logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருநறையூர்ச்சித்தீச்சரம்

Om symbol

இறைவர் திருப்பெயர்: சித்தநாதேஸ்வரர், வேதேஸ்வரர், நரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அழகம்மை, சௌந்தர நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : சூல தீர்த்தம், பிரம தீர்த்தம். தேன்சித்தி தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், பிரமன், சித்தர்கள், குபேரன், மார்க்கண்டேயர்.

Loading map...

Sthala Puranam

naRaiyUr ciththIchcharam templeதேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :    சம்பந்தர்      - 1. ஊருலாவு பலி (1.29),                                        2. பிறைகொள் சடையர் (1.71),                                         3. நேரியனா குமல்ல னொருபாலு (2.87);                     சுந்தரர்        - 1. நீரும் மலரும் நிலவும் (7.93); பாடல்கள் :      சேக்கிழார்       -       நாலூர் தென் திருச்சேறை (12.21.216) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                             பாடும் அரதைப் பெரும் (12.28.403) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

சித்தர்களால் பூசிக்கப் பெற்றதால், இப்பெயர்.

கோவிலின் பெயர்- சீத்தீச்சரம்; ஊரின் பெயர்-நறையூர்.

துர்வாச முனிவரால் பறவை உருவத்தைச் சாபமாகப் பெற்ற மனிதன்(நரன்) வழிபட்டது.

Specialities

Contact Address

அமைவிடம் : இந்தியா - தமிழ்நாடு - மாவட்டம் : தஞ்சாவூர். இது, கும்பகோணத்திற்குத் தெற்கே 8-கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து, பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு:- 0435-246 7343 , 246 7219.
Loading map...

Related Content