இறைவியார் திருப்பெயர்: திருமேற்றளிநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : விட்டுணு தீர்த்தம்
வழிபட்டோர்:அப்பர், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam

(ஓங்கினஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம்
பாங்கினில் நின்றது அரியுறை பாடகம் - 11.30.83
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - 1. மறையது பாடிப் பிச்சைக் (4.43); சுந்தரர் - 2. நொந்தா ஒண்சுடரே நுனையே (7.21); பாடல்கள் : அப்பர் - அலைத்தோடு புனற்கங்கை (6.97.7); சேக்கிழார் - சீர் வளரும் மதில் கச்சி நகர்த் (12.21.326) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், சீரார் காஞ்சி (12.29.190) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
Contact Address