இறைவர் திருப்பெயர்: மங்களபுரீஸ்வரர், திருச்சோபுரநாதர்.
இறைவியார் திருப்பெயர்: தியாகவல்லியம்மை, சத்யதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி.
தல மரம்:
தீர்த்தம் : பரம தீர்த்தம், கோயிலுள் உள்ள கிணறும், கோயிலுக்குப் பின்னால் உள்ள குளமுமே.
வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், அகத்தியர், காகபுஜண்டரிஷி ஆகியோர்.
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வெங்கண்ஆனை யீருரிவை (1.51); பாடல்கள் : சம்பந்தர் - வரந்தையான் சோபுரத்தான் (1.61.3); சுந்தரர் - சுற்றுமூர் சுழியல் (7.31.2); சேக்கிழார் - அரசிலியை அமர்ந்து அருளும் (12.28.1135) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address