logo

|

Home >

campaigns-of-shaivite >

krodhi-varusham-2024-25-markazhi-vazhipaadu

Om symbol

க்ரோதி (2024-25) வருட மார்கழி வழிபாடு

Om symbol

மார்கழி திருக்கோயில் வழிபாடு - 2024-25


திருச்சிற்றம்பலம்

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்           
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக           
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே           
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

சிவபெருமான் சீரருள் சிறக்கட்டும்.  


     விருப்பமுடைய அன்பர் பெருமக்கள் சிறு தொகையாயினும் அல்லது மார்கழி மாதத்தில் ஏதேனும் ஒரே ஒரு சிவாலயத்தையாவது தத்தெடுத்துக்கொண்டு முழுபங்களிப்பை (ரூபாய் 15,000/-) நல்கிடவும்; மேலும் அன்பர் பெருமக்களிடம் தெரிவித்து இச்சிவபுண்ணிய பங்களிப்பை பெற்றுத் தந்திடவும் கேட்டுக்கொள்கிறோம். 

Option 1: Paymet - QR Code

qrcode

Option 2: Use UPI ID (Through Google Pay/PayTM/BHIM etc): shaivamorgtrust@icici

Option 3: Online Transfer through your bank

நன்கொடை அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விபரம்
வங்கி பெயர்     ICICI
வங்கி கணக்கு பெயர் (A/c Name)     Shaivam.org Trust
வங்கி கணக்கு எண் (Bank A/c No.)     620405013091
IFSC     ICIC0006204
Account Tye     Current

     நன்கொடை அனுப்பும் அன்பர் பெருமக்கள் - தொகை, அனுப்பப்பட்ட தேதி போன்ற விபரங்களை Shaivam.org-ன் பின்வரும் மின்னஞ்சலுக்கு (email id) அனுப்ப வேண்டுகிறோம்.

E-Mail ID : [email protected]

தொடர்பு: +91 - 9480740560.

மார்கழி வழிபாட்டின் விபரம் 

     மாதங்களில் சிறந்தது மார்கழி; இவ்வழக்கு, மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கே உரியது என்று சான்றோர்கள் வகுத்து அவ்வண்ணமே கடைப்பிடித்து வந்தமையால் ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்கண்டேய புராணம் உரைக்கின்றது; மிருத்யுஞ்சய ஹோமம் செய்ய இந்த மாதமே சிறந்த மாதமாக சொல்லப்படுகின்றது. திருவாதிரை விழா மார்கழி மாதத்தில்தான் கொண்டாடப்படுகின்றது. திருவாதிரை விரதமிருந்து நடராஜரை வழிபாடு மேற்கொண்டால் நடனக் கலையில் சிறந்து விளங்கலாம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.

     திருவருளின் துணைகொண்டு, நமது Shaivam.org மார்கழி மாத வழிபாட்டை தமிழகத்தின் தென்மாவட்டப்பகுதி சிவாலயங்களில் தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் பெருமக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 11-ஆண்டுகளாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றது. ஓரிரு சிவாலயங்களில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த வகையில், தற்போது (2024-25) 90-க்கும் அதிகமான சிவாலயங்களில் இவ்வழிபாடானது திருவருளால் நடைபெற இருக்கின்றது. இஃது பெருகி அனைத்து சிவாலயங்களிலும் மார்கழி வழிபாடானது நடைபெற வேண்டும் என்பது இறைவனின் திருவருளாகவும் இருக்கின்றது. இதற்கு அந்தந்த உள்ளூர் பெருமக்கள் - இளைஞர்கள் மற்றும் வெளியூர் வாழ் அன்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாங்களாகவோ அல்லது நமது Shaivam.org-ன் வழிகாட்டுதலின் பேரிலோ செயல்பட்டு தங்கள் ஊரில் உள்ள சிவாலயங்களில் இவ்வழிபாட்டை தொடங்கலாம். 

     பல சிவாலயங்களில் நடந்து கொண்டிருக்கும் இவ்வழிபாடானது தொடர்ந்து நடைபெறவும்; மேலும் அனைத்து சிவாலயங்களிலும் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆண்டு தோறும் முட்டாது நடைபெறவும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற மேலான பங்களிப்பை நல்கிட வேண்டுகிறோம். 

     தற்போது 90 சிவாலயங்களில் மார்கழி வழிபாடானது நமது Shaivam.org-ன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 

Margali Thiruvempavai Prayer Conclave

மார்கழி வழிபாடு நடக்கவிருக்கும் - சிவாலயங்களின் விபரம்

Sl.NoTemple NamePlacePhotoVideo
1அருள்மிகு காந்திமதியம்மை நெல்லையப்பர் திருக்கோயில்பத்மநேரிPadmaneri Nellaiyappar Kovil Bhajanai 
2அருள்மிகு மருதப்பர் திருக்கோயில்பத்மநேரிPadmaneri Marudappar Kovil Bajanai 
3அருள்மிகு ஆவுடையம்மை கைலாசநாதர் திருக்கோயில்சிங்கிகுளம்  
4அருள்மிகு குலசேகரமுடையார் திருக்கோயில்நரசிங்கநல்லூர்  
5அருள்மிகு கருங்காடு விஸ்வநாதர்கருங்காடு  
6வடக்கு காருகுறிச்சி ஸ்ரீ சிவகாமி அம்மாள் ஸ்ரீ குலசேகரநாதர் பஜனை குழுகாருகுறிச்சிKarukurichi Kulasekaranathar Temple Markazhi Vazhipadu 
7அருள்மிகு விசாலாக்ஷி அம்பிகை உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோவில்கோபாலசமுத்திரம்Gopalasamudram Vishwanathar Temple Markazhi Vazhipadu 
8அருள்மிகு மீனாட்சி அம்மை சமேத சொக்கநாத சுவாமி திருக்கோயில்முறப்பநாடுMurappanadu Sokkanathar Temple Markazhi Vazhipadu 
9அருள்மிகு உலகம்மை திருமூலர் கோயில்அம்பாசமுத்திரம்Ambasamudram Thirumulanathar Temple Markazhi Vazhipadu 
10ஸ்ரீ சித்தி விநாயர் கோயில்அம்பாசமுத்திரம்Ambasamudram Siddhi Vinayakar Temple Markazhi Vazhipadu 
11அருள்மிகு செல்வ கணபதி விநாயகர் பஜனை குழு அம்பாசமுத்திரம்அம்பாசமுத்திரம்Ambai Selva Vinayakar Kovil Bajanai 
12அருள்மிகு லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்அம்பாசமுத்திரம்Ambai Agastheswarar Kovil Bajanai 
13அருள்மிகு செல்வ விநாயகர் முத்தாரம்மன் திருக்கோயில் சோலைபுரம்அம்பாசமுத்திரம்Ambai Solaipuram Kovil Bajanai 
14அருள்மிகு காமாட்சியம்மன் பஜனைக்குழு நாகல் அடி தெருஅம்பாசமுத்திரம்Ambai Kamatchiyamman Kovil Bajanai 
15அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் கீழ புது தெருஅம்பாசமுத்திரம்  
16அருள்மிகு அகத்திஸ்வரர் கோயில்சாம்பவூர் வடகரை  
17அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்சாட்டப்பத்துSattupathu Vishwanathar Kovil Bajanai 
18அருள்மிகு காளியம்மன் கோயில்டாணாDana Parvilai Kaliyamman Kovil Bajanai 
19அருள்மிகு சக்தி கோயில்பொதிகையடிPodikaiyadi Vinayakar Kovil Bajanai 
20உலகம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பாளையங்கோட்டைபாளையம்கோட்டை 
21அருள்மிகு பகழி கூத்தர் சிவகாமி கோயில்கல்லிடை குறிச்சிKallidaikurichy Pakazhikoothar Kovil Bajanai 
22அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோயில்கல்லிடை குறிச்சி  
23வெற்றி விநாயகர் பஜனை குழுவிக்கிரமசிங்கபுரம்VK Puram Vetri Vinayakar Kovil Bajanai 
24அருள்மிகு ஶ்ரீ விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர்  நந்தீஸ்வரர் ஆலயம்முத்துகிருஷ்ணாபுரம்- விக்கிரமசிங்கபுரம்VK Puram Kasi Vishwanathar Kovil Bajanai 
25அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்சிவந்திபுரம்  
26அருள்மிகு அலங்காரி அம்மன் திருக்கோயில்சிவந்திபுரம்  
27அகஸ்தியர்பட்டி கோடிலிங்கேஸ்வரர் லோகநாயகி வெற்றிவிநாயகர் திருக்கோயில்அகஸ்தியர்பட்டிAgasthiyarpatti Kotilingeshwarar Kovil Bajanai 
28அருள் மிகு ஆவுடைஅம்பாள் உடனாய நரசிங்கநாதர் கோவில்ஆழ்வார்க்குறிச்சிAlwarkurichi Narasinganathar Kovil Bajanai 
29மகா கணபதி திருக்கோயில்கீழக்கொட்டாரம்  
30மாப்பிள்ளைவிநாயகர் கோவில்கீழக்கொட்டாரம்Kilakottaram Mappillai Vinayakar Kovil Bajanai 
31மேலக் கொட்டாரம் செல்வ விநாயகர் பஜனைக்குழுகொட்டாரம்Melakottaram Selva Vinayakar Kovil Bajanai 
32அருள்மிகு தாட்சாயணி அம்பிகை உடனாய தம்பிரான் ஈஸ்வரர் திருக்கோயில்ஏழூர் ஈரோடு மாவட்டம் கோபி வட்டம்  
33ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ அரியநாதர் சுவாமி திருக்கோயில்ஹரிகேசவநல்லூர்  
34அருள்மிகு சத்யவாகீசர் திருக்கோயில்களக்காடுKalakkadu Satyavakeeshwarar Kovil Bajanai 
35அருள்மிகு சுகுந்த குந்தளாம்பிகை சமேத குலசேகரநாதர் திருக்கோயில்கீழபத்தைKilapathai Kualsekaranathar Kovil Bajanai 
36அருள்மிகு ஆதித்ய வர்ணேச்வரர் திருக்கோயில்மேலச்சேவல்  
37அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத  வாழவல்லபாண்டீஸ்வரர் திருக்கோயில்தருவைTharuvai Vazhavallapandeeshwarar Kovil Bajanai 
38அருள்மிகு உண்ணாமுலை அம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்பொன்னாக்குடிPonnakudi Arunachaleshwarar Kovil Bajanai 
39அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத கைலாசநாதர்  திருக்கோயில்கீழச்செவல்Kilaseval Kailasanathar Kovil Bajanai 
40அருள்மிகு அழகம்மை   சமேத  இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்செண்பக ராமநல்லூர்Senbagaramanallur Ramalingeshwarar Kovil Bajanai 
41அருள்மிகு  மீனாட்சி அம்பாள் சமேத சொக்கநாதர் திருக்கோயில்வள்ளியூர்Valliyur Sokkanathar Kovil Bajanai 
42அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் திருக்கோயில்ஏர்வாடிErvadi Vazhutheeswarar Kovil Bajanai 
43அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்புலியூர்குறிச்சிPuliyurkurichy Ramalingeshwarar Kovil Bajanai 
44அருள்மிகு பொன்மாலைவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில்கடம்போடு வாழ்வு  
45அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சீதமா முனீஸ்வரர் திருக்கோயில்சிறுமளஞ்சிSirumalanji Seethamamunishwarar Kovil Bajanai 
46அருள்மிகு  கர்த்தர் விநாயகர்  திருக்கோயில்களக்காடுKalakkadu Karthar Vinayakar Kovil Bajanai 
47அருள்மிகு வாழ குருசாமி திருக்கோயில்இட்டமொழி - புதூர் 
48அருள்மிகு  முத்தாரம்மன் அம்பாள் சமேத ஞானமுத்தீஸ்வரர்   திருக்கோயில்இட்டமொழி  
49அருள்மிகு  செல்வ விநாயகர்  திருக்கோயில்இட்டமொழி  
50அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத உதய மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில்சமூகரெங்கபுரம் 
51
அருள்மிகு  ஞான பூங்கோதை  அம்பாள் சமேத காளத்தீஸ்வரர் திருக்கோயில்
பெருங்குடிPerungudi Kalatheeshwarar Kovil Bajanai 
52அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில்இருக்கன்துறை  
53அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத சேர சோழ பாண்டீஸ்வரர் திருக்கோயில்திசையன்விளைThisaiyanvilai Serasolapandeeswarar Kovil Bajanai 
54அருள்மிகு ஆவுடையம்பாள் சமேத   நாறும் பூநாதசுவாமி திருக்கோயில்பழவூர்Palavur Narumpoonathar Kovil Bajanai 
55அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர்சாத்தான்குளம்  
56அருள்மிகு அகத்திஸ்வரர் கோயில்வடுகப்பற்றுVaduganpatru Agastheeswarar Kovil Bajanai 
57அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத திருநாகேஸ்வரர் திருக்கோயில் நாங்குநேரி 
58அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத கைலாசநாதர்  திருக்கோயில்கீழச்செவல்  
59அருள்மிகு கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் திருக்கோயில்திருப்புடைமருதூர்Thirupudaimarudhur Narumbunathar Kovil Bajanai 
60அருள்மிகு பிரஹன்நாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில்பிரம்மதேசம்  
61அருள்மிகு அரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில் அரியநாயகிபுரம்Ariyanayakipuram Kailasanathar Kovil Bajanai 
62அய்யா வைகுண்ட தர்மபதி கோவில்முக்கூடல்Mukkudal Ayya Vaikundar Kovil Bajanai 
63அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி திருக்கோயில்இடைகால்Idaikal Tyagarajaswamy Kovil Bajanai 
64அருள்மிகு ஶ்ரீபூந்தேவி அம்பாள் சமேத புஷ்பவனநாதர் திருக்கோயில்தென்திருபுவனம்Thenthirupuvanam Pushpavananathar Kovil Bajanai 
65அருள்மிகு முப்பிடாதி அம்மன்   திருக்கோயில்கலியன் குளம்Kaliyankulam muppidathi amman Kovil Bajanai 
66அருள்மிகு நடராஜர் திருக்கோயில்வடுகட்சிமதில் Vadukatchimadhil Natarajar Kovil Bajanai 
67அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில்இளந்தோப்பு Ilanthoppu Vetri Vinayakar Kovil Bajanai 
68அருள்மிகு உண்ணாமுலை அம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்ராமன் குடி 
69அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்புலிமான்குளம்Pulimankulam Gyanamutheeswarar Mutharamman Kovil Bajanai 
70அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்ஆனைக்குடி 
71அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்நடுக்காலன்குடியிருப்பு  
72அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்புத்தன்தருவை   (கிழக்கு)  
73அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்புத்தன்தருவை   (மேற்கு)  
74அருள்மிகு ஶ்ரீ சந்திரபரிபூர்ண   விநாயகர்  திருக்கோயில்தச்சன்விளை  
75அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்தச்சன்விளை  
76அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்பள்ளந்தட்டுPallanthattu Gyanamutheeswarar Mutharamman Kovil Bajanai 
77அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்குமரன்விளை  
78அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்முருகேசபுரம்Murugesapuram Gyanamutheeswarar Mutharamman Kovil Bajanai 
79அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்எருமைகுளம்  
80அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்ஆயன்குளம் Ayankulam Gyanamutheeswarar Mutharamman Kovil Bajanai 
81அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்வல்லவன்விளை 
82அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்தோட்டாவிளைTottavilai Gyanamutheeswarar Mutharamman Kovil Bajanai 
83அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்செட்டியார் பண்ணைChettiyarpannai Gyanamutheeswarar Mutharamman Kovil Bajanai 
84அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில்காரிக்கோவில்Karikoyil Gyanamutheeswarar Mutharamman Kovil Bajanai 
85அருள்மிகு உலகநாயகி அம்பாள் சமேத  இராகவேஸ்வரர்  திருக்கோயில்தெரிசனங்கோப்புTherisanamcope Ragaveshwarar Kovil Bajanai 
86அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத பூதலிங்கசுவாமி திருக்கோயில்பூதப்பாண்டிBoothapandi Buthalingeshwarar Kovil Bajanai 
87அருள்மிகு  குலசேகரமுடைய நயினார் திருக்கோயில்மேல்கரைMelkarai Kulasekaramudaiya Nayanar Kovil Bajanai 
88அருள்மிகு அழகம்மன் சமேத ஸ்ரீ ஜெயந்தீஸ்வரர்  திருக்கோயில்தாழாக்குடிThazhakudi Jayantheeswarar Kovil Bajanai 
89அருள்மிகு ஸ்ரீஅழகேஸ்வரி சமேத எடுத்தாயுதமுடையநயினார்   திருக்கோயில்தேரூர்  
90ஸ்ரீ சிவா விஷ்ணு திருக்கோயில்குளச்சல் (களிமார்) 
91அருள்மிகு துர்க்கை அம்பாள்    திருக்கோயில்நச்சிக்குளம், நெய்யூர்Neyyur Durgaiyamman Kovil Bajanai 
92அருள்மிகு யோகாம்பிகை சமேத யோக பரமேஸ்வரர் திருக்கோயில்மொட்டை விளை  
93திருமலை மகாதேவர் கோயில்முன்சிறைMunsirai Thirumalai Mahadevar Kovil Bajanai 
94மகாதேவர் கோயில்சென்னித்தோட்டம்Chennithottam Mahadevar Kovil Bajanai 
95சேயுமானவர் திருக்கோயில் ஓரியூர்Oriyur Seyumanavar Kovil Bajanai 
96அருள்மிகு விநாயகர் திருக்கோயில் இரவிபுதூர் Eraviputhur Vinayakar Kovil Bajanai 
97அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்ஆரல்வாய்மொழிAralvaymozhi Balamurugan Kovil Bajanai 
98அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்இரும்பிலிக்கரை 

     மேலும் பல சிவாலயங்களில் மார்கழி வழிபாடானது தொடங்க இருக்கின்றது. ஆகையால் அன்பர் பெருமக்கள் தாம் மட்டுமல்லாது தமது வம்சமே சிவபுண்ணியத்தைப் பெறும் பொருட்டும், தங்களின் பங்களிப்பால் சிவாலயத்தில் விளக்கேற்றும் பெரும் பாக்கியத்தையும், அனைத்துப் பாவங்களையும் போக்கும் சிவபுண்ணியத்தையும் பெறும் பொருட்டும் தாங்கள் தங்களால் இயன்ற நன்கொடை செய்து கிடைக்கரிய இச்சிவ புண்ணியத்தில் பங்குபெற அன்புடன் வேண்டுகிறோம்.

     ஒவ்வொரு ஆண்டும் இவ்வழிபாடானது மடங்கு மடங்காக அதிகரித்து பொதுமக்களும் ஊரும் நாடும் செழிப்புறவும், இயற்கை பேரழிவுகள், வறுமை, நோய், தரித்திரம் நீங்கி அனைவரும் நிம்மதியாக வாழவும் நாம் ஒவ்வொருவரும் சிவாலயங்களில் மார்கழி வழிபாட்டிற்கும் நித்திய வழிபாட்டிற்கும் தம்மால் இயன்ற ஏதேனும் ஒருவகையில் உதவி செய்திடவும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு நல்கிடவும் உறுதிபூண்டு அதன்படி செயலாற்றவும்; இதை மற்றவர்களுக்கும் தெரிவித்து நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நம் உள்ளூர் சிவாலயங்களில் மட்டுமல்லாது எந்த ஒரு சிவாலயத்திலும் பூஜைகள் தடைபடாமல் இருக்க நம்மால் இயன்றதை செய்ய வேண்டுகிறோம்.

சிவ பூஜைக்கு நன்கொடை வழங்கிய பெருமக்கள் :

வ.எண்பெயர்

தொகை

(ரூ)

தேதிகுறிப்பு
1G Prakash200005-Sep-2024 
2Shunmuga Priya3000002-Nov-2024 
3S Latha1500027-Nov-2024 
4Sasikala300027-Nov-2024 
5Madhava Ram2600004-Dec-2024 
6Rewathy Shiva500014-Dec-2024 
7Sathyabarathi300015-Dec-2024 
8R Selvaraj55515-Dec-2024 
9SS Udayashankar1500016-Dec-2024 
10P Radhakrishnan500016-Dec-2024 
11Ramanathan2500016-Dec-2024 
12Ramasheshan500016-Dec-2024 
13Karthikeyan A2500016-Dec-2024 
14Bangalore Devotee5000116-Dec-2024 
15Nagaiah200116-Dec-2024 
16P Sritharan1500016-Dec-2024 
17T Baskar100016-Dec-2024 
18M V Srinivasan50016-Dec-2024Veeravanallur Bhuminathar
19Mohan Subramanyam1500016-Dec-2024 
20Kalyani500028-Dec-2024 
21Vasanthi Ramakrishnan1000031-Dec-2024 
22Venkadesh Narayanan1500031-Dec-2024 
 Total2,73,057  

 

 திருச்சிற்றம்பலம்


See Also : 

Related Content

திருக்கோயில் மார்கழி வழிபாடு

பிலவ (2021-22) வருட மார்கழி வழிபாடு

சுபகிருது (2022-23) வருட மார்கழி வழிபாடு

சோபகிருது (2023-24) வருட மார்கழி வழிபாடு

விசுவாவசு (2025-26) வருட மார்கழி வழிபாடு