logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

கீழ்வேளுர் தலபுராணம்

Om symbol

இறைவர் திருப்பெயர்: அட்சயலிங்கேஸ்வரர், கேடிலியப்பர்.

இறைவியார் திருப்பெயர்: வனமுலை நாயகி, சுந்தர குஜாம்பாள்.

தல மரம்:

தீர்த்தம் : சரவணப் பொய்கை, சரவண தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், சுந்தரர், சேக்கிழார், முருகப் பெருமான், அகத்தியர், குபேரன் முதலியோர்

Loading map...

Sthala Puranam

 

thirukizvelur temple

வேள் (முருகப் பெருமான்) வழிபட்டதால், இப்பெயர். அவர் பூஜைக்கு கெடுதி வராது, இறைவியார், துர்க்கையின் அம்சமாக காவல் புரிந்தார். அவருக்கு அஞ்சு வட்டத்து அம்மை என்று பெயர்.

 

அகத்தியர் கூத்தபெருமானின், வலத் திருவடியைத் தரிசித்த பதி.

 

the wonderful wall

திருமுறைப் பாடல்கள்        : 

பதிகங்கள்        :       சம்பந்தர்      -     1. மின்னு லாவிய (2.105);

                                     அப்பர்           -     1. ஆளான அடியவர்கட் (6.67);  

பாடல்கள்          :     சேக்கிழார்     -        கழிக் கானல் (12.28.467) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,  

                                                                      நீர் ஆரும் சடை முடியார் (12.21.228) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 

                                                                      சேவித்து அணையும் (12.37.84) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.

Specialities

  • கோச்செங்கணாரின் மாடக் கோவில்.

 

மூன்று கல் வெட்டுகளில் இரண்டு சோழர் காலத்தவை, ஒன்று தஞ்சை மராட்டிய மன்னன் காலத்தது.

 

 

vimAnAsfull view from pirakAram
 

 

 

முந்தைய தலம்<சிக்கல்

 அடுத்த தலம்>திருத்தேவூர்

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - நாகை பாதையில் உள்ள இரயில் நிலையம் கீவளூர். நிலையத்திலிருந்து, வடக்கே 2-கி. மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்புக்கு :- 04366 - 276 733.
Loading map...

Related Content

திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) கோயில் தலவரலாறு

திருவெண்காடு

திருக்குருகாவூர்வெள்ளடை

திருக்கடம்பூர் (மேலக்கடம்பூர் / கடம்பைக் கரக்கோயில்)

திருப்புறம்பயம்