இறைவர் திருப்பெயர்: பனங்காட்டீசர்.
இறைவியார் திருப்பெயர்: புறவம்மை, சத்யாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : பத்ம தீர்த்தம். சடா கங்கை
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், சூரியன், சிபிச்சக்கரவர்த்தி.
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. விண்ணமர்ந்தன மும்மதில் (2.53); பாடல்கள் : சேக்கிழார் - அரசிலியை (12.28.53) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address