logo

|

Home >

campaigns-of-shaivite >

vishvavasu-varusham-2025-26-markazhi-vazhipaadu

Om symbol

விசுவாவசு (2025-26) வருட மார்கழி வழிபாடு

Om symbol

மார்கழி திருக்கோயில் வழிபாடு - 2025-26


திருச்சிற்றம்பலம்

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்                                                       
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக                                                       
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே                                                       
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

சிவபெருமான் சீரருள் சிறக்கட்டும்.  


     விருப்பமுடைய அன்பர் பெருமக்கள் ரூபாய் 15,000/- அல்லது தங்களாலியன்ற அதிகத் தொகை அல்லது சிறு தொகையாயினும் நல்கிடவும்; மேலும் அன்பர் பெருமக்களிடம் தெரிவித்து இச்சிவபுண்ணிய பங்களிப்பை பெற்றுத் தந்திடவும் கேட்டுக்கொள்கிறோம். 

Option 1: Paymet - QR Code

qrcode

Option 2: Use UPI ID (Through Google Pay/PayTM/BHIM etc): shaivamorgtrust@icici

Option 3: Online Transfer through your bank

நன்கொடை அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விபரம்
வங்கி பெயர்     ICICI
வங்கி கணக்கு பெயர் (A/c Name)     Shaivam.org Trust
வங்கி கணக்கு எண் (Bank A/c No.)     620405013091
IFSC     ICIC0006204
Account Tye     Current

     நன்கொடை அனுப்பும் அன்பர் பெருமக்கள் - தொகை, அனுப்பப்பட்ட தேதி போன்ற விபரங்களை Shaivam.org-ன் பின்வரும் மின்னஞ்சலுக்கு (email id) அனுப்ப வேண்டுகிறோம்.

E-Mail ID : [email protected]

தொடர்பு: +91 - 9480740560.

மார்கழி வழிபாட்டின் விபரம் 

     மாதங்களில் சிறந்தது மார்கழி; இவ்வழக்கு, மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கே உரியது என்று சான்றோர்கள் வகுத்து அவ்வண்ணமே கடைப்பிடித்து வந்தமையால் ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்கண்டேய புராணம் உரைக்கின்றது; மிருத்யுஞ்சய ஹோமம் செய்ய இந்த மாதமே சிறந்த மாதமாக சொல்லப்படுகின்றது. திருவாதிரை விழா மார்கழி மாதத்தில்தான் கொண்டாடப்படுகின்றது. திருவாதிரை விரதமிருந்து நடராஜரை வழிபாடு மேற்கொண்டால் நடனக் கலையில் சிறந்து விளங்கலாம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.

     திருவருளின் துணைகொண்டு, நமது Shaivam.org மார்கழி மாத வழிபாட்டை தமிழகத்தின் தென்மாவட்டப்பகுதி சிவாலயங்களில் தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் பெருமக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 13-ஆண்டுகளாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றது. ஓரிரு சிவாலயங்களில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த வகையில், தற்போது (2025-26) 100-க்கும் அதிகமான சிவாலயங்களில் இவ்வழிபாடானது திருவருளால் நடைபெற இருக்கின்றது. இஃது பெருகி அனைத்து சிவாலயங்களிலும் மார்கழி வழிபாடானது நடைபெற வேண்டும் என்பது இறைவனின் திருவருளாகவும் இருக்கின்றது. இதற்கு அந்தந்த உள்ளூர் பெருமக்கள் - இளைஞர்கள் மற்றும் வெளியூர் வாழ் அன்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாங்களாகவோ அல்லது நமது Shaivam.org-ன் வழிகாட்டுதலின் பேரிலோ செயல்பட்டு தங்கள் ஊரில் உள்ள சிவாலயங்களில் இவ்வழிபாட்டைத் தொடங்கலாம். 

     பல சிவாலயங்களில் நடந்து கொண்டிருக்கும் இவ்வழிபாடானது தொடர்ந்து நடைபெறவும்; மேலும் அனைத்து சிவாலயங்களிலும் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆண்டு தோறும் முட்டாது நடைபெறவும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற மேலான பங்களிப்பை நல்கிட வேண்டுகிறோம். 

     தற்போது 100 சிவாலயங்களில் மார்கழி வழிபாடானது நமது Shaivam.org-ன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 

மார்கழி வழிபாடு நடக்கவிருக்கும் - சிவாலயங்களின் விபரம்

Sl.NoTemple NamePlacePhotoVideo
1அருள்மிகு காந்திமதியம்மை நெல்லையப்பர் திருக்கோயில்பத்மநேரி  
2அருள்மிகு மருதப்பர் திருக்கோயில்பத்மநேரி 
3ஸ்ரீ மஹாகணபதி திருக்கோயில் விக்கிரமசிங்கபுரம் 
4பூமிநாதர் திருக்கோயில்வீரவநல்லூர்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
5அருள்மிகு கருங்காடு விஸ்வநாதர்கருங்காடு  
6வடக்கு காருகுறிச்சி ஸ்ரீ சிவகாமி அம்பிகை ஸ்ரீ குலசேகரநாதர் பஜனை குழுகாருகுறிச்சி 
7அருள்மிகு விசாலாக்ஷி அம்பிகை உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோவில்கோபாலசமுத்திரம்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
8ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோயில்மாறாந்தைViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
9அருள்மிகு உலகம்மை திருமூலர் கோயில்அம்பாசமுத்திரம்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
10அருள்மிகு செல்வ விநாயகர் முத்தாரம்மன் திருக்கோயில் சோலைபுரம்அம்பாசமுத்திரம்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
11அருள்மிகு காளியம்மன் கோயில்டாணாViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
12உலகம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பாளையங்கோட்டைபாளையம்கோட்டை 
13அருள்மிகு பகழி கூத்தர் சிவகாமி கோயில்கல்லிடை குறிச்சி 
14அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோயில்கல்லிடை குறிச்சி 
15வெற்றி விநாயகர் பஜனை குழுவிக்கிரமசிங்கபுரம் 
16அருள்மிகு ஶ்ரீ விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர்  நந்தீஸ்வரர் ஆலயம்முத்துகிருஷ்ணாபுரம்- விக்கிரமசிங்கபுரம் 
17அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்சிவந்திபுரம் 
18அருள்மிகு அலங்காரி அம்மன் திருக்கோயில்சிவந்திபுரம்  
19அகஸ்தியர்பட்டி கோடிலிங்கேஸ்வரர் லோகநாயகி வெற்றிவிநாயகர் திருக்கோயில்அகஸ்தியர்பட்டிViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
20அருள்மிகு ஆவுடைஅம்பாள் உடனாய நரசிங்கநாதர் கோவில்ஆழ்வார்க்குறிச்சி 
21மேலக் கொட்டாரம் செல்வ விநாயகர் பஜனைக்குழுகொட்டாரம்  
22அருள்மிகு  சக்தி விநாயகர் திருக்கோயில்பெருமாள் தோப்பு  
23அருள்மிகு சத்யவாகீசர் திருக்கோயில்களக்காடுViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
24அருள்மிகு சுகுந்த குந்தளாம்பிகை சமேத குலசேகரநாதர் திருக்கோயில்கீழபத்தைViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
25அருள்மிகு ஆதித்ய வர்ணேச்வரர் திருக்கோயில்மேலச்செவல் 
26அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத  வாழவல்லபாண்டீஸ்வரர் திருக்கோயில்தருவைViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
27அருள்மிகு உண்ணாமுலை அம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்பொன்னாக்குடிPonnakudi Arunachaleshwarar Temple Margazhi Vazhipadu
28நினைத்ததை முடித்த ஆதி விநாயகர்களக்காடு கக்கன் நகர்Kalkkadu Kakkan Nagar Adi Vinayagar Temple Markazhi Vazhipadu 
29அருள்மிகு  கர்த்தர் விநாயகர்  திருக்கோயில்களக்காடுViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
30அருள்மிகு வாழ குருசாமி திருக்கோயில்இட்டமொழி - புதூர்  
31அருள்மிகு  முத்தாரம்மன் அம்பாள் சமேத ஞானமுத்தீஸ்வரர்   திருக்கோயில்இட்டமொழி  
32அருள்மிகு  செல்வ விநாயகர்  திருக்கோயில்இட்டமொழி  
33அருள்மிகு நடராஜர் திருக்கோயில் வடுகட்சிமதில்   
34அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில்இளந்தோப்பு Ilanthoppu Vetri Vinayagar Temple Markazhi Vazhipadu 
35அருள்மிகு உண்ணாமுலை அம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்ராமன் குடிViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
36அருள்மிகு ஆல்தரை அம்மன் திருக்கோவில்காட்டாத்துறை Kattathurai Altharai Amman Temple Markazhi Vazhipadu 
37அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத உதய மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில்சமூகரெங்கபுரம் 
38
அருள்மிகு  ஞான பூங்கோதை  அம்பாள் சமேத காளத்தீஸ்வரர் திருக்கோயில்
பெருங்குடிViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
39அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில்இருக்கன்துறை 
40பொன் விநாயகர் திருக்கோயில்பொன்னார் விளை 
41அருள்மிகு ஆவுடையம்பாள் சமேத   நாறும் பூநாதசுவாமி திருக்கோயில்பழவூர்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
42அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர்சாத்தான்குளம் 
43அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத திருநாகேஸ்வரர் திருக்கோயில் நாங்குநேரி 
44அருள்மிகு அழகம்மை   சமேத  இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்செண்பக ராமநல்லூர் 
45முத்தாரம்மன் திருக்கோயில்தத்துவநேரி      
46அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் திருக்கோயில்ஏர்வாடி 
47அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்புலியூர்குறிச்சி  
48அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சீதமா முனீஸ்வரர் திருக்கோயில்சிறுமளஞ்சி 
49அருள்மிகு கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் திருக்கோயில்திருப்புடைமருதூர்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
50அருள்மிகு பிரஹன்நாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில்பிரம்மதேசம்  
51அருள்மிகு அரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில் அரியநாயகிபுரம்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
52அய்யா வைகுண்ட தர்மபதி கோவில்முக்கூடல்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
53அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி திருக்கோயில்இடைகால்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
54அருள்மிகு ஶ்ரீபூந்தேவி அம்பாள் சமேத புஷ்பவனநாதர் திருக்கோயில்தென்திருபுவனம்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
55அருள்மிகு முப்பிடாதி அம்மன்   திருக்கோயில்கலியன் குளம் 
56அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்புலிமான்குளம் 
57அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்ஆனைக்குடி  
58அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்நடுக்காலன்குடியிருப்புViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
59அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்புத்தன்தருவை   (கிழக்கு) 
60அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்புத்தன்தருவை   (மேற்கு)Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
61அருள்மிகு ஶ்ரீ சந்திரபரிபூர்ண   விநாயகர்  திருக்கோயில்தச்சன்விளைViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
62அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்தச்சன்விளை  
63அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்பள்ளந்தட்டுViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
64அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்குமரன்விளை 
65அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்முருகேசபுரம் 
66அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்எருமைகுளம் 
67அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்ஆயன்குளம்  
68அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்வல்லவன்விளை 
69அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்தோட்டாவிளை 
70சிவசங்கரேஸ்வரர் திருக்கோயில்விஜயநகரி 
71அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்காரிக்கோவில் 
72காசி விஸ்வநாதர் திருக்கோயில்பறக்கை  
73பெரிய பாண்டீஸ்வரர் திருக்கோயில்வடக்கு தாமரைக்குளம் 
74மாரியம்மன் கோவில்திருப்பணி கரிசல் குளம்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
75விநாயகர் கோவில்அம்பேத்கர் நகர்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
76முத்து மாரியம்மன் கோவில்பெரியார் நகர்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
77சிவாலயம்சுத்தமல்லிViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
78விநாயகர் கோவில்சுத்தமல்லி  
79ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமிஆத்தூர்  
80ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோவில்மங்களக்குறிச்சி Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
81விநாயகர் கோவில்ஆறுமுகநேரி 
82அருள்மிகு உலகநாயகி அம்பாள் சமேத  இராகவேஸ்வரர்  திருக்கோயில்தெரிசனங்கோப்புViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
83அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத பூதலிங்கசுவாமி திருக்கோயில்பூதப்பாண்டிViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
84அருள்மிகு  குலசேகரமுடைய நயினார் திருக்கோயில்மேல்கரைViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
85அருள்மிகு அழகம்மன் சமேத ஸ்ரீ ஜெயந்தீஸ்வரர்  திருக்கோயில்தாழாக்குடிViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
86அருள்மிகு ஸ்ரீஅழகேஸ்வரி சமேத எடுத்தாயுதமுடையநயினார்   திருக்கோயில்தேரூர்  
87அருள்மிகு யோகாம்பிகை சமேத யோக பரமேஸ்வரர் திருக்கோயில்மொட்டை விளை  
88அருள்மிகு விநாயகர் திருக்கோயில் இரவிபுதூர்   
89அருள் மிகு ஶ்ரீ உமேஸ்வரமுடைய நயினார்துவரங்காடு  
90ஸ்ரீ சிவா விஷ்ணு திருக்கோயில்குளச்சல் (களிமார்)  
91அருள்மிகு துர்க்கை அம்பாள்    திருக்கோயில்நச்சிக்குளம், நெய்யூர்  
92அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்இரும்பிலிக்கரை 
93திருமலை மகாதேவர் கோயில்முன்சிறைViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
94மகாதேவர் கோயில்சென்னித்தோட்டம்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
95அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோயில்வடுக்கன்பற்றுViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
96மகாதேவர் கோயில்கிள்ளியூர்  
97மகாதேவர் கோயில்நடுவக்கரை 
98பால முருகன் திருக்கோயில்சுப்ரமணியபுரம்Subramaniyapuram Balamurugan Temple Markazhi Vazhipadu 
99அருள்மிகு  சொக்கநாதர் திருக்கோயில்கபாலி பாறைViravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
100சிவன் கோவில்பூவியூர் 
101பஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோயில்பஞ்சலிங்கபுரம்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
102கூத்தலிங்கேஸ்வரர் திருக்கோயில்சமாதானபுரம் 
103சன்னதி தெரு காசிவிஸ்வநாதர் கன்னியாகுமரி Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu
104சேயுமானவர் திருக்கோயில் ஓரியூர் 
105ஸ்ரீ தேவி முத்தாரம்மன் திருக்கோயில்மருதநாச்சிவிளை 
106அருள்மிகு முப்பிடாதி அம்மன்  திருக்கோயில்கொண்டாநகரம்Viravanallur Bhuminathar Temple Markazhi Vazhipadu 
107அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்சாம்பவூர் வடகரை  
108அருள்மிகு உலோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்அம்பாசமுத்திரம்  
109அருள்மிகு செல்வகணபதி விநாயகர் பஜனை குழுஅம்பாசமுத்திரம் 
110ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர்கொட்டாரம்  
111காசிப நாதர் கோயில்அம்பாசமுத்திரம்  
112சித்தி விநாயகர் கோயில்அம்பாசமுத்திரம்  
113வடக்கு பிள்ளையார் கோயில்விக்ரமசிங்கபுரம் வடக்கு  
114அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சொக்கலிங்கநாதர் ஸ்வாமி ஆலயம்முறப்பநாடுMurappanadu Sokkalinganathar Temple Markazhi Vazhipadu 
115முத்தாரம்மன் திருக்கோயில்மருதநாச்சிவிளை  
116முத்து மாரியம்மன் கோவில்முத்தையா புரம் 

     மேலும் பல சிவாலயங்களில் மார்கழி வழிபாடானது தொடங்க இருக்கின்றது. ஆகையால் அன்பர் பெருமக்கள் தாம் மட்டுமல்லாது தமது வம்சமே சிவபுண்ணியத்தைப் பெறும் பொருட்டும், தங்களின் பங்களிப்பால் சிவாலயத்தில் விளக்கேற்றும் பெரும் பாக்கியத்தையும், அனைத்துப் பாவங்களையும் போக்கும் சிவபுண்ணியத்தையும் பெறும் பொருட்டும் தாங்கள் தங்களால் இயன்ற நன்கொடை செய்து கிடைக்கரிய இச்சிவ புண்ணியத்தில் பங்குபெற அன்புடன் வேண்டுகிறோம்.

     ஒவ்வொரு ஆண்டும் இவ்வழிபாடானது மடங்கு மடங்காக அதிகரித்து பொதுமக்களும் ஊரும் நாடும் செழிப்புறவும், இயற்கை பேரழிவுகள், வறுமை, நோய், தரித்திரம் நீங்கி அனைவரும் நிம்மதியாக வாழவும் நாம் ஒவ்வொருவரும் சிவாலயங்களில் மார்கழி வழிபாட்டிற்கும் நித்திய வழிபாட்டிற்கும் தம்மால் இயன்ற ஏதேனும் ஒருவகையில் உதவி செய்திடவும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு நல்கிடவும் உறுதிபூண்டு அதன்படி செயலாற்றவும்; இதை மற்றவர்களுக்கும் தெரிவித்து நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நம் உள்ளூர் சிவாலயங்களில் மட்டுமல்லாது எந்த ஒரு சிவாலயத்திலும் பூஜைகள் தடைபடாமல் இருக்க நம்மால் இயன்றதை செய்ய வேண்டுகிறோம்.

இந்த ஆண்டுக்கான (2025-26) மொத்த மதிப்பீடு : Rs.10,00,000/-

வழிபாட்டிற்கு நன்கொடை வழங்கிய பெருமக்கள் :

வ.எண்பெயர்

தொகை

(ரூ)

தேதிகுறிப்பு
1. G Prakash2,00013/06/2025 
2. Nagaiah T1,10,00001/09/2025 
3.T Sankaranarayanan1,00120/09/2025 
4.Ramasehan, Nagercoil5,00003/12/2025 
5.Madhava Ram25,00006/12/2025 
6.Karthikeyan A25,00007/12/2025 
7.P. Sritharan15,00007/12/2025 
8.Selvaraj1,00008/12/2025 
9. Vasanthi Ramakrishnan15,00008/12/2025 
10.Thiruchirrambalam Siva75,00108/12/2025 
11.Mohan, Mambalam15,00011/12/2025 
12.Saravanan1,00012/12/2025 
13. Magesh5,00013/12/2025 
14.Gopal G15,00015/12/2025 
15.P Radhakrishnan15,00015/12/2025 
16.Solachi Thiyagarajan1,00015/12/2025 
17.Sridhar Panneerselvam50016/12/2025 
18.Unknown devotee2,50017/12/2025 
19.Kalyani Natarajan5,00017/12/2025 
20.Babu Dhandapani5,00017/12/2025 
21.R Kuppuswamy50120/12/2025 
22.N K Chandrashekar10,00022/12/2025 
23.P Sivasubramanian25,00022/12/2025 
24.Sathyabama S50123/12/2025 
25.Thavasiyanandha5,00023/12/2025 
26.Subramonia Pillai3,00023/12/2025 
27.Venkadesh Narayanan15,00001/01/2026 
28.Guruvelavan10,00013/01/2026 
29.P Sivasubramanian1,50013/01/2026 
 Total4,09,504  

 திருச்சிற்றம்பலம்


See Also : 

Related Content

திருக்கோயில் மார்கழி வழிபாடு

பிலவ (2021-22) வருட மார்கழி வழிபாடு

சுபகிருது (2022-23) வருட மார்கழி வழிபாடு

சோபகிருது (2023-24) வருட மார்கழி வழிபாடு

க்ரோதி (2024-25) வருட மார்கழி வழிபாடு