இறைவர் திருப்பெயர்: ஓம்காரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் : நர்மதை நதி, காவேரி நதி, கோடிதீர்த்தம், சக்ரதீர்த்தம்
வழிபட்டோர்:பிரம்மா, விஷ்ணு, விந்தியன், மாந்தாதா, அகஸ்தியர், அப்பர்
Sthala Puranam

வைப்புத்தலப் பாடல்கள்: அப்பர் ஒன்றவே யுணர்திராகில் 4.25.9, ஊனேறு படுதலையில் 6.24.2, ஒருசுடராய் உலகேழும் 6.39.10, உய்த்தவன் காண் 6.48.4, ஈங்கைப்பேர் ஈமவனத்து 6.52.10, முற்றாத வெண் திங்கள் 6.63.3, உரித்தவன் காண் 6.65.1, உளரொளியை உள்ளத்தின் 6.67.7, உற்றானை உடல்தனக்கோர் 6.80.4, உருமுணராய் உணர்வின்கண் 6.86.3
Specialities
Contact Address