logo

|

Home >

temple-renovations >

undefined

Om symbol

Temple Renovations

Om symbol

Let us serve the temples      
Things noteworthy during renovation

The idea of this section is to make the Good deeds, the Thiruppani (Renovations of temples) to be visible through the net to the world. This section may serve as a link between the devotees who are already doing such good things and the persons who would like to participate in that. Your personal visit, encouragement and support could be a big boost for the devotees involved in these services.

NOTE:      
The purpose is to merely publish the good deeds that are going on. The reliability of the information is not assured.

Currently In Progress

 

செங்கல்பட்டு வட்டம் - ஆத்தூர் கிராமம் - ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் திருப்பணி 

(Date added: 30-01-26) 
Athur Jalakanteshwarar Thirupani 
Athur Jalakanteshwarar Thirupani QR 
Athur Jalakanteshwarar Thirupani Bank details

திருமணமேடு - திருச்சிராப்பள்ளி மாவட்டம் 

(Date added: 15-Oct-25)

Thirumanamedu thirupani

Thirumanamedu thirupani 

ஓரியூர்

திருச்சிற்றம்பலம்.     
மணிவாசகர் வாக்கில் உள்ள வைப்புத்தலம்.

"ஓரியூரில் உகந்து இனிது அருளி"

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஓரியூரில் அருள்தரும் மட்டுவார்குழலி அம்மை உடனுறை அருள்மிகு சேயுமானவர் திருக்கோயில் திருமதில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

வாய்ப்பு உள்ள அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

திருவாசகம்   
கீர்த்தித் திருவகவல்

தில்லை மூதூர் ஆடிய திருவடி   
பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி   
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி   
மண்ணும் விண்ணும் வானோ ருலகுந்   
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5   
.......................................................ஓரியூரின் உகந்தினி தருளிப்........................................

திருமதில் சுற்று வளாகச் சுவர் வேலை கட்டம் 2. நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். சுற்றுச் சுவரை முடிக்க இன்னும் 12-இலட்சம் தேவைப்படுகிறது.  இந்தத் தெய்வீக நோக்கத்திற்காக தயவுசெய்து கைகோர்க்கவும்.

நன்கொடைகளை  

     Kaaraikaal Ammaiyaar Trust   
     Current Account 39910633260   
     IFSC SBIN 0003301

      SBI indranagar branch Bangalore.   
      Ph: 94498 50685.

என்ற வங்கிக்கணக்கில் செலுத்தலாம்; அல்லது Google Pay மூலமாக 

என்ற QR Codeல் செலுத்தலாம்.

தொடர்புக்கு : 

சிவ . லதா - 9449850685.

வடுகச்சிமதில்

திருநெல்வேலி மாவட்டம், வடுகச்சிமதில் கிராமம் ஸ்ரீ சிதம்பர நடராஜர் திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணிக்குத் தங்களால் இயன்ற உபயத்தினைப் பொருளாகவோ, நிதியாகவோ வழங்கி சிதம்பர நடராஜ பெருமானின் அருள் பெற்றிட  அன்புடன் வேண்டுகிறோம்.  அன்பர்கள் இத்திருப்பணியில் பங்குகொள்ளுமாறு விண்ணப்பம் செய்கின்றோம்.

தொடர்பு : 

9442101030, 8807588876.

 

ஊட்டத்தூர்

  • திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், ஊட்டத்தூர் (மேட்டுக்கோயில்)  ஸ்ரீசொர்ணாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீசோழீஸ்வரர் திருக்கோயில் . திருச்சிராப்பள்ளியிலிருந்து சென்னை செல்லும் வழியில் உள்ள பாடாலூர் அருகே சுமார் 6-கி.மீ தொலைவில் உள்ளது ஊட்டத்தூர். இந்த கோயில் கட்டப்பட்ட காலம் தெரியாமல் இருந்த நிலையில் இது குறித்த கல்வெட்டு படிக்கும் பணிகள் நடபெற்று தற்போது இதன் காலம் அறியப்பட்டுள்ளது. இன்றைக்கு (2014) சற்றேரக்குறைய 868 வருடங்களுக்கு முன்பு இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் இவ்வாலயம் கட்டுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

  • இத்திருக்கோயில் திருப்பணிகள் இனிதே துவங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உபயத்தினை பொருளாகவோ, நிதியாகவோ வழங்கி இறைவன் அருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : Saravanan Sivathanu - 07010562325; J.Karthik–09789253104.

 

Archive of the completed Temple Renovations

Related Content

Thoughts - Build temples in Agamic way

Things noteworthy during renovations

ThiruppaNi - brammadEsam (Tirunelveli Dt.)

The service to the temples

Temple Renovations - Completed