logo

|

Home >

hindu-hub >

temples

திருவெண்ணியூர் (கோயில்வெண்ணி)

இறைவர் திருப்பெயர்: வெண்ணிக்கரும்பர், வெண்ணிநாதர்.

இறைவியார் திருப்பெயர்: அழகிய நாயகி, சௌந்தரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : சூரிய, சந்திர தீர்த்தங்கள்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், சூரியன், சந்திரன், முசுகுந்தச்சக்கரவர்த்தி.

Sthala Puranam

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்   - 	1. சடையானைச் சந்திரனோடு (2.14);

                      அப்பர்    -    1. முத்தினைப் பவளத்தை (5.17),
                                     2.தொண்டிலங்கும் அடியவர்கோர் (6.59); 

பாடல்கள்      :   சம்பந்தர்    -    ஆரூர்தில்லை (2.39); 

                     அப்பர்     -    தெண்ணீர்ப் புனற்கெடில (6.7.7), 
                                      மண்ணிப் படிக்கரை (6.70.6); 

                    சுந்தரர்     -    மூல னூர் (7.12.3), 
                                     கடங்களூர் (7.31.3), 
                                     மருகல் உறைவாய் (7.47.5); 

                  சேக்கிழார்   -    எழுது மா மறையாம் (12.28.358 & 359) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities


 

thiruvenniyur temple

  • இறைவன் திருமேனி கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்து வைத்தாற்போல் உள்ளது.

     

  • இக்கோவிலில் பல கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கல்வெட்டுகள் சோழர் காலத்தவையாகும்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சாவூர் - திருவாரூர் இரயில் பாதையில், கோவில் வெண்ணி இரயில் நிலையத்திற்கு 3-கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. தஞ்சாவூர் - நீடாமங்கலம், தஞ்சாவூர் - திருவாரூர் செல்லும் பேருந்துகளில் சென்று, இப்பொழுது "கோவில்வெண்ணி" என்றழைக்கப்படும் இத்தலத்தை அடையலாம். தொடர்புக்கு :- 98422 94416.

Related Content