logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

கரவீரம் (கரையபுரம்)

Om symbol

இறைவர் திருப்பெயர்: கரவீரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: பிரத்யக்ஷமின்னம்மை.

தல மரம்:

தீர்த்தம் : அனவரத தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார்

Loading map...

Sthala Puranam

 

இன்று மக்கள் கரையபரம் என்று வழங்குகின்றனர்.

 

கரவீரம் - பொன்அலரி. அலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்   :   சம்பந்தர்   -   1. அரியும் நம்வினை யுள்ளன (1.58); பாடல்கள்    :   அப்பர்      -      சிந்தும் புனற்கெடில (6.7.10),                                     எச்சில் இளமர் (6.70.4);                  சேக்கிழார்    -     நீடு திரு வாஞ்சியத்தில் (12.34.573) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

Specialities

  • சிறிய ஊர்; கோயில் பெரியது.
  • அம்பாள் சந்நிதி - திருமணகோல காட்சி.

 

முந்தைய தலம்<திருவிளமர் (விளமல்)

 அடுத்த தலம்>பெருவேளூர்  (மணக்கால் ஐயம்பேட்டை)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - கும்பகோணம் சாலையில் 'வடகண்டம்' என்னும் ஊரையடுத்து 'கரையபுரம்' என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். தொடர்புக்கு :- 04366 - 241 978.
Loading map...

Related Content

திருவீழிமிழலை

கருவிலிக்கொட்டிட்டை (கருவேலி)

திருச்சிவபுரம்

நன்னிலத்துப் பெருங்கோயில்

திருக்கொண்டீச்சரம் (திருக்கண்டீஸ்வரம்)