logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-pavalamalli-harsingar-tree

temple-trees-தலமரச் சிறப்புகள் பவளமல்லி (பாரிசாதம்) - Pavalamalli (Harsingar) Tree

தலமரச் சிறப்புகள்


பவளமல்லிகை / பாரிஜாதம் Nyctanthes arbor-tristis, Linn.; Oleaceae.

 

நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர் பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச் செல்வமறை யோடுறை திருப்புகலி யாமே.

                                                                                                 . - திருஞானசம்பந்தர்.

 

 

திருக்காழிதிருக்களர்திருக்கோட்டாறுதிருநறையூர்ச்சித்தீச்சரம்சிக்கல், இலம்பையங்கோட்டூர்,திருப்பல்லவனீச்சுரம்  முதலிய சிவத் தலங்களில் பவளமல்லிகை தலமரமாக விளங்குகிறது. இது பாரிசாதம், பகடாப்பூ, மஞ்சள்பூ என்றும் குறிப்பிடப்படுகிறது. சுரசுரப்பான இலைகளையுடைய சிறுமரம். இதன் மலர்கள் பவள நிறக்காம்பும் வெண்ணிற இதழ்களையும் உடையது. மலருக்காக வீட்டுத் தோட்டங்களிலும் நந்தவனங்களிலும் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது. இதன் இலை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவக் குணமுடையது.

 

இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும்; வேர்ப்பட்டை கோழையகற்றும்; பித்தத்தைச் சமனப்படுத்தும்.

Nyctanthes arbor-tristis, L. <=> Harsingar Tree - Pavala malli

 

Canopy

 

canopy of Harsingar Tree

NameHarsingar Tree
FamilyOleaceae
GenusNyctanthes
Speciesarbor-tristis
AuthorityL.
TypeDeciduous
Common FamilyTeak
NativeIndia
SizeSmall

 

Reference

 

Wikiwikipedia
Linksflowersofindia
ars-grin
theplantlist
Language CommonHorseradish Tree, Ben nut tree
Language HindiSonjna
DescriptionHar singar should not be confused with the West Indian shrub Cestrum nocturnum, also called queen of the night. Nyctanthes arbortristis literally means, night-blooming sad tree. Grows as large shrub or small tree depending on how it is trained. The large attractive leaves are rough and hairy. The sweet scented flowers are small, attractive with white petals and an orange-red tube in center and bloom profusely, opening at night and drop off in the morning, thus making a carpet of flowers in the morning. Used for worship. Needs warmth during winter months. Use well drained soil and fertilize once a month.
Wheresomeshwar temple, ulsoor, Bangalore

 

Bark

 

Bark of Harsingar Tree

ColorPale or dark grey

 

Flowers

 

Harsingar Tree  flower

ColorWhite with orange stalk
Info5-8 petals
SeasonJul-Aug

 

Fruits

 

Fruit of Harsingar Tree

Size1 cm
Shapeflat disc
ColorGreen turning brown

 

Leaves

 

Leaf of Harsingar Tree

Typeoval

 

Picture Carousel (22)

 

Harsingar Tree Bud

Harsingar Tree - Flower Bud

‹›

 

 

< PREV <
பலாமரம்
Table of Content> NEXT >
பன்னீர்மரம்

 

 

Related Content