logo

|

Home >

hindu-hub >

temples

கரவீரம் (கரையபுரம்)

இறைவர் திருப்பெயர்: கரவீரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: பிரத்யக்ஷமின்னம்மை.

தல மரம்:

தீர்த்தம் : அனவரத தீர்த்தம்.

வழிபட்டோர்:

Sthala Puranam

 

  • இன்று மக்கள் கரையபரம் என்று வழங்குகின்றனர்.

     

  • கரவீரம் - பொன்அலரி. அலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது.

 

தேவாரப் பாடல்கள்		: 

பதிகங்கள்   :   சம்பந்தர்   -   1. அரியும் நம்வினை யுள்ளன (1.58); 

பாடல்கள்    :   அப்பர்      -      சிந்தும் புனற்கெடில (6.7.10), 
                                     எச்சில் இளமர் (6.70.4);  

                சேக்கிழார்    -     நீடு திரு வாஞ்சியத்தில் (12.34.573) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

Specialities

  • சிறிய ஊர்; கோயில் பெரியது.
  • அம்பாள் சந்நிதி - திருமணகோல காட்சி.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - கும்பகோணம் சாலையில் 'வடகண்டம்' என்னும் ஊரையடுத்து 'கரையபுரம்' என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். தொடர்புக்கு :- 04366 - 241 978.

Related Content