இறைவர் திருப்பெயர்: சுடர்க்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: ஆமோதனம்பாள், கடந்தை நாயகி, அழகிய காதலி.
தல மரம்:
தீர்த்தம் : கபிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம் (பரமானந்ததீர்த்தம்), எட்டு திசைகளிலும் இந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம் (ஐயனார் கோயில் குளம்), எம தீர்த்தம், நிருருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம் (தாதன் குட்டை), வாயு தீர்த்தம், வெள்ளாறு, கெடில நதி.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், தேவகன்னியர், காமதேனு, வெள்ளையானை, இந்திரன், பார்வதி ஆகியோர்.
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. ஒடுங்கும் பிணிபிறவி (1.59); அப்பர் - 1. பொன்னார் திருவடிக்கு (4.109); பாடல்கள் : அப்பர் - சுடர்ப்பவளத் திருமேனி (6.33.5); சேக்கிழார் - கார் வளரும் (12.21.149 & 154) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், ஆங்கு நாதரைப் பணிந்து (12.28.184) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address