| அ, ஆ | இ, ஈ | உ, ஊ | எ, ஏ | ஐ | ஒ, ஓ | |
| க-வரிசை | ச-வரிசை | ஞ-வரிசை | த-வரிசை | ந-வரிசை | ப-வரிசை | |
| ம-வரிசை | வ-வரிசை | |||||
Tamil baby boy names starting "A" அ, ஆபெயர்கள்
| அகண்டன் | Akandan |
| அகிலங்கடந்தான் | Akilankadandhan |
| அக்கணியன் | Akkaniyan |
| அங்கணன் | Angkanan |
| அஞ்சடையன் | Anchadaiyan |
| அஞ்சாடியப்பன் | Anychadiyappan |
| அஞ்செழுத்தன் | Anychezuththan |
| அஞ்செழுத்து | Anychezuththu |
| அஞ்சைக்களத்தப்பன் | Anychaikkalaththappan |
| அஞ்சையப்பன் | Anychaiyappan |
| அடங்கக்கொள்வான் | Adangakkolvan |
| அடர்ச்சடையன் | Adarchadaiyan |
| அடலேற்றன் | Adalerran |
| அடல்விடைப்பாகன் | Adalvidaippagan |
| அடல்விடையான் | Adalvidaiyan |
| அடிகள் | Adikal |
| அடியார்க்கினியான் | Adiyarkkiniyan |
| அடியார்க்குநல்லான் | Adiyarkkunallan |
| அடைக்கலம் காத்தான் | Adaikkalam Kaththan |
| அடைவார்க்கமுதன் | Adaivarkkamudhan |
| அடைவோர்க்கினியன் | Adaivorkkiniyan |
| அட்டபுயங்கன் | Attapuyangan |
| அட்டமூர்த்தி | Attamurthy |
| அணங்கன் | Anangkan |
| அணங்குறைபங்கன் | Ananguraipangan |
| அணியன் | Aniyan |
| அணு | Anu |
| அண்டமூர்த்தி | Andamurththi |
| அண்டவாணன் | Andavanan |
| அண்டன் | Andan |
| அண்ணல் | Annal |
| அண்ணா | Anna |
| அண்ணாமலை | Annamalai |
| அண்ணாமலையண்ணல் | Annamalaiyannal |
| அணியன் | Aniyan |
| அதளாடையன் | Adhaladaiyan |
| அதிகுணன் | Athikunan |
| அதிசயன் | Athisayan |
| அதிருங்கழலோன் | Adhirunkazalon |
| அதிர்துடியன் | Adhirthudiyan |
| அத்தன் | Aththan |
| அந்தணன் | Anthanan |
| அந்தமில்லாரியன் | Andhamillariyan |
| அந்தமில்லான் | Anthamillan |
| அந்தமில்லி | Anthamilli |
| அந்திப்பேரொளி | Andhiperoli |
| அந்திரன் | Anthiran |
| அந்திவண்ணன் | Andhivannan |
| அப்பனார் | Appanar |
| அப்பன் | Appan |
| அமரசேகரன் | Amarasekaran |
| அமரர்கோ | Amararko |
| அமரர்கோன் | Amararkon |
| அமலன் | Amalan |
| அமுதன் | Amudhan |
| அமுதீவள்ளல் | Amudhiivallal |
| அமைவு | Amaivu |
| அம்பலக்கூத்தன் | Ambalakkuththan |
| அம்பலத்தரசு | Ambalatharasu |
| அம்பலத்தாடி | Ambalathadi |
| அம்பலத்தான் | Ambalathan |
| அம்பலத்தீசன் | Ambalaththiisan |
| அம்பலவன் | Ambalavan |
| அம்பலவாணன் | Ambalavanan |
| அம்மான் | Amman |
| அம்மை | Ammai |
| அயவந்திநாதன் | Ayavandhinathan |
| அயின்மூவிலைஅழகன் | Ayinmuvilaiyazhagan |
| அயின்மூவிலையோன் | Ayinmuvilaiyon |
| அயிற்சூலன் | Ayirchulan |
| அரசு | Arasu |
| அரத்துறைநாதன் | Araththurainathan |
| அரவசைத்தான் | Aravachaiththan |
| அரவஞ்சூடி | Aravanychudi |
| அரவணியன் | Aravaniyan |
| அரவத்தோள்வளையன் | Aravaththolvalaiyan |
| அரவரையன் | Aravaraiyan |
| அரவாடி | Aravadi |
| அரவார்செவியன் | Aravarcheviyan |
| அரவார்த்தான் | Aravarthan |
| அரவேந்தி | Aravendhi |
| அரன் | Aran |
| அரிக்குமரியான் | Arikkumariyan |
| அரியஅரியோன் | Ariya Ariyon |
| அரியசிவம் | Ariyasivam |
| அரியமேனி | Ariyameni |
| அரியயற்க்கரியன் | Ariyayarkkariyan |
| அரியவர் | Ariyavar |
| அரியான் | Ariyan |
| அரியோருகூறன் | Ariyorukuran |
| அரிவைபங்கன் | Arivaipangan |
| அருள் | Arul |
| அருட்கூத்தன் | Arut Kuththan |
| அருட்சுடர் | Arutchudar |
| அருட்செல்வன் | Arutchelvan |
| அருட்சேவடி | Arutchevadi |
| அருட்பிழம்பு | Arutpizambu |
| அருட்பெருஞ்சோதி | Arutperunychodhi |
| அருண்மலை | Arunmalai |
| அருத்தன் | Aruththan |
| அருந்தவர்க்கரசு | Arundhavarkkarasu |
| அருந்துணை | Arunthunai |
| அருமணி | Arumani |
| அரும்பொருள் | Arumporul |
| அருவன் | Aruvan |
| அருவுருவன் | Aruvuruvan |
| அருளண்ணல் | Arulannal |
| அருளரசு | Arularasu |
| அருளாளன் | Arulalan |
| அருளிறை | Arulirai |
| அருள் | Arul |
| அருள்குரு | Arulguru |
| அருள்சோதி | Aruljyoti |
| அருள்வல்லான் | Arulvallan |
| அருள்வள்ளல் | Arulvallal |
| அருள்வள்ளல்நாதன் | Arulvallal Nathan |
| அர்ச்சிதன் | Arccithan |
| அலகில்சோதியன் | Alagiljothiyan |
| அல்லல்தீர்ப்பான் | Allalthirppan |
| அவனிமுழுதுடையான் | Avanimuzudhudaiyan |
| அவிநாசி | Avinasi |
| அவிநாசியப்பன் | Avinasiyappan |
| அவிர்ச்சடையன் | Avirchadaiyan |
| அழகன் | Azakan |
| அழகுகாதலன் | Azagukadhalan |
| அழலாகியஅண்ணல் | Azhalagiyavannal |
| அழலார்ச்சடையன் | Azalarchadaiyan |
| அழல்மேனி | Azalmeni |
| அழல்வண்ணன் | Azal Vannan |
| அழற்கண்ணன் | Azarkannan |
| அழற்குறி | Azarkuri |
| அழிவிலான் | Azivilan |
| அளகையன்றோழன் | Alagaiyanrozan |
| அளப்பரியான் | Alappariyan |
| அளவிலான் | Alavilan |
| அளவிலி | Alavili |
| அளியான் | Aliyan |
| அறக்கண் | Arakkan |
| அறக்கொடியோன் | Arakkodiyon |
| அறநெறி | Araneri |
| அறவன் | Aravan |
| அறவாழிஅந்தணன் | Aravaziandhanan |
| அறவிடையான் | Aravidaiyan |
| அறியஅரியோன் | Ariya Ariyon |
| அறியாவகையன் | Ariyavagaiyan |
| அறிவன் | Arivan |
| அறிவு | Arivu |
| அறிவுக்கரியோன் | Arivukkariyon |
| அறிவொண்ணாதவன் | Arivonnadhavan |
| அறுமலருறைவான் | Arumalaruraivan |
| அறையணியப்பன் | Araiyaniyappan |
| அற்புதக்கூத்தன் | Arpudhak Kuththan |
| அற்புதன் | Arpudhan |
| அனகன் | Anakan |
| அனந்தக்கனி | Anandhakkani |
| அனலன் | Analan |
| அனலாடி | Analadi |
| அனலுருவன் | Analuruvan |
| அனலேந்தி | Analendhi |
| அனல்விழியன் | Analviziyan |
| அனற்கையன் | Anarkaiyan |
| அனற்சடையன் | Anarchadaiyan |
| அனற்றூண் | Anarrun |
| அனாதி | Anathi |
| அனேகன்/அநேகன் | Anekan |
| அன்பர்க்கன்பன் | Anbarkkanban |
| அன்பன் | Anban |
| அன்புசிவம் | Anbusivam |
| அன்புடையான் | Anbudaiyan |
| அன்னம்காணான் | Annamkanan |
| அன்னை | Annai |
| ஆகமநாதன் | Agamanathan |
| ஆகமபோதன் | Agamabodhan |
| ஆகமமானோன் | Agamamanon |
| ஆட எடுத்த பாதம் | Ada Eduththa Padham |
| ஆடரவன் | Adaravan |
| ஆடலரசன் | Adalarasan |
| ஆடலழகன் | Adalazagan |
| ஆடல்வல்லான் | Adalvallan |
| ஆடவல்லான் | Adavallan |
| ஆடற்கோ | Adarko |
| ஆடும்நாதன் | Adumnathan |
| ஆட்கொண்டான் | Atkondan |
| ஆட்டுகப்பான் | Attugappan |
| ஆணிப் பொன் | Anip Pon |
| ஆண்டகை | Andakai |
| ஆண்டவன் | Andavan |
| ஆண்டான் | Andan |
| ஆதி | Adhi |
| ஆதிநாதன் | Athinathan |
| ஆதிபகவன் | Adhibagavan |
| ஆதிபிரான் | Athipiran |
| ஆதிபுராணன் | Adhipuranan |
| ஆதிமூர்த்தி | Athimurththi |
| ஆதியண்ணல் | Adhiyannal |
| ஆதியன் | Adhiyan |
| ஆதிரையன் | Adhiraiyan |
| ஆத்தன் | Aththan |
| ஆத்திச்சூடி | Aththichudi |
| ஆமையணிந்தான் | Amaiyanindhan |
| ஆமையாரன் | Amaiyaran |
| ஆமையோட்டினன் | Amaiyottinan |
| ஆயிழையன்பன் | Ayizaiyanban |
| ஆரணன் | Aranan |
| ஆரமுது | Aramuthu |
| ஆரரவன் | Araravan |
| ஆரழகன் | Arazagan |
| ஆராஅமுது | Aravamuthu |
| ஆராவமுதன் | Aravamudhan |
| ஆரியன் | Aryan |
| ஆரூரன் | Aruran |
| ஆர்சடையன் | Archadaiyan |
| ஆர்வன் | Arvan |
| ஆலகண்டன் | Alakantan |
| ஆலநீழலான் | Alaniizalan |
| ஆலந்துறையான் | Alanthuraiyan |
| ஆலந்துறைநாதன் | Alanthurainathan |
| ஆலமர்செல்வன் | Alamarchelvan |
| ஆலமர்தேன் | Alamardhevan |
| ஆலமர்பிரான் | Alamarpiran |
| ஆலமிடற்றான் | Alamidarran |
| ஆலமுண்டான் | Alamundan |
| ஆலமுமமுதன் | Alamumamudhan |
| ஆலமேயமுதன் | Alameyamudhan |
| ஆலவாயண்ணல் | Alavayannal |
| ஆலவாயான் | Alavayan |
| ஆலவாய்ஆதி | Alavayadhi |
| ஆலவில்பெம்மான் | Alavilpemman |
| ஆலறமுறைத்தோன் | Alaramuraiththon |
| ஆலன் | Alan |
| ஆலாலமுண்டான் | Alalamundan |
| ஆலுறைஆதி | Aluraiadhi |
| ஆல்நிழற்கடவுள் | Alnizarkadavul |
| ஆல்நிழற்குரவன் | Alnizarkuravan |
| ஆவினைந்தாடி | Avinaindhadi |
| ஆழி ஈந்தான் | Azi Indhan |
| ஆழிசெய்தோன் | Azicheydhon |
| ஆழியருள்ந்தான் | Aziyarulndhan |
| ஆழியர் | Aziyar |
| ஆழியான் | Aziyan |
| ஆழிவள்ளல் | Azivallal |
| ஆறணிசடையன் | Aranisadaiyan |
| ஆறணிமுடியன் | Aranimudiyan |
| ஆறணிவோன் | Aranivon |
| ஆறாதாரநிலயன் | Aradharanilayan |
| ஆறார்சடையன் | Ararsadaiyan |
| ஆறூர்ச்சடையன் | Arurchadaiyan |
| ஆறூர்முடியன் | Arurmudiyan |
| ஆறேறுச்சடையன் | Areruchadaiyan |
| ஆறேறுச்சென்னியன் | Areruchenniyan |
| ஆனந்தக்கூத்தன் | Anandhakkuththan |
| ஆனந்தன் | Anandhan |
| ஆனாய் | Anay |
| ஆனையார் | Anaiyar |
| ஆனையுரியன் | Anaiyuriyan |
Tamil baby boy names starting i/I 'இ' மற்றும் ஈ
| இசைபாடி | Isaipadi |
| இடத்துமையான் | Idaththumaiyan |
| இடபமூர்வான் | Idabamurvan |
| இடைமருதன் | Idaimarudhan |
| இடையாற்றீசன் | Idaiyarrisan |
| இட்டன் | Ittan |
| இணையிலி | Inaiyili |
| இந்துசேகரன் | Indhusekaran |
| இந்துவாழ்சடையன் | Indhuvaz Chadaiyan |
| இமையவர்கோன் | Imaiyavarkon |
| இமையாள்கோன் | Imaiyalkon |
| இயமானன் | Iyamanan |
| இயல்பழகன் | Iyalbazagan |
| இரவாடி | Iravadi |
| இரவிவிழியன் | Iraviviziyan |
| இராசசிங்கம் | Irasasingkam |
| இராமநாதன் | Iramanathan |
| இருட்சுடரோன் | Irutchudaron |
| இருவரேத்துரு | Iruvareththuru |
| இருவர்தேட்டினன் | Iruvarthettinan |
| இலக்கணன் | Ilakkanan |
| இலங்குமழுவன் | Ilangumazuvan |
| இல்லான் | Illan |
| இழைசேர் திருமார்பன் | Izaiser Thirumarban |
| இளமதிசூடி | Ilamadhichudi |
| இளம்பிறையன் | Ilampiraiyan |
| இறப்பிலி | Irappili |
| இறை | Irai |
| இறையனார் | Iraiyanar |
| இறையான் | Iraiyan |
| இறைவன் | Iraivan |
| இனமணி | Inamani |
| இனியசிவம் | Iniyasivam |
| இனியன் | Iniyan |
| இனியான் | Iniyan |
| இன்பநீங்கான் | Inbaniingan |
| இன்பன் | Inban |
| ஈசனடி | Isanadi |
| ஈசன் | Isan |
| ஈடிலி | Idili |
| ஈரோட்டினன் | Iirottinan |
| ஈறிலான் | Irilan |
Tamil baby boy names starting u/U 'உ' மற்றும் ஊ
| உச்சிநாதன் | Uchchinathan |
| உடுக்கையொலியன் | Udukkaiyoliyan |
| உடையான் | Udaiyan |
| உடையிலாவுடையன் | Udaiyilavudaiyan |
| உணர்வரியன் | Unarvariyan |
| உணர்வுகடந்தான் | Unarvukadanthan |
| உத்தமன் | Uththaman |
| உமாபதி | Umapathi |
| உமைஅண்ணல் | Umaiannal |
| உமைகந்தனுடனார் | Umaikandhanudanar |
| உமைகாதலன் | Umaikadhalan |
| உமைகூறன் | Umaikuran |
| உமைகேள்வன் | Umaikelvan |
| உமைகோன் | Umaikon |
| உமைக்குநாதன் | Umaikkunathan |
| உமைபாங்கன் | Umaipangan |
| உமைமணாளன் | Umaimanalan |
| உமையாகன் | Umaiyagan |
| உமையாள்பங்கன் | Umaiyalpangan |
| உமையொருபாகன் | Umaiyorubagan |
| உமையோடுறைவான் | Umaiyoduraivan |
| உமைவிருப்பன் | Umaiviruppan |
| உம்பர்க்கரசு | Umbarkkarasu |
| உய்யக்கொண்டான் | Uyyakkondaan |
| உய்யக்கொள்வான் | Uyyakkolvan |
| உரியாடையன் | Uriyadaiyan |
| உருதருவான் | Urutharuvan |
| உருத்திரநாதன் | Uruthiranathan |
| உருத்திரமூர்த்தி | Uruththiramurthy |
| உருத்திரலோகன் | Uruththiralokan |
| உருத்திரன் | Urutthiran |
| உருவிலான் | Uruvilan |
| உருவொடுபெயரீவள்ளல் | Uruvodupeyariivallal |
| உலகநாதன் | Ulaganathan |
| உலகமூர்த்தி | Ulakamurththi |
| உலகீன்றான் | Ulagiinran |
| உலப்பிலி | Ulappili |
| உலவாயின்பன் | Ulavayinban |
| உவமநில்லி | Uvamanilli |
| உழுவையுரியன் | Uzuvaiyuriyan |
| உழையீருரியன் | Uzaiyiiruriyan |
| உள்ளங்கவர்கள்வன் | Ullankavarkalvan |
| உறவன் | Uravan |
| உறவிலி | Uravili |
| உறுதுணை | Uruthunai |
| உற்றான் | Utrran |
| ஊழிமுதல்வன் | Uzimudhalvan |
| ஊனமிலி | Unamili |
Tamil baby boy names starting e/E 'எ' மற்றும் ஏ
| எடுத்தபாதம் | Eduththapadham |
| எண்குணன் | Engunan |
| எண்டோளவன் | Entolavan |
| எண்டோளன் | Entolan |
| எண்டோளொருவன் | Entoloruvan |
| எண்ணத்துணையிறை | Ennaththunaiyirai |
| எண்ணுறைவன் | Ennuraivan |
| எண்தோளன் | Entholan |
| எண்தோளீசன் | Entolisan |
| எண்புயன் | Enpuyan |
| எண்மலர்சூடி | Enmalarchudi |
| எண்வகையன் | Envakaiyan |
| எந்தாய் | Enthay |
| எந்தை | Enthai |
| எந்நாட்டவர்க்குமிறை | Ennattavarkkumirai |
| எம்பெருமான் | Emperuman |
| எயிலட்டான் | Eyilattan |
| எயில்மூன்றெரித்தான் | Eyilmunreriththan |
| எரிபோல்மேனி | Eripolmeni |
| எரியாடி | Eriyadi |
| எரியேந்தி | Eriyendhi |
| எருதூர்வான் | Erudhurvan |
| எருதேறி | Erudheri |
| எல்லாமுணர்ந்தோன் | Ellamunarndhon |
| எல்லையிலாதான் | Ellaiyiladhan |
| எல்லோர்க்குமீசன் | Ellorkkumiisan |
| எழுகதிர்மேனி | Ezukadhirmeni |
| எழுத்தறிநாதன் | Ezuththari Nathan |
| எளியசிவம் | Eliyasivam |
| எறும்பீசன் | Erumbiisan |
| என்றுமெழிலான் | Enrumezilan |
| என்னுயிர் | Ennuyir |
| ஏகபாதன் | Ekapathan |
| ஏகம்பன் | Ekamban |
| ஏடகநாதன் | Edakanathan |
| ஏழிசையன் | Ezisaiyan |
| ஏழுலகாளி | Ezulakali |
| ஏழைபாகத்தான் | Ezhaipagaththan |
| ஏறணிகொடியன் | Eranikodiyan |
| ஏறமர்கொடியன் | Eramarkodiyan |
| ஏறுசேவகன் | Erusevakan |
| ஏறுடைஈசன் | Erudaiiisan |
| ஏறுடையான் | Erudaiyan |
| ஏறுயர்கொடியன் | Eruyarkodiyan |
| ஏறுயர்த்தான் | Eruyarththan |
| ஏறூர்கொடியோன் | Erurkodiyon |
| ஏறூர்ந்தான் | Erurnthan |
| ஏறேறி | Ereri |
| ஏற்றன் | Erran |
| ஏற்றுயர்க்கொடியன் | Erruyarkodiyan |
| ஏனக்கொம்பன் | Enakkomban |
| ஏனங்காணான் | Enanganan |
| ஏனத்தெயிறான் | Enaththeyiran |
| ஏனவெண்மருப்பன் | Enavenmaruppan |
Tamil baby boy names starting ai 'ஐ
| ஐந்தலையரவன் | Ainthalaiyaravan |
| ஐந்தாடி | Aindhadi |
| ஐந்துகந்தான் | Aindhukandhan |
| ஐந்தொழிலோன் | Ainthozilon |
| ஐந்நிறத்தண்ணல் | Ainniraththannal |
| ஐம்முகன் | Aimmukan |
| ஐயமேற்பான் | Aiyamerpan |
| ஐயன் | Aiyan |
| ஐயாறணிந்தான் | Aiyaranindhan |
| ஐயாறன் | Aiyaran |
| ஐயாற்றண்ணல் | Aiyarrannal |
| ஐயாற்றரசு | Aiyarrarasu |
| ஐவண்ணன் | Aivannan |
Tamil baby boy names starting o/O 'ஒ' மற்றும் ஓ
| ஒண்சுடர் | Onsudar |
| ஒப்பாரிலி | Opparili |
| ஒப்பிலாமணி | Oppilamani |
| ஒப்பிலி | Oppili |
| ஒருதாளன் | Oruthalan |
| ஒருதுணை | Oruthunai |
| ஒருத்தன் | Oruththan |
| ஒருவமனில்லி | Oruvamanilli |
| ஒருவன் | Oruvan |
| ஒளிமேனியன் | Olimeniyan |
| ஒளிர்மேனி | Olirmeni |
| ஒளிவளர்விளக்கு | Olivalarvilakku |
| ஒற்றியூரன் | Orriyuran |
| ஒற்றைப்படவரவன் | Orraippadavaravan |
| ஓங்காரத்துட்பொருள் | Ongkaraththudporul |
| ஓங்காரன் | Ongkaran |
| ஓடணியன் | Odaniyan |
| ஓடார்மார்பன் | Odarmarban |
| ஓடேந்தி | Odendhi |
| ஓட்டீசன் | Ottiichan |
| ஓதஞ்சூடி | Odhanychudi |
Tamil baby boy names starting K/G 'க' மற்றும் க-வரிசைபெயர்கள்
| கங்காநாயகன் | Ganganayakan |
| கங்காளர் | Kangkalar |
| கங்கைகரந்தான் | Gangaikaranthan |
| கங்கைசூடி | Gangaichudi |
| கங்கைச்சடையன் | Gangaichchadiayan |
| கங்கைநாயகன் | Gangainayakan |
| கங்கையஞ்சென்னியான் | Gangaiyanjchenniyan |
| கங்கைவார்ச்சடையன் | Gangaivarchadaiyan |
| கடம்பவனத்திறை | Kadamba Vanaththirai |
| கடல்விடமுண்டான் | Kadalvidamundan |
| கடவுள் | Kadavul |
| கடைமுடிநாதன் | Kadaimudinathan |
| கட்டங்கன் | Kattangkan |
| கட்டறுப்பான் | Kattaruppan |
| கணநாதன் | Kananathan |
| கணிச்சிவாணவன் | Kanichchivanavan |
| கண்சுமந்தநெற்றியன் | Kanchumandhanerriyan |
| கண்டங்கருத்தான் | Kantankaruththan |
| கண்டங்கறையன் | Kantankaraiyan |
| கண்டன் | Kandan |
| கண்டிகையன் | Kandikaiyan |
| கண்டிக்கழுத்தன் | Kandikkazuththan |
| கண்ணழலான் | Kannazalan |
| கண்ணா | Kanna |
| கண்ணாயிரநாதன் | Kannayiranathan |
| கண்ணாளன் | Kannalan |
| கண்ணிடைமணி | Kannidaimani |
| கண்ணுதலான் | Kannudhalan |
| கண்ணுதல் | Kannudhal |
| கண்மலர்கொண்டான் | Kanmalarkondan |
| கதிர்க்கண்ணன் | Kadhirkkannan |
| கதிர்நயனன் | Kadhir Nayanan |
| கந்தனார்தாதை | Kandthanarthathai |
| கபாலி | Kapali |
| கமலபாதன் | Kamalapathan |
| கயிலாயநாதன் | Kayilayanathan |
| கயிலாயமுடையான் | Kayilayamudaiyan |
| கயிலைக்கிழவன் | Kayilaikkizavan |
| கயிலைநாதன் | Kayilainathan |
| கயிலைபெருமான் | Kayilaipperuman |
| கயிலைப்பதியன் | Kayilaippadhiyan |
| கயிலைமலையான் | Kayilaimalaiyan |
| கயிலைமன்னன் | Kayilaimannan |
| கயிலையமர்வான் | Kayilaiyamarvan |
| கயிலையன் | Kayilaiyan |
| கயிலையான் | Kayilaiyan |
| கயிலைவேந்தன் | Kayilaivendhan |
| கரந்தைச்சூடி | Karandthaichchudi |
| கரவீரநாதன் | Karaviiranathan |
| கரியாடையன் | Kariyadaiyan |
| கரியுரியன் | Kariyuriyan |
| கருங்கண்டன் | Karunkantan |
| கருணாகரன் | Karunakaran |
| கருணாநிதி | Karunanidhi |
| கருணாநிலயன் | Karunanilayan |
| கருத்தன் | Karuththan |
| கருத்தான் | Karuththan |
| கருமானுரியன் | Karumanuriyan |
| கருமிடற்றான் | Karumidarran |
| கருவன் | Karuvan |
| கலைக்கரன் | Kalaikkaran |
| கலையான் | Kalaiyan |
| கல்லால்நிழலான் | Kallalnizalan |
| கழற்செல்வன் | Kazarchelvan |
| களர்முளைநாதன் | Kalarmulainathan |
| களிற்றுரியன் | Kalirruriyan |
| களிற்றுரிவைப்போர்வையான் | Kalirrurivaipporvaiyan |
| களைகண் | Kalaikan |
| கள்வன் | Kalvan |
| கறுத்தமணிகண்டர் | Karuththamanikandar |
| கறைக்கண்டன் | Karaikkantan |
| கறைமிடற்றண்ணல் | Karaimidarrannal |
| கறைமிடற்றன் | Karaimidarran |
| கறையார்மிடறன் | Karaiyarmidaran |
| கற்பகக்கொழுந்து | Karpagakozunthu |
| கற்பகநாதன் | Karpaganathan |
| கற்பகம் | Karpakam |
| கற்றைச்சடையன் | Karraichchadaiyan |
| கற்றைவார்ச்சடையான் | Karraivarchchadaiyan |
| கனகத்தூண் | Kanakathun |
| கனலாடி | Kanaladi |
| கனலார்ச்சடையன் | Kanalarchadaiyan |
| கனலேந்தி | Kanalendhi |
| கனல்மேனி | Kanalmeni |
| கனல்வண்ணன் | Kanalvannan |
| கனல்விழியன் | Kanalviziyan |
| கனற்ச்சடையன் | Kanarchadaiyan |
| கனி | Kani |
| கன்றார்கரவன் | Kanrarkaravan |
| காசைமிடற்றான் | Kasaimidarran |
| காச்சிலாப்பொன்னன் | Kachilaponnan |
| காதலன் | Kathalan |
| காபாலக்கூத்தன் | Kapalakkuththan |
| காபாலி | Kapali |
| காமகோபன் | Kamakopan |
| காமநாசன் | Kamanasan |
| காமற்காய்ந்தான் | Kamarkayndhan |
| காரணன் | Karanan |
| காலகாலன் | Kalakalan |
| காலபயிரவன் | Kalabayiravan |
| காலைப்பொழுதன்னன் | Kalaippozudhannan |
| காவலன் | Kavalan |
| காவலாளன் | Kavalalan |
| காளகண்டன் | Kalakandan |
| காளை | Kalai |
| காளையப்பன் | Kalaiyappan |
| கீற்றணிவான் | Kiirranivan |
| குடமுழவன் | Kudamuzavan |
| குணக்கடல் | Kunakkadal |
| குணம்கடந்தான் | Gunamkadanthan |
| குணம்குறியிறந்தான் | Gunamkuriyiranthan |
| குண்டலச்செவியன் | Kundalachcheviyan |
| குபிலன் | Kupilan |
| குமரசனகன் | Kumarajanakan |
| குமரன் | Kumaran |
| குமரன்றாதை | Kumaranradhai |
| குரவன் | Kuravan |
| குரு | Guru |
| குருந்தமர்குரவன் | Kurundhamarguravan |
| குருந்தமேவினான் | Kurundhamevinan |
| குருமணி | Gurumani |
| குருமாமணி | Gurumamani |
| குலவான் | Kulavan |
| குலைவணங்குநாதன் | Kulaivanangunathan |
| குவிந்தான் | Kuvindhan |
| குழகன் | Kuzagan |
| குழற்சடையன் | Kuzarchadaiyan |
| குழைகாதன் | Kuzaikadhan |
| குழைதோடன் | Kuzaithodan |
| குழையன் | Kuzaiyan |
| குழையாடுசெவியன் | Kuzaiyadu Cheviyan |
| குறி | Kuri |
| குறியில்குறியன் | Kuriyilkuriyan |
| குறியில்கூத்தன் | Kuriyilkuththan |
| குறியிறந்தான் | Kuriyiranthan |
| குறியுருவன் | Kuriyuruvan |
| குறும்பலாநாதன் | Kurumpalanathan |
| குற்றம்பொறுத்தநாதன் | Kurram Poruththa Nathan |
| குன்றாஎழிலான் | Kunra Ezilaan |
| கூடற்கடவுள் | Kudarkadavul |
| கூடுவடத்தன் | Kuduvadaththan |
| கூத்தபிரான் | Kuththappiran |
| கூத்தன் | Kuththan |
| கூத்தாடவல்லான் | Kuthadavallan |
| கூத்துகந்தான் | Kuthuganthan |
| கூவிளஞ்சூடி | Kuvilanychudi |
| கூவிளமகிழ்ந்தான் | Kuvilamakizndhan |
| கூற்றங்கடிந்தான் | Kurrankadindhan |
| கூற்றங்காய்ந்தான் | Kurrankayndhan |
| கூற்றங்குமைத்தான் | Kurrankumaiththan |
| கூற்றுதைத்த பொன்னடி | Kurrudhaitha Ponnadi |
| கூற்றுதைத்தான் | Kurrudhaiththan |
| கூனற்பிறையன் | Kunarpiraiyan |
| கேடிலி | Kedili |
| கேடிலியப்பன் | Kediliyappan |
| கேழல்மறுப்பன் | Kezalmaruppan |
| கேழற்கொம்பன் | Kezarkomban |
| கைச்சினநாதன் | Kaichchinanathan |
| கைப்பூசுநீற்றன் | Kaippusunirran |
| கொக்கரையன் | Kokkaraiyan |
| கொக்கிறகன் | Kokkiragan |
| கொடுகொட்டி | Kodukotti |
| கொடுங்குன்றீசன் | Kodunkunrisan |
| கொடுமுடிநாதன் | Kodumudinathan |
| கொம்பணிமார்பன் | Kombanimarban |
| கொழுந்து | Kozundhu |
| கொழுந்துநாதன் | Kozundhunathan |
| கொற்றவன் | Korravan |
| கொன்றை அலங்கலான் | Konraialangkalan |
| கொன்றைசூடி | Konraichudi |
| கொன்றைத்தாரோன் | Konraiththaron |
| கொன்றைவேந்தன் | Konraivendhan |
| கோ | Ko |
| கோகழிநாதன் | Kokazinathan |
| கோடிக்காஈச்வரன் | Kodika Iishvaran |
| கோடிக்குழகன் | Kodikkuzagan |
| கோமகன் | Komakan |
| கோமதிநாயகம் | Gomathinayakam |
| கோமான் | Koman |
| கோலச்சடையன் | Kolachchadaiyan |
| கோலமிடற்றன் | Kolamidarran |
| கோளிலியப்பன் | Koliliyappan |
| கோன் | Kon |
Tamil baby boy names starting Gy 'ஞ' மற்றும் ஞ-வரிசை பெயர்கள்
| ஞானக்கண் | Gnanakkan |
| ஞானக்கொழுந்து | Gnanakkozunthu |
| ஞானநாயகன் | Gnananayakan |
| ஞானமூர்த்தி | Gnanamurththi |
| ஞானன் | Gnanan |
Tamil baby boy names starting Ch/J/S 'ச' மற்றும் ச-வரிசைபெயர்கள்
| சகலசிவன் | Sakalasivan |
| சங்கரன் | Sangkaran |
| சங்கருள்நாதன் | Changarulnathan |
| சங்கார்தோடன் | Changarthodan |
| சங்கொளிவண்ணன் | Sangolivannan |
| சசிகண்டன் | Sasikantan |
| சடைக்கரும்பு | Sadaikarumbu |
| சடைமுடியன் | Chadaimudiyan |
| சடையப்பன் | Chadaiyappan |
| சடையன் | Chadaiyan |
| சடையாண்டி | Chadaiyandi |
| சட்டைநாதன் | Chattainathan |
| சட்டையப்பன் | Chattaiyappan |
| சதாசிவன் | Sathasivan |
| சதுரன் | Sathuran |
| சத்தன் | Saththan |
| சந்தவெண்பொடியன் | Chandhavenpodiyan |
| சந்திரசேகரன் | Santhirasekaran |
| சந்திரமௌலி | Chandramouli |
| சம்பு | Sampu |
| சயம்பு | Sayampu |
| சலஞ்சடையான் | Chalanychadaiyan |
| சலஞ்சூடி | Chalanychudi |
| சலந்தலையான் | Chalanthalaiyan |
| சலமணிவான் | Chalamanivan |
| சலமார்சடையன் | Chalamarchadaiyan |
| சற்குணநாதன் | Chargunanathan |
| சாதிகீதவர்த்தமானர் | Sathikithavarththamanar |
| சாமகண்டன் | Samakantan |
| சாமமோதி | Samamodhi |
| சாமவேதர் | Samavethar |
| சாரணன் | Saranan |
| சிகண்டன் | Sikantan |
| சிங்கத்துரியன் | Singathuriyan |
| சிங்கம் | Singkam |
| சிட்டன் | Chittan |
| சித்தத்தேன் | Chiththanathen |
| சித்தநாதன் | Chiththanathan |
| சித்தன் | Siththan |
| சிலம்பன் | Silampan |
| சிவக்கொழுந்து | Sivakkozundhu |
| சிவஞானம் | Sivanyanam |
| சிவபுரத்தரசு | Sivapuraththarasu |
| சிவபுரன் | Sivapuran |
| சிவபெருமான் | Sivaperuman |
| சிவமூர்த்தி | Sivamurththi |
| சிவலோகன் | Sivalokan |
| சிவன் | Shivan |
| சிவானந்தன் | Sivanandhan |
| சிற்றம்பலக்கூத்தன் | Chirrambalakkuthan |
| சிற்றம்பலத்தரசு | Chirrambalatharasu |
| சிற்றம்பலத்தாடி | Chirrambalathadi |
| சிற்றம்பலம் | Chirrambalam |
| சிற்றம்பலவன் | Chirrambalavan |
| சிற்றம்பலவாணன் | Chirrambalavanan |
| சீலன் | Silan |
| சுடரமைமேனி | Chudaramaimeni |
| சுடரனையான் | Chudaranaiyan |
| சுடரேந்தி | Chudarendhi |
| சுடரொளி | Sudaroli |
| சுடரொளி | Chudaroli |
| சுடர் | Sudar |
| சுடர்க்கண்ணன் | Chudarkkannan |
| சுடர்க்கொழுந்து | Chudarkkozundhu |
| சுடர்ச்சடையன் | Chudarchadaiyan |
| சுடர்நயனன் | Chudarnayanan |
| சுடர்மேனி | Chudarmeni |
| சுடர்விடுசோதி | Chudarviduchodhi |
| சுடர்விழியன் | Chudarviziyan |
| சுடலைப்பொடிபூசி | Chudalaippodipusi |
| சுடலையாடி | Chudalaiyadi |
| சுடற்குறி | Chudarkuri |
| சுந்தரர் | Sundharar |
| சுரபதி | Surapathi |
| சுவண்டர் | Suvandar |
| சூலத்தன் | Sulaththan |
| சூலபாணி | Sulapani |
| சூலப்படையன் | Sulappadaiyan |
| சூலமாரையன் | Chulamaraiyan |
| சூலி | Suli |
| சூலைதீர்த்தான் | Chulaithiirththan |
| சூளாமணி | Sulamani |
| செக்கர்மேனி | Chekkarmeni |
| செங்கண்கடவுள் | Chengkankadavul |
| செஞ்சடையப்பன் | Chenychadaiyappan |
| செஞ்சடையன் | Chenychadaiyan |
| செஞ்சுடர்ச்சடையன் | Chenychudarchchadaiyan |
| செட்டி | Setti |
| செட்டியப்பன் | Settiyappan |
| செந்நெறி | Senneri |
| செந்நெறியப்பன் | Chenneriyappan |
| செம்பவளன் | Chempavalan |
| செம்பொருள் | Chemporul |
| செம்பொற்சோதி | Chemporchodhi |
| செம்பொற்றியாகன் | Chemporriyagan |
| செம்பொன் | Sempon |
| செம்பொன்மேனி | Semponmeni |
| செம்மானத்தொளி | Semmanatholi |
| செம்மான் | Semman |
| செம்மேனி | Chemmeni |
| செம்மேனிநாதன் | Chemmeni Nathan |
| செம்மேனிநீற்றன் | Chemmeniniirran |
| செம்மேனியம்மான் | Chemmeniyamman |
| செம்மேனியம்மான் | Semmeniyamman |
| செய்யச்சடையன் | Cheyyachadaiyan |
| செய்யன் | Seyyan |
| செல்வன் | Selvan |
| சேடன் | Sedan |
| சேட்சியன் | Chetchiyan |
| சேந்தனப்பன் | Sethanappan |
| சேயிழைபங்கன் | Cheyizaipangan |
| சேயிழைபாகன் | Cheyizaibagan |
| சேராக்கையன் | Cherakkaiyan |
| சேவகன் | Sevakan |
| சேவலோன் | Sevalon |
| சைவன் | Saivan |
| சொக்கநாதன் | Chokkanathan |
| சொக்கலிங்கம் | Chokkalingam |
| சொக்கன் | Chokkan |
| சொல்லடங்கன் | Cholladangan |
| சொல்லற்கரியான் | Chollarkariyan |
| சொல்லற்கினியான் | Chollarkiniyan |
| சோதி | Chodhi |
| சோதிக்குறி | Chodhikkuri |
| சோதியன் | Chodhiyan |
| சோதியன் | Jothiyan |
| சோதியன்னான் | Jothiyannan |
| சோதியுட்சோதி | Jothiyutchothi |
| சோதிவடிவு | Chodhivadivu |
| சோபுரநாதன் | Chopura Nathan |
Tamil baby boy names starting T/D 'த' மற்றும் த-வரிசை பெயர்கள்
| துயரம்தீர்த்தநாதன் | Thuyaramthiirththanathan |
| தக்கன்றலைகொண்டான் | Thakkanralaikondan |
| தடுத்தாட்கொண்டான் | Thaduththatkondan |
| தடுத்தாட்கொள்வான் | Thaduththatkolvan |
| தண்ணார்மதிசூடி | Thannarmadhichudi |
| தண்புனலன் | Thanpunalan |
| தத்துவன் | Thaththuvan |
| தந்திரன் | Thanthiran |
| தபோதனன் | Thapothanan |
| தமிழன் | Thamizan |
| தமிழ்செய்தோன் | Thamizcheydhon |
| தமிழ்ப்பண்ணான் | Thamizpannan |
| தம்மான் | Thamman |
| தலைக்கலனான் | Thalaikalanan |
| தலைபலியன் | Thalaipaliyan |
| தலைப்பத்தடர்த்தான் | Thalaipaththadarththan |
| தலைமகன் | Thalaimakan |
| தலைமாலையன் | Thalaimalaiyan |
| தலையேந்தி | Thalaiyendhi |
| தலைவன் | Thalaivan |
| தவளச்சடையன் | Thavalachchadaiyan |
| தழலெடுத்தான் | Thazhaleduththan |
| தழலேந்தி | Thazalendhi |
| தழல்சடையன் | Thazhalsadaiyan |
| தழல்மேனி | Thazalmeni |
| தழல்வண்ணன் | Thazhalvannan |
| தழல்விழியன் | Thazalviziyan |
| தழற்பிழம்பு | Thazarpizampu |
| தளிர்மதியன் | Thalirmadhiyan |
| தற்பரம்பொருள் | Tharparamporul |
| தனக்குவமையில்லான் | Thanakkuvamaiyillan |
| தனதன்தோழன் | Dhanadhanthozan |
| தனிப்பெரியோன் | Thanipperiyon |
| தனிப்பெருங்கருணை | Thanipperunkarunai |
| தனியன் | Thaniyan |
| தன்னின்பன் | Thanninban |
| தன்னேரில்லான் | Thannerillan |
| தன்னையன் | Thannaiyan |
| தன்னையுகப்பான் | Thannaiyugappan |
| தன்னொளியோன் | Thannoliyon |
| தாணு | Thanu |
| தாணுமூர்த்தி | Thanumurthy |
| தாணுலிங்கம் | Thanulingam |
| தாதையில்தாதை | Thadhaiyilthadhai |
| தாந்தோன்றி/தான்தோன்றி | Thanthonri |
| தாமரைச் சேவடி | Thamarai Sevadi |
| தாயிலாத்தாயன் | Thayilaththayan |
| தாயிற்சிறந்தோன் | Thayirchirandhon |
| தாயினும்நல்லன் | Thayinumnallan |
| தாயினும்பரிந்தோன் | Thayinumparindhon |
| தாயுமானவன் | Thayumanavan |
| தாழ்சடைக்கடவுள் | Thazhchadaikkadavul |
| தாழ்சடையன் | Thazchadaiyan |
| தாளமீதாதை | Thalamiithadhai |
| தாளம் ஈந்தான் | Thalamindhan |
| தானின்பன் | Thaninban |
| திகட்டாயின்பன் | Thigattayinban |
| திகழ்செம்மான் | Thigazchemman |
| திங்கட்கண்ணன் | Thingatkannan |
| திங்கள்சூடி | Thingalchudi |
| தியம்பகன் | Thiyampakan |
| திரிபுரமெரித்தோன் | Thiripurameriththon |
| திரு | Thiru |
| திருத்தளிநாதன் | Thiruththalinathan |
| திருத்தன் | Thiruththan |
| திருமணி | Thirumani |
| திருமிடற்றன் | Thirumidarran |
| திருமேனிநாதன் | Thirumeninathan |
| திருமேனியழகன் | Thirumeniyazagan |
| திருவாப்புடையன் | Thiruvappudaiyan |
| திருவான் | Thiruvan |
| தில்லைக்கூத்தன் | Thillaikkuththan |
| தில்லையம்பலம் | Thillaiyambalam |
| தில்லையூரன் | Thillaiyuran |
| தில்லைவாணன் | Thillaivanan |
| தீயாடி | Thiiyadi |
| தீயாடுகூத்தன் | Thiiyadukuththan |
| தீரன் | Thiran |
| தீர்த்தன் | Thirththan |
| துடிகொண்டான் | Thudikondan |
| துடியேந்தி | Thudiyendhi |
| துணையிலி | Thunaiyili |
| துண்டப்பிறையன் | Thundappiraiyan |
| துய்யன் | Thuyyan |
| துளக்கிலி | Thulakkili |
| துளிர்மதியன் | Thulirmadhiyan |
| துறைகாட்டும்வள்ளல் | Thurai Kattum Vallal |
| தூக்கியதிருவடி | Thukkiyathiruvadi |
| தூண்டாச்சுடர் | Thundachchudar |
| தூண்டுச்சோதி | Thunduchodhi |
| தூநீற்றன் | Thuniirran |
| தூமணி | Thumani |
| தூமேனியன் | Thumeniyan |
| தூயநற்சோதி | Thuyanarchodhi |
| தூயவன் | Thuyavan |
| தூயோன் | Thuyon |
| தெய்வக்கூத்தன் | Dheyvakuthan |
| தெய்வம் | Deyvam |
| தென்பாண்டிநாடன் | Thenpandinadan |
| தென்முகக்கடவுள் | Thenmugakkadavul |
| தென்னன் | Thennan |
| தென்னாடுடையான் | Thennadudaiyan |
| தென்னான்சிவன் | Thennansivan |
| தேசன் | Thesan |
| தேசேறுபாதன் | Theserupadhan |
| தேடொணாத்தேவன் | Thedonaththevan |
| தேவதேவன் | Dhevadhevan |
| தேவர் சிங்கம் | Thevar Singkam |
| தேவர்பிரான் | Dhevarpiran |
| தேவன் | Dhevan |
| தையல்பாகன் | Thaiyalpagan |
| தொடர்வரியான் | Thodarvariyan |
| தொண்டர்க்கமுதன் | Thondarkkamudhan |
| தொலையாச்செல்வன் | Tholaiyachchelvan |
| தொல்லியோன் | Tholliyon |
| தொல்லோன் | Thollon |
| தோடுடையசெவியன் | Thodudaiyacheviyan |
| தோலாடையன் | Tholadaiyan |
| தோழன் | Thozan |
| தோற்றமில்லி | Thorramilli |
| தோன்றாத்துணை | Thonraththunai |
Tamil baby boy names starting N 'ந' மற்றும் ந-வரிசைபெயர்கள்
| நகுதலையன் | Naguthalaiyan |
| நக்கன் | Nakkan |
| நசையிலி | Nasaiyili |
| நஞ்சணிகண்டன் | Nanychanikantan |
| நஞ்சமுதோன் | Nanychamudhon |
| நஞ்சார்கண்டன் | Nanjarkanatan |
| நஞ்சார்த்தோன் | Nanycharththon |
| நஞ்சுண்கண்டன் | Nanychunkantan |
| நஞ்சுண்கருணையன் | Nanychunkarunaiyan |
| நஞ்சுண்டான் | Nanjundan |
| நஞ்சுண்டேசன் | Nanjundesan |
| நஞ்சுண்டோன் | Nanychundon |
| நஞ்சுண்ணமுதன் | Nanychunnamudhan |
| நஞ்சுண்பொறை | Nanychunporai |
| நடமாடவல்லான் | Nadamadavallan |
| நடமெடுத்தாடி | Nadameduthadi |
| நடன் | Nadan |
| நடுதறியப்பன் | Naduthariyappan |
| நட்டமாடி | Nattamadi |
| நட்டம்வல்லான் | Nattamvallan |
| நட்டவன் | Nattavan |
| நட்டன் | Nattan |
| நண்பன் | Nanban |
| நதிசூடி | Nadhichudi |
| நதிச்சடையன் | Nadhichadaiyan |
| நதியார்ச்சடையன் | Nadhiyarchadaiyan |
| நதியூர்ச்சடையன் | Nadhiyurchadaiyan |
| நந்தி | Nandhi |
| நந்தியார் | Nandhiyar |
| நம்பன் | Namban |
| நம்பி | Nambi |
| நம்பெருமான் | Namperuman |
| நயனச்சுடரோன் | Nayanachchudaron |
| நயனத்தழலோன் | Nayanaththazalon |
| நயனநுதலோன் | Nayananudhalon |
| நயனமூன்றன் | Nayanamunran |
| நயன் | Nayan |
| நல்லசிவம் | Nallasivam |
| நல்லான் | Nallan |
| நள்ளிருளாடி | Nalliruladi |
| நற்சடையன் | Narchadaiyan |
| நற்சோதி | Narchodhi |
| நற்றவத்தான் | Narravathan |
| நற்றவன் | Narravan |
| நற்றுணை | Narrunai |
| நற்றுணைநாதன் | Narrunainathan |
| நாட்டமூன்றோன் | Nattamunron |
| நாதன் | Nathan |
| நாதி | Nathi |
| நாயனார் | Nayanar |
| நாயாடியார் | Nayadi Yar |
| நாரிபாகன் | Naripagan |
| நாவலன் | Navalan |
| நாவலேச்சரன் | Navalechcharan |
| நான்மறையோதி | Nanmaraiyothi |
| நிகரிலாமணி | Nigarilamani |
| நிகரில்லார் | Nikarillar |
| நிட்கண்டகன் | Nidkandakan |
| நித்தன் | Niththan |
| நிமலன் | Nimalan |
| நிமிர்புன்சடையன் | Nimirpunchadaiyan |
| நிரம்பஅழகியன் | Niramba Azagiyan |
| நிராமயன் | Niramayan |
| நிருத்தன் | Niruththan |
| நிலவணிச்சடையன் | Nilavanichadaiyan |
| நிலவார்ச்சடையன் | Nilavarchadaiyan |
| நிலாச்சடையன் | Nilachadaiyan |
| நிறைவு | Niraivu |
| நின்மலன் | Ninmalan |
| நீதி | Nithi |
| நீர்ச்சடையன் | Niirchchadaiyan |
| நீலகண்டன் | Niilakantan |
| நீலக்குடியரன் | Niilakkudiyaran |
| நீலமணிமிடற்றன் | Nilamanimidarran |
| நீலமிடற்றன் | Nilamidarran |
| நீள்சடையன் | Niilchadaiyan |
| நீறணிகுன்றம் | Niranikunram |
| நீறணிசிவன் | Niiranisivan |
| நீறணிசுடர் | Niiranichudar |
| நீறணிச்செம்மான் | Niiranichemman |
| நீறணிநுதலோன் | Niiraninudhalon |
| நீறணிபவளம் | Niiranipavalam |
| நீறணிமணி | Niiranimani |
| நீறர்மேனியன் | Niirarmeniyan |
| நீறாடி | Niiradi |
| நீறுகந்தான் | Niruganthan |
| நீறுடைமேனி | Niirudaimeni |
| நீறுபூசி | Nirupusi |
| நீறேறுசடையன் | Niireruchadaiyan |
| நீறேறுசென்னியன் | Niireruchenniyan |
| நீற்றன் | Niirran |
| நீனெறிநாதன் | Niinerinathan |
| நீன்மலக்கொழுந்து | Ninmalakkozhunddhu |
| நுண்ணிடைகூறன் | Nunnidaikuran |
| நுண்ணிடைபங்கன் | Nunnidaipangan |
| நுண்ணியன் | Nunniyan |
| நுதலோர்விழியன் | Nudhalorviziyan |
| நுதல்விழியன் | Nudhalviziyan |
| நுதல்விழியோன் | Nudhalviziyon |
| நுதற்கண்ணன் | Nudharkannan |
| நூல்மார்பன் | Nulmarban |
| நெடுஞ்சடையன் | Nedunychadaiyan |
| நெய்யாடி | Neyyadi |
| நெய்யாடியப்பன் | Neyyadiyappan |
| நெல்லிவனநாதன் | Nellivananathan |
| நெறி | Neri |
| நெறிகாட்டுநாயகன் | Nerikattunayakan |
| நெற்றிக்கண்ணன் | Nerrikkannan |
| நெற்றிச்சுடரோன் | Nerrichchudaron |
| நெற்றிநயனன் | Nerrinayanan |
| நெற்றியில்கண்ணன் | Nerriyilkannan |
| நேசன் | Nesan |
| நொய்யன் | Noyyan |
| நோக்கமூன்றோன் | Nokkamunron |
| நோக்குறுஅனலோன் | Nokkuruanalon |
| நோக்குறுகதிரோன் | Nokkurukadhiron |
| நோக்குறுநுதலோன் | Nokkurunudhalon |
| நோக்குறுமதியோன் | Nokkurumadhiyon |
Tamil baby boy names starting B/P 'ப' மற்றும் ப-வரிசை பெயர்கள்
| படிக்காசு வைத்த பரமன் | Padikkasuvaiththaparaman |
| பாதகம்பரிசுவைத்தான் | Padhakamparisuvaiththan |
| பகடுரியன் | Pagaduriyan |
| பகல்பல்லிறுத்தோன் | Pagalpalliruththon |
| பகல்போலொளியன் | Pagalpololiyan |
| பகவன் | Bagavan |
| பங்கயபாதன் | Pangayapadhan |
| பசிதீர்ப்பான் | Pasithirpan |
| பசுபதி | Pasupathi |
| பசும்பொன் | Pasumpon |
| பசுவேறி | Pasuveri |
| பஞ்சவடிமார்பன் | Panjavadimarban |
| பஞ்சவடியர் | Panjavadiyar |
| படநாகன் | Padanagan |
| படர்சடையன் | Padarchadaiyan |
| படிகாசீந்தான் | Padikkasiindhan |
| படிறன் | Padiran |
| பட்டன் | Pattan |
| பணிவார்பற்று | Panivarparru |
| பண்டங்கன் | Pandangkan |
| பண்டரங்கன் | Pandarangan |
| பண்டாரம் | Pandaram |
| பண்பன் | Panban |
| பத்தன் | Paththan |
| பயற்றூரரன் | Payarruraran |
| பரசுடைக்கடவுள் | Parasudaikkadavul |
| பரசுபாணி | Parasupani |
| பரஞ்சுடர் | Paranjchudar |
| பரஞ்சோதி | Paranjchothi |
| பரதத்துவன் | Parathaththuvan |
| பரந்துநின்றான் | Paranthuninran |
| பரமமூர்த்தி | Paramamurththi |
| பரமயோகி | Paramayoki |
| பரமன் | Paraman |
| பரமேச்சுவரன் | Paramessuvaran |
| பரமேட்டி | Parametti |
| பரம்பரன் | Paramparan |
| பரம்பொருள் | Paramporul |
| பரன் | Paran |
| பராபரன் | Paraparan |
| பராய்த்துறையண்ணல் | Paraayththuraiyannal |
| பரிதியப்பன் | Paridhiyappan |
| பருப்பன் | Paruppan |
| பலிகொண்டான் | Palikondan |
| பலிச்செல்வன் | Palichchelvan |
| பலிதேர்செல்வன் | Palitherchelvan |
| பல்லவநாதன் | Pallavanathan |
| பவளக்குன்றன் | Pavalakunran |
| பவளச்செய்யோன் | Pavalach Cheyyon |
| பவளப்படியான் | Pavalappadiyan |
| பவளம் | Pavalam |
| பவளவண்ணன் | Pavalavannan |
| பவன் | Pavan |
| பழகன் | Pazakan |
| பழமலைநாதன் | Pazamalainathan |
| பழவினையறுப்பான் | Pazavinaiyaruppan |
| பழனப்பிரான் | Pazanappiran |
| பழியில்புகழோன் | Paziyil Pukazon |
| பழையான் | Pazaiyan |
| பழையோன் | Pazaiyon |
| பளிங்கின்மேனி | Palinginmeni |
| பளிங்குத்திரள் | Palinguthiral |
| பற்றவன் | Parravan |
| பற்றறுப்பான் | Parraruppan |
| பற்றற்றான் | Parrarran |
| பற்று | Parru |
| பனிமதியோன் | Panimadhiyon |
| பனிமலையன் | Panimalaiyan |
| பாகம்பெண்கொண்டோன் | Bagampenkondon |
| பாகம்பெண்ணன் | Bagampennan |
| பாசநாசன் | Pasanasan |
| பாசமறுப்போன் | Pasamaruppon |
| பாசமிலி | Pasamili |
| பாசுபதன் | Pasupathan |
| பாண்டரங்கன் | Pandarangan |
| பாண்டிப்பிரான் | Pandippiran |
| பாதிமாதினன் | Padhimadhinan |
| பாம்பரையன் | Pambaraiyan |
| பாம்புரநாதன் | Pampuranathan |
| பாரிடஞ்சூழன் | Paridanychuzan |
| பார்வதி மணாளன் | Parvati Manalan |
| பாலர் | Palar |
| பாலன்னநீற்றன் | Palannaniirran |
| பாலீதாதை | Paliithadhai |
| பாலுகந்தஈசன் | Palugandha Iisan |
| பாலைவனநாதன் | Palaivana Nathan |
| பால்நிறத்தன் | Palnirathan |
| பால்நீற்றன் | Palniirran |
| பால்வண்ணநாதன் | Palvanna Nathan |
| பால்வண்ணன் | Palvannan |
| பாவநாசர் | Pavanasar |
| பாவநாசன் | Pavanasan |
| பிச்சர் | Picchar |
| பிச்சைத்தேவன் | Pichchaiththevan |
| பிஞ்ஞகன் | Pinjgnakan |
| பிணிகளைவான் | Pinikalaivan |
| பிதா | Pitha |
| பித்தன் | Piththan |
| பிரான் | Piran |
| பிரியாதநாதன் | Piriyadhanathan |
| பிறப்பறுப்போன் | Pirapparuppon |
| பிறப்பிலி | Pirappili |
| பிறவாப்பெரியோன் | Piravapperiyon |
| பிறைக்கண்ணியன் | Piraikkanniyan |
| பிறைக்கீற்றன் | Piraikkirran |
| பிறைசூடன் | Piraichudan |
| பிறைசூடி | Piraichudi |
| பிறைச்சடையன் | Piraichadaiyan |
| பிறைச்சென்னியன் | Piraichchenniyan |
| பிறையாளன் | Piraiyalan |
| பீடர் | Pidar |
| புகழொளி | Pugazoli |
| புகழ் | Pugaz |
| புங்கவன் | Pungkavan |
| புணர்ச்சிப் பொருள் | Punarchip Porul |
| புணர்துணை | Punarthunai |
| புண்ணியமூர்த்தி | Punniyamurththi |
| புண்ணியன் | Punniyan |
| புதியன் | Puthiyan |
| புத்தேள் | Puththel |
| புயங்கன் | Puyangan |
| புரஞ்சுட்டான் | Puranychuttan |
| புரஞ்செற்றான் | Puranycherran |
| புரமவித்தான் | Puramaviththan |
| புரமூன்றெரித்தான் | Puramunreriththan |
| புரமெய்தான் | Purameydhan |
| புரமெரித்தான் | Purameriththan |
| புரம்செற்றான் | Puramserran |
| புராணமுனி | Puranamuni |
| புராணன் | Puranan |
| புராதனன் | Purathanan |
| புராரி | Purari |
| புரிசடையன் | Purichadaiyan |
| புரிநூல்மார்பன் | Purinulmarban |
| புரிநூன்மேனி | Purinunmeni |
| புலித்தோலன் | Puliththolan |
| புலியதளன் | Puliyadhalan |
| புலியதளாடையன் | Puliyadhaladaiyan |
| புலியுடையன் | Puliyudaiyan |
| புலியுரியன் | Puliyuriyan |
| புலியூரன் | Puliyuran |
| புவனங்கடந்தொளி | Buvanankadandholi |
| புவன் | Buvan |
| புள்காணான் | Pulkanan |
| புற்றிடங்கொண்டார் | Purridankondar |
| புனலார்சடையன் | Punalarchadaiyan |
| புனலேந்தி | Punalendhi |
| புனல்சூடி | Punalchudi |
| புனவாயில்நாதன் | Punavayilnathan |
| புனற்சடையன் | Punarchadaiyan |
| புனிதன் | Punidhan |
| புன்சடையன் | Punchadaiyan |
| பூங்குன்றன் | Punkunran |
| பூசன் | Pusan |
| பூணநூலர் | Punanular |
| பூதநாதன் | Buthanathan |
| பூதநாயகன் | Puthanayakan |
| பூதபதி | Puthapathi |
| பூதப்படையன் | Budhappadaiyan |
| பூதவணிநாதன் | Budhavaninathan |
| பூதியர் | Puthiyar |
| பூநேர்பாதன் | Punerpadhan |
| பூரணன் | Puranan |
| பூவணநாதன் | Puuvananaathan |
| பூவனநாதன் | Puuvananaathan |
| பூளைச்சூடி | Pulaichchudi |
| பெண்கூறன் | Penkuran |
| பெண்ணமர் மேனியன் | Pennamar Meniyan |
| பெண்ணாகியபெருமான் | Pennagiyaperuman |
| பெண்ணாணலியன் | Pennanaliyan |
| பெண்ணாண்மேனி | Pennanmeni |
| பெண்ணானுருவன் | Pennanuruvan |
| பெண்ணிடத்தான் | Pennidaththan |
| பெண்ணுடைப்பெருந்தகை | Pennudaipperundhakai |
| பெண்ணொருபங்கன் | Pennorupangan |
| பெண்ணொருபாகன் | Pennorubagan |
| பெண்பாகன் | Penbagan |
| பெண்பாற்றூதன் | Penparrudhan |
| பெம்மான் | Pemman |
| பெரிய பெருமான் | Periya Peruman |
| பெரியகடவுள் | Periyakadavul |
| பெரியசிவம் | Periyasivam |
| பெரியபெருமான் அடிகள் | Periyaperumanadikal |
| பெரியவன் | Periyavan |
| பெரியான் | Periyan |
| பெருங்கருணையன் | Perunkarunaiyan |
| பெருஞ்சோதி | Perunychodhi |
| பெருந்தகை | Perunthakai |
| பெருந்துணை | Perunthunai |
| பெருந்தேவன் | Perundhevan |
| பெருமானார் | Perumanar |
| பெருமான் | Peruman |
| பெரும் பொருள் | Perum Porul |
| பெரும்பயன் | Perumpayan |
| பெருவுடையார் | Peruvudaiyar |
| பெற்றமூர்த்தி | Perramurthi |
| பெற்றமேறி | Perrameri |
| பேசற்கினியன் | Pesarkiniyan |
| பேரம்பலக்கூத்தன் | Perambalakuthan |
| பேரம்பலத்தரசு | Perambalatharasu |
| பேரம்பலத்தாடி | Perambalathadi |
| பேரம்பலம் | Perambalam |
| பேரம்பலவன் | Perambalavan |
| பேரம்பலவாணன் | Perambalavanan |
| பேரருளாளன் | Perarulalan |
| பேராயிரவன் | Perayiravan |
| பேராளன் | Peralan |
| பேரின்பன் | Perinban |
| பேரெழுத்துடையான் | Perezuththudaiyan |
| பேரொளி | Peroli |
| பேரொளிப்பிரான் | Perolippiran |
| பேர்ச்சடையன் | Perchadaiyan |
| பொடியாடி | Podiyadi |
| பொடியார்மேனி | Podiyarmeni |
| பொடியுடைமார்பன் | Podiyudaimarban |
| பொய்யிலி | Poyyili |
| பொருப்பினான் | Poruppinan |
| பொற்சடையன் | Porchadaiyan |
| பொன் | Pon |
| பொன்மலைவில்லான் | Ponmalaivillan |
| பொன்மானுரியான் | Ponmanuriyan |
| பொன்மேனி | Ponmeni |
| பொன்வைத்தநாயகம் | Ponvaiththanayakam |
| பொன்னம்பலக்கூத்தன் | Ponnambalak Kuththan |
| பொன்னம்பலத்தரசு | Ponnambalatharasu |
| பொன்னம்பலத்தாடி | Ponnambalathadi |
| பொன்னம்பலம் | Ponnambalam |
| பொன்னம்பலவன் | Ponnambalavan |
| பொன்னன் | Ponnan |
| பொன்னாயிரமருள்வோன் | Ponnayiramarulvon |
| பொன்னார்மேனி | Ponnarmeni |
| பொன்னுருவன் | Ponnuruvan |
| போகத்தன் | Pokaththan |
| போகம் | Pogam |
| போராழிஈந்தான் | Poraziyiindhan |
Tamil baby boy names starting M 'ம' மற்றும் ம-வரிசை பெயர்கள்
| மகாதேவன் | Mahadevan |
| மங்கைபங்கன் | Mangaipangkan |
| மங்கைபாகன் | Mangaibagan |
| மங்கைமணாளன் | Mangaimanalan |
| மஞ்சன் | Manjchan |
| மடந்தைபாகன் | Madandhaipagan |
| மடவாள்பாகன் | Madavalbagan |
| மணக்குழகன் | Manakkuzagan |
| மணவழகன் | Manavazagan |
| மணவாளன் | Manavalan |
| மணவெழிலான் | Manavezilan |
| மணாளன் | Manalan |
| மணி | Mani |
| மணிகண்டன் | Manikantan |
| மணிகொள்கண்டன் | Manikolkantan |
| மணிக்குன்றன் | Manikkunran |
| மணிமிடற்றான் | Manimidarran |
| மணியான் | Maniyan |
| மணிவண்ணன் | Manivannan |
| மண்சுமந்தான் | Manchumandhan |
| மதிநயனன் | Madhinayanan |
| மதிமுத்தன் | Madhimuththan |
| மதியர் | Mathiyar |
| மதிவண்ணன் | Madhivannan |
| மதிவாணன் | Madhivanan |
| மதிவிழியன் | Madhiviziyan |
| மதுரன் | Mathuran |
| மத்தஞ்சூடி | Mathamchudi |
| மத்தன் | Maththan |
| மந்தரச்சிலையன் | Mandharachchilaiyan |
| மந்திரம் | Mandhiram |
| மந்திரன் | Mandhiran |
| மரகதம் | Marakatham |
| மருதப்பன் | Marudhappan |
| மருதவாணன் | Mruthavanan |
| மருந்தன் | Marundhan |
| மருந்தீசன் | Marundhiisan |
| மருந்து | Marundhu |
| மருவிலி | Maruvili |
| மலமிலி | Malamili |
| மலர்ச்சடையன் | Malarchchadaiyan |
| மலைமகள் கொழுநன் | Malaimakal Kozhunan |
| மலையாள்பாகன் | Malaiyalbagan |
| மலைவளைத்தான் | Malaivalaiththan |
| மழவிடைப்பாகன் | Mazavidaippagan |
| மழவிடையன் | Mazavidaiyan |
| மழுப்படையன் | Mazuppadaiyan |
| மழுவலான் | Mazuvalan |
| மழுவாட்படையன் | Mazhuvatpadaiyan |
| மழுவாளன் | Mazuvalan |
| மழுவாளி | Mazhuvali |
| மழுவுடையான் | Mazuvudaiyan |
| மழுவேந்தி | Mazuvendhi |
| மறவன் | Maravan |
| மறிக்கையன் | Marikkaiyan |
| மறிசேர்கரவன் | Mariserkaiyan |
| மறியேந்தி | Mariyendhi |
| மறைக்காட்டு மணாளன் | Maraikkattu Manalan |
| மறைசெய்தோன் | Maraicheydhon |
| மறைநெறி | Maraineri |
| மறைபாடி | Maraipadi |
| மறைப்பரியன் | Maraippariyan |
| மறையப்பன் | Maraiyappan |
| மறையோதி | Maraiyodhi |
| மனத்தகத்தான் | Manaththakaththan |
| மனத்துணைநாதன் | Manaththunainathan |
| மனம்கடந்தான் | Manamkadanthan |
| மனவாசகம்கடந்தான் | Manavasagamkadanthan |
| மன் | Man |
| மன்றக்கூத்தன் | Manrakkuththan |
| மன்றவாணன் | Manravanan |
| மன்றுளாடி | Manruladi |
| மன்றுளான் | Manrulan |
| மாகாயன் உதிரங்கொண்டான் | Makayan Udhirankondan |
| மாசறுசோதி | Masaruchodhi |
| மாசற்றசோதி | Masarrachodhi |
| மாசிலாமணி | Machilamani |
| மாசிலி | Masili |
| மாணிக்கக்கூத்தன் | Manikkakkuththan |
| மாணிக்கத்தியாகன் | Manikkaththiyagan |
| மாணிக்கம் | Manikkam |
| மாணிக்கவண்ணன் | Manikka Vannan |
| மாதர்சடையன் | Madharsadiyan |
| மாதர்பிறையன் | Madharpiraiyan |
| மாதவன் | Madhavan |
| மாதா | Madha |
| மாதிருக்கும் பாதியன் | Madhirukkum Padhiyan |
| மாதுகொள்மணி | Madhukolmani |
| மாதுபாதியன் | Madhupadhiyan |
| மாதேவன் | Madhevan |
| மாதொருபாகன் | Madhorubagan |
| மாப்பெருங்கருணை | Mapperunkarunai |
| மாமணி | Mamani |
| மாமன் | Maman |
| மாமி | Mami |
| மாயன் | Mayan |
| மாரநீறன் | Maraniiran |
| மார்கழிஈந்தான் | Markaziyiindhan |
| மாலைமதியன் | Malaimadhiyan |
| மாலொருபாகன் | Malorubagan |
| மால்தீர்ப்போன் | Malthirppon |
| மால்வணங்கீசன் | Malvanangiisan |
| மால்விடையன் | Malvidaiyan |
| மாவுரித்தான் | Mavuriththan |
| மாறிலாமணி | Marilamani |
| மாறிலி | Marili |
| மாற்கண்டாளன் | Markantalan |
| மாற்றறிவரதன் | Marrari Varadhan |
| மானிடத்தன் | Manidaththan |
| மானிடன் | Manidan |
| மானேந்தி | Manendhi |
| மான்மறிக்கரத்தான் | Manmarikkaraththan |
| மிக்காரிலி | Mikkarili |
| மிளிர்பொன்னன் | Milirponnan |
| மின்சடையன் | Minchadaiyan |
| மின்னாருருவன் | Minnaruruvan |
| மின்னார்சடையன் | Minnarsadaiyan |
| மின்னுருவன் | Minnuruvan |
| மீன்கண்ணணிந்தான் | Miinkannanindhan |
| முக்கட்கரும்பு | Mukkatkarumbu |
| முக்கணன் | Mukkanan |
| முக்கணான் | Mukkanan |
| முக்கண்ணன் | Mukkannan |
| முக்கண்மூர்த்தி | Mukkanmurthi |
| முக்கோணநாதன் | Mukkonanathan |
| முடிவில்லான் | Mudivillan |
| முதலியர் | Muthaliyar |
| முதலில்லான் | Mudhalillan |
| முதலோன் | Mudhalon |
| முதல்வன் | Muthalvan |
| முதிராப்பிறையன் | Mudhirappiraiyan |
| முதுகாட்டாடி | Mudhukattadi |
| முதுகுன்றீசன் | Mudhukunriisan |
| முத்தன் | Muththan |
| முத்தார் வண்ணன் | Muththar Vannan |
| முத்தியர் | Muththiyar |
| முத்திலங்குஜோதி | Muththilangu Jodhi |
| முத்து | Muththu |
| முத்துத்திரள் | Muththuththiral |
| முத்துமேனி | Muththumeni |
| முந்தை | Munthai |
| முந்நூல்மார்பன் | Munnulmarban |
| முப்புரம் எரித்தோன் | Muppuram Eriththon |
| மும்மையினான் | Mummaiyinan |
| முயற்சிநாதன் | Muyarchinathan |
| முருகாவுடையார் | Murugavudaiyar |
| முருகுடையார் | Murugudaiyar |
| முல்லைவனநாதன் | Mullaivananathan |
| முழுதறிந்தோன் | Muzudharindhon |
| முழுதுணர்ச்சோதி | Muzudhunarchodhi |
| முழுதுணர்ந்தோன் | Muzudhunarndhon |
| முழுதோன் | Muzudhon |
| முழுமுதல் | Muzhumudhal |
| முளை | Mulai |
| முளைமதியன் | Mulaimadhiyan |
| முளைவெண்கீற்றன் | Mulaivenkiirran |
| முற்றாமதியன் | Murramadhiyan |
| முற்றுஞ்சடையன் | Murrunychadaiyan |
| முற்றுணர்ந்தோன் | Murrunarndhon |
| முற்றுணை | Murrunai |
| முனி | Muni |
| முன்பன் | Munpan |
| முன்னயனன் | Munnayanan |
| முன்னோன் | Munnon |
| மூப்பிலர் | Muppilar |
| மூர்த்தி | Murththi |
| மூலத்தான் | Mulaththan |
| மூலநாதன் | Mulanathan |
| மூலன் | Mulan |
| மூவர்முதல் | Muvarmudhal |
| மூவாக்குழகன் | Muvakkuzagan |
| மூவாமுதல் | Muvamudhal |
| மூவாமேனியன் | Muvameniyan |
| மூவிலைச்சூலன் | Muvilaichchulan |
| மூவிலைவேலன் | Muvilaivelan |
| மூவிழையோன் | Muviziyon |
| மெய் | Mey |
| மெய்ப்பொருள் | Meypporul |
| மெய்யன் | Meyyan |
| மெல்லியல்பாகன் | Melliyalbagan |
| மேருவிடங்கன் | Meruvidangan |
| மேருவில்லன் | Meruvillan |
| மேருவில்வீரன் | Meruvilviiran |
| மேலர் | Melar |
| மேலோர்க்குமேலோன் | Melorkkumelon |
| மேவரியான் | Mevariyan |
| மைகொள்செய்யன் | Maikolcheyyan |
| மைந்தன் | Mainthan |
| மையணிமிடறோன் | Maiyanimidaron |
| மையாடியகண்டன் | Maiyadiyakantan |
| மையார்கண்டன் | Maiyarkantan |
Tamil baby boy names starting Y 'ய' மற்றும் ய-வரிசை பெயர்கள்
| யாழ்மூரிநாதன் | Yazmurinathan |
| யானையுரியன் | Yanaiyuriyan |
| யோகவெள்ளம் | Yogavellam |
Tamil baby boy names starting V 'வ' மற்றும் வ-வரிசை பெயர்கள்
| வடதளிநாதன் | Vadathali Nathan |
| வயிரத்தூண்நாதன் | Vayirath Thun Nathan |
| வயிரம் | Vayiram |
| வயிரவண்ணன் | Vayira Vannan |
| வரதன் | Varadhan |
| வரத்தன் | Varaththan |
| வரம்பிலின்பன் | Varambilinban |
| வரைச்சிலையன் | Varaichilaiyan |
| வரைவில்லான் | Varaivillan |
| வலம்புரநாதன் | Valampuranathan |
| வலம்புரி | Valampuri |
| வலியசிவம் | Valiyasivam |
| வலியன் | Valiyan |
| வல்லவன் | Vallavan |
| வழிகாட்டுவள்ளல் | Vazikattu Vallal |
| வழித்துணை | Vaziththunai |
| வளர்பிறையன் | Valarpiraiyan |
| வளர்மதியன் | Valarmadhiyan |
| வளைபிறையன் | Valaipiraiyan |
| வள்ளல் | Vallal |
| வாசகம்கடந்தான் | Vasagamkadanthan |
| வாஞ்சியநாதன் | Vanchiyanathan |
| வாமதேவர் | Vamathevar |
| வாமன் | Vaman |
| வாயான் | Vayan |
| வாய்மூர்நாதன் | Vaymurnathan |
| வாரணத்துரியன் | Varanaththuriyan |
| வாரணத்துரிவையான் | Varanaththurivaiyan |
| வார்சடையன் | Varchadaiyan |
| வார்ச்சடைஅரன் | Varchadai Aran |
| வாலறிவன் | Valarivan |
| வாலிழைபங்கன் | Valizaipangan |
| வாலிழைபாகன் | Valizaibagan |
| வாலீச்சரன் | Valichcharan |
| வாழ்முதல் | Vazmudhal |
| வாளரவார்த்தான் | Valaravarthan |
| வானவர்கோ | Vanavarko |
| வானவன் | Vanavan |
| வானோர்க்கிறைவன் | Vanorkkiraivan |
| வானோர்தலைவன் | Vanorthalaivan |
| விகிர்தன் | Vikirdhan |
| விடங்கன் | Vidangkan |
| விடமிடற்றன் | Vidamidarran |
| விடமுண்டகண்டன் | Vidamundakantan |
| விடமுண்டோன் | Vidamundon |
| விடலை | Vidalai |
| விடை அரன் | Vidai Aran |
| விடைப்பாகன் | Vidaippagan |
| விடையவன் | Vidaiyavan |
| விடையன் | Vidaiyan |
| விடையான் | Vidaiyan |
| விடையுடையான் | Vidaiyudaiyan |
| விடையூர்தி | Vidaiyurdhi |
| விடையூர்வான் | Vidaiyurvan |
| விடையேறி | Vidaiyeri |
| விடைவலான் | Vidaivalan |
| விண்ணோர்பெருமான் | Vinnorperuman |
| விதி | Vithi |
| விதியர் | Vithiyar |
| வித்தகவேடன் | Viththaga Vedan |
| வித்தகன் | Viththagan |
| வித்தன் | Viththan |
| விநாயகசனகன் | Vinayakajanakan |
| விமலன் | Vimalan |
| வியன்சடையன் | Viyanchadaiyan |
| விரிசடையன் | Virichadaiyan |
| விரிநூலன் | Virinulan |
| விரிந்தான் | Virindhan |
| விருத்தன் | Viruththan |
| விருந்திட்டவரதன் | Virundhitta Varadhan |
| விருப்பன் | Viruppan |
| விரும்பன் | Virumpan |
| விரைச்சேர்சரணன் | Viraichercharanan |
| விலக்கணன் | Vilakkanan |
| வில்லி | Villi |
| வில்வவனநாதன் | Vilvavananathan |
| விழிநுதலான் | Vizinudhalan |
| விழுமியான் | Vizumiyan |
| விளக்கு | Vilakku |
| விறல்வேடன் | Viralvedan |
| வினைகேடன் | Vinaikedan |
| வீடர் | Vidar |
| வீணைவித்தகன் | Viinaiviththagan |
| வீரட்டேசன் | Viirattesan |
| வீரணர் | Viranar |
| வீரன் | Viran |
| வீழியழகன் | Viiziyazagan |
| வெண்காடன் | Venkadan |
| வெண்குழையன் | Venkuzaiyan |
| வெண்டுறைநாதன் | Venturainathan |
| வெண்ணிநாதன் | Venninathan |
| வெண்ணீற்றன் | Venniirran |
| வெண்ணெய்அப்பன் | Venneyappan |
| வெண்பிறையன் | Venpiraiyan |
| வெண்மதிக்குடுமியன் | Venmadhikkudumiyan |
| வெண்மதிப்பாதியான் | Venmadhippadhiyan |
| வெண்மதியன் | Venmadhiyan |
| வெண்மிடற்றான் | Venmidarran |
| வெளிர்மிடற்றன் | Velirmidarran |
| வெள்ளடைநாதன் | Velladainathan |
| வெள்ளம் அணைத்தவன் | Vellam Anaiththavan |
| வெள்ளிமலைநாதன் | Vellimalainathan |
| வெள்ளியன் | Velliyan |
| வெள்ளெருக்கஞ்சடைமுடியான் | Vellerukkanjchadaimudiyan |
| வெள்ளேற்றண்ணல் | Vellerrannal |
| வெள்ளேற்றன் | Vellerran |
| வேங்கையதளன் | Vengaiyadhalan |
| வேடன் | Vedan |
| வேட்கையிலான் | Vetkaiyilan |
| வேதகீதன் | Vedhagiidhan |
| வேதநாதன் | Vedhanathan |
| வேதமுதல்வன் | Vedhamudhalvan |
| வேதமோதி | Vedhamodhi |
| வேதவித்து | Vedhavid |
| வேதவிழுப்பொருள் | Vedhavizupporul |
| வேதவேதாந்தன் | Vedhavedhanthan |
| வேதன் | Vedhan |
| வேதியன் | Vethiyan |
| வேதேவர் | Vedhevar |
| வேந்தன் | Vendhan |
| வேயவனார் | Veyavanar |
| வேர் | Ver |
| வேலந்தாதை | Velanthadhai |
| வேழத்துரியன் | Vezathuriyan |
| வேழந்தாதை | Vezanthadhai |
| வேழமுகன்றாதை | Vezamuganradhai |
| வேள்வியாளர் | Velviyalar |
| வைகல்நாதன் | Vaigalnathan |
| வைதிகத்தேரான் | Vaidikatheran |
| வைப்பு | Vaippu |
| வையன் | Vaiyan |

Please send additions, corrections
You would be interested in:
சுகபிரசவத்திற்கு சுலோகம் / பதிகம்
திருச்சிராப்பள்ளி தாயுமானவர் - சுகபிரசவம் அருளும் இறைவன்
கர்ப்ப காலத்தில் கேட்க நல்ல பாடல்கள்
Know the 16 rituals as the baby is born